புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா-மஞ்சு-மீனா

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 2:51 pm

First topic message reminder :

பெண்கள் துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது.
வந்திருந்தவர்கள் உமா, மஞ்சு, மீனா.
முதல் மீனா உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

மீனா சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.ஈஸியா பிடிச்சுடலாம் சார்...'' உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்து மஞ்சுவை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் மஞ்சு.
அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது உமா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.

உமா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'
உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol

உமா-மஞ்சு-மீனா - Page 2 Power-Star-Srinivasan

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jul 14, 2010 3:07 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:உமா-மஞ்சு-மீனா - Page 2 56667 உமா-மஞ்சு-மீனா - Page 2 56667

என்னக்கா ஆச்சு...? இப்படி முட்டுறீங்க உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol
அந்த கிரிமினல் புகை படமே நீங்க தானே உமா-மஞ்சு-மீனா - Page 2 246975 , இந்த விஷயம் உங்களுக்கு எப்பிடி தெருஞ்சது உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_question , அதான் இப்பிடி உமா-மஞ்சு-மீனா - Page 2 56667

அன்புடன்
மீனா
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 3:08 pm

பிளேடு பக்கிரி wrote:
நான் உண்மைய தானே சொன்னேன்.... உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol
மஞ்சு அக்கா ஒன்னு உங்க காதுல சொல்லட்டுமா....
மூணு பேர்ல நீங்க தான் ரொம்ப்.......ப்ப்ப்ப புத்திசாலி உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol
(நல்லவேளை உமா, மீனா அக்கா கேட்கலை )

அப்டியா பிளேடு பக்கிரி? நான் கூட சொல்றேன்பா நீங்க தான் ரொம்ப ரொம்ப நல்ல பிக்பாக்கெட் தம்பி..... இப்படி ஒரு நல்ல பிக்பாக்கெட் பிளேடுபக்கிரியை பார்த்து பயந்தேனே.... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உமா-மஞ்சு-மீனா - Page 2 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 3:09 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:உமா-மஞ்சு-மீனா - Page 2 56667 உமா-மஞ்சு-மீனா - Page 2 56667

என்னக்கா ஆச்சு...? இப்படி முட்டுறீங்க உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol
அந்த கிரிமினல் புகை படமே நீங்க தானே உமா-மஞ்சு-மீனா - Page 2 246975 , இந்த விஷயம் உங்களுக்கு எப்பிடி தெருஞ்சது உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_question , அதான் இப்பிடி உமா-மஞ்சு-மீனா - Page 2 56667

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 3:10 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:உமா-மஞ்சு-மீனா - Page 2 56667 உமா-மஞ்சு-மீனா - Page 2 56667

என்னக்கா ஆச்சு...? இப்படி முட்டுறீங்க உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol
அந்த கிரிமினல் புகை படமே நீங்க தானே உமா-மஞ்சு-மீனா - Page 2 246975 , இந்த விஷயம் உங்களுக்கு எப்பிடி தெருஞ்சது உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_question , அதான் இப்பிடி உமா-மஞ்சு-மீனா - Page 2 56667

இத வெளிய சொல்லகூடாதுன்னு தானே உங்க மூணு பேருக்கும் 100 ...100 வச்சி
கொடுத்தேன்....
இப்படி பண்ணிடீய்ம்மா உமா-மஞ்சு-மீனா - Page 2 440806 உமா-மஞ்சு-மீனா - Page 2 440806

உமா-மஞ்சு-மீனா - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 3:12 pm

100 மில்லியா? ரொம்ப சில்லியா இருக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jul 14, 2010 3:14 pm

pakkirinna உமா-மஞ்சு-மீனா - Page 2 740322

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 3:16 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிளேடு பக்கிரி wrote:
நான் உண்மைய தானே சொன்னேன்.... உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol
மஞ்சு அக்கா ஒன்னு உங்க காதுல சொல்லட்டுமா....
மூணு பேர்ல நீங்க தான் ரொம்ப்.......ப்ப்ப்ப புத்திசாலி உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol
(நல்லவேளை உமா, மீனா அக்கா கேட்கலை )

அப்டியா பிளேடு பக்கிரி? நான் கூட சொல்றேன்பா நீங்க தான் ரொம்ப ரொம்ப நல்ல பிக்பாக்கெட் தம்பி..... இப்படி ஒரு நல்ல பிக்பாக்கெட் பிளேடுபக்கிரியை பார்த்து பயந்தேனே.... புன்னகை

உமா-மஞ்சு-மீனா - Page 2 938222 உமா-மஞ்சு-மீனா - Page 2 938222 உமா-மஞ்சு-மீனா - Page 2 938222 உமா-மஞ்சு-மீனா - Page 2 938222

உமா-மஞ்சு-மீனா - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 3:16 pm

மீனா wrote:pakkirinna உமா-மஞ்சு-மீனா - Page 2 740322

என்னம்மா ,,சும்மா பக்கிரியா சுட்டு புடுவேன்னு மிரட்டுற ? அவரு ராணுவத்தையே எதிர்த்துதான் தொழில் பண்ணுறாரு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 3:19 pm

ரபீக் wrote:
மீனா wrote:pakkirinna உமா-மஞ்சு-மீனா - Page 2 740322

என்னம்மா ,,சும்மா பக்கிரியா சுட்டு புடுவேன்னு மிரட்டுற ? அவரு ராணுவத்தையே எதிர்த்துதான் தொழில் பண்ணுறாரு

அப்படி சொல்லு தலை...
நாங்க நினைச்சா உன் துப்பாக்கியையே சுட்டுருவோம்... உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol

உமா-மஞ்சு-மீனா - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 3:20 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
மீனா wrote:pakkirinna உமா-மஞ்சு-மீனா - Page 2 740322

என்னம்மா ,,சும்மா பக்கிரியா சுட்டு புடுவேன்னு மிரட்டுற ? அவரு ராணுவத்தையே எதிர்த்துதான் தொழில் பண்ணுறாரு

அப்படி சொல்லு தலை...
நாங்க நினைச்சா உன் துப்பாக்கியையே சுட்டுருவோம்... உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 2 Icon_lol

paavam ,,athu rompa chinna ponnu ..vittudunga

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக