ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா-மஞ்சு-மீனா

+2
திவா
பிளேடு பக்கிரி
6 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 2:51 pm

First topic message reminder :

பெண்கள் துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது.
வந்திருந்தவர்கள் உமா, மஞ்சு, மீனா.
முதல் மீனா உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.


மீனா சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.ஈஸியா பிடிச்சுடலாம் சார்...'' உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்து மஞ்சுவை அழைத்தார்.


அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் மஞ்சு.
அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது உமா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!


''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.


உமா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'
உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol



உமா-மஞ்சு-மீனா - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 4:00 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிளேடு பக்கிரி wrote: அப்போ நீங்க எல்லாரும் மப்புல இருந்தனால மறந்துபோச்சுனு நினைக்கிறேன்...
அது சரி ஆ... ஊ........ ன்னா மீனா சுட்டுரும் சுட்டுரும் ன்னு சொல்லரீங்களே
ஏன்..? உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol

காசு கொடுக்காமயே கொடுத்த மாதிரியே என்னா பில்டப்பு.....

அதுவா மீனாவுக்கு துப்பாக்கி எடுத்தால் ஒரு நாளைக்கு நாலு பேரையாவது சுட்டுத்தள்ளனும்.... அதான் சொன்னேன்...

ஒழுங்கா ஒரு அப்பளம் சுட தெர்யுமா.. மீனாவுக்கு ? உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol



உமா-மஞ்சு-மீனா - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by மீனா Wed Jul 14, 2010 4:43 pm

அப்பளத்த சுட மாட்டாங்க! பொறிப்பங்க உமா-மஞ்சு-மீனா - Page 5 56667


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 4:45 pm

மீனா wrote:அப்பளத்த சுட மாட்டாங்க! பொறிப்பங்க உமா-மஞ்சு-மீனா - Page 5 56667

நான் நீ பண்றத தான் சொன்னேன் உமா-மஞ்சு-மீனா - Page 5 168300 உமா-மஞ்சு-மீனா - Page 5 168300 உமா-மஞ்சு-மீனா - Page 5 168300 உமா-மஞ்சு-மீனா - Page 5 168300



உமா-மஞ்சு-மீனா - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by மீனா Wed Jul 14, 2010 4:51 pm

நான் சுடுவது பக்கிரியா மட்டும் தான் உமா-மஞ்சு-மீனா - Page 5 168300


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 4:54 pm

மீனா wrote:நான் சுடுவது பக்கிரியா மட்டும் தான் உமா-மஞ்சு-மீனா - Page 5 168300

நல்லா தானே போய்கிட்டு இருக்கு .... ஏன் இப்படி.....மீனா
அக்கா..............? உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_eek



உமா-மஞ்சு-மீனா - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by உமா Wed Jul 14, 2010 4:57 pm

பக்கரி அண்ணா !!!!!!!

மீனுவை கலாய்ப்பதை விட்டு விட்டு இன்றைய பிழைப்பை பாருங்கள்..

நேரம் ஆகிறது..

இன்று எந்த ஏரியா என்று சொன்னால், சற்று
முன்னேச்சிரிக்கையாக இருப்போம்...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 4:59 pm

Uma Thyagajan wrote:பக்கரி அண்ணா !!!!!!!

மீனுவை கலாய்ப்பதை விட்டு விட்டு இன்றைய பிழைப்பை பாருங்கள்..

நேரம் ஆகிறது..

இன்று எந்த ஏரியா என்று சொன்னால், சற்று
முன்னேச்சிரிக்கையாக இருப்போம்...

ஒரு க்ளு கொடுக்கிறேன்.... சென்னை பக்கமா தான் உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 5 Icon_lol



உமா-மஞ்சு-மீனா - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by உமா Wed Jul 14, 2010 5:00 pm

சென்னை னா !!!!!!!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 5:02 pm

Uma Thyagajan wrote:சென்னை னா !!!!!!!!!!!

ஏன் இப்படி...? நீங்க பயபடுறது மட்டும் இல்லாம என்னையும் பயப்பட
வச்சிடுவீங்க போல இருக்கே... உமா-மஞ்சு-மீனா - Page 5 440806



உமா-மஞ்சு-மீனா - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by உமா Wed Jul 14, 2010 5:15 pm

எங்க ஏரியா வந்தா!!!!!!!!!!!!!!!!! உடுட்டுக்கட்டை அடி வ

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா - Page 5 Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum