ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா-மஞ்சு-மீனா

+2
திவா
பிளேடு பக்கிரி
6 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உமா-மஞ்சு-மீனா Empty உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 2:51 pm

பெண்கள் துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது.
வந்திருந்தவர்கள் உமா, மஞ்சு, மீனா.
முதல் மீனா உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.


மீனா சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.ஈஸியா பிடிச்சுடலாம் சார்...'' உமா-மஞ்சு-மீனா Icon_lol

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்து மஞ்சுவை அழைத்தார்.


அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் மஞ்சு.
அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது உமா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!


''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.


உமா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'
உமா-மஞ்சு-மீனா Icon_lol



உமா-மஞ்சு-மீனா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by திவா Wed Jul 14, 2010 2:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by ரபீக் Wed Jul 14, 2010 2:55 pm

மீனா ஒரு அறிவாளி
மஞ்சு ஒரு புத்திசாலி

உமா ஒரு அதிபுத்திசாலி

(இவையெல்லாம் உண்மையே ,நகைச்சுவைக்காக அல்ல )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by மீனா Wed Jul 14, 2010 2:56 pm

உமா-மஞ்சு-மீனா 56667 உமா-மஞ்சு-மீனா 56667


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 2:57 pm

ரபீக் wrote:மீனா ஒரு அறிவாளி
மஞ்சு ஒரு புத்திசாலி

உமா ஒரு அதிபுத்திசாலி

(இவையெல்லாம் உண்மையே ,நகைச்சுவைக்காக அல்ல )


மாப்பு சொல்லிட்டு ஏன் விழுந்து.. விழுந்து சிரிகிறீங்க...? உமா-மஞ்சு-மீனா Icon_lol உமா-மஞ்சு-மீனா Icon_lol



உமா-மஞ்சு-மீனா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 2:57 pm

ஹா ஹா என்னடா இன்னும் நம்மை வெச்சு கச்சேரி செய்யலையேன்னு நிம்மதியா ஒரே ஒரு செகண்ட் மூச்சு விட்டால் உடனே கச்சேரி வெச்சாச்சு போலிருக்கே ஆஹா நம்ம பெயரும் வந்திருச்சேன்னு வந்து பார்த்தால் ஆமாம் அட அப்படியே இப்படி அப்பட்டமா சொல்லி போட்டீங்களே பக்கிரி பிளேடு பக்கிரி... நாங்க சொன்னது எல்லாருமே கரெக்ட் தானேப்பா?

மீனு சொன்னது கரெக்ட்பா.... நானும் சொன்னது தான் புன்னகை உமா உறுதிபடுத்தியது பாத்தீங்களா கரெக்ட் கரெக்டு கரெக்குட்டு உமா-மஞ்சு-மீனா 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உமா-மஞ்சு-மீனா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by திவா Wed Jul 14, 2010 2:58 pm

ரபீக் wrote:மீனா ஒரு அறிவாளி
மஞ்சு ஒரு புத்திசாலி

உமா ஒரு அதிபுத்திசாலி

(இவையெல்லாம் உண்மையே ,நகைச்சுவைக்காக அல்ல )

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 2:58 pm

மீனா wrote:உமா-மஞ்சு-மீனா 56667 உமா-மஞ்சு-மீனா 56667

என்னக்கா ஆச்சு...? இப்படி முட்டுறீங்க உமா-மஞ்சு-மீனா Icon_lol உமா-மஞ்சு-மீனா Icon_lol உமா-மஞ்சு-மீனா Icon_lol



உமா-மஞ்சு-மீனா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 3:00 pm

ரபீக் wrote:மீனா ஒரு அறிவாளி
மஞ்சு ஒரு புத்திசாலி

உமா ஒரு அதிபுத்திசாலி

(இவையெல்லாம் உண்மையே ,நகைச்சுவைக்காக அல்ல )


உமா-மஞ்சு-மீனா 154550 உமா-மஞ்சு-மீனா 154550 உமா-மஞ்சு-மீனா 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உமா-மஞ்சு-மீனா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 3:02 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹா ஹா என்னடா இன்னும் நம்மை வெச்சு கச்சேரி செய்யலையேன்னு நிம்மதியா ஒரே ஒரு செகண்ட் மூச்சு விட்டால் உடனே கச்சேரி வெச்சாச்சு போலிருக்கே ஆஹா நம்ம பெயரும் வந்திருச்சேன்னு வந்து பார்த்தால் ஆமாம் அட அப்படியே இப்படி அப்பட்டமா சொல்லி போட்டீங்களே பக்கிரி பிளேடு பக்கிரி... நாங்க சொன்னது எல்லாருமே கரெக்ட் தானேப்பா?

மீனு சொன்னது கரெக்ட்பா.... நானும் சொன்னது தான் புன்னகை உமா உறுதிபடுத்தியது பாத்தீங்களா கரெக்ட் கரெக்டு கரெக்குட்டு உமா-மஞ்சு-மீனா 755837

நான் உண்மைய தானே சொன்னேன்.... உமா-மஞ்சு-மீனா Icon_lol
மஞ்சு அக்கா ஒன்னு உங்க காதுல சொல்லட்டுமா....
மூணு பேர்ல நீங்க தான் ரொம்ப்.......ப்ப்ப்ப புத்திசாலி உமா-மஞ்சு-மீனா Icon_lol
(நல்லவேளை உமா, மீனா அக்கா கேட்கலை )



உமா-மஞ்சு-மீனா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உமா-மஞ்சு-மீனா Empty Re: உமா-மஞ்சு-மீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum