புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலரைப் புறக்கணியுங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......

- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சினிமா தயாரிக்கும் சீமானை சினிமாகாரர் என சொன்னது குத்தமா?
ராம்
ராம்
இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
udayarr wrote:இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
அன்பு தோழர் udaya அவர்களுக்கு அவர் ஒன்னும் சினிமா பத்தி பேசி இருந்தால் நீங்கள் சொல்லும் கருத்தை ஏத்துக்கலாம் ஆன அவர் பேசியது சிங்களர் கலை பற்றி பேசினார் தமிழக அரசுவயுயும் எதிர்த்து குரல் கொடுத்தார் இதில் ஒன்றும் சினிமாவுக்கு ஒன்னும் வேல இல்லை அவர் பல முறை அவரை கைது பண்ணினார்கள் அப்பா இல்லம் சினிமா கரனு சொல்ல வில்லை....இப்ப ஓவர் கடுமையாக குரல் கொடுத்தால் பதவிக்கு எங்க வெடி வந்துடுமோ நு பயந்து அவரை இழிவு படுத்துவதாக எண்ணி சினிமா கரனு போட்டி இருகிறார்கள்......அவருக்கு ஏது பேசவில்லை பொதுவாக கருத்தை கூறினேன்.....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஐயா ராஜ் நீங்க தமிழ்நாட்டுக்கு போனா கொஞ்ச காலம் நீங்க சொல்ற சீமான் கிட்ட உதவியாளரா சேர்ந்தா இல்ல அவர்கிட்ட இருக்கர உதவியாளர் கிட்ட பேசி பாருங்க.அவரொட சுய ரூபம் தெரியும்,எதுக்காக இவர் இப்ப இந்த வேசத்த போட்டுட்டு இருக்காருன்னும் புரியும்.சும்மா ஒரு வெத்து வேட்டுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க.அவரால சும்மா சவுண்டு விட மட்டும்தான் முடியும்.
இவர பத்தி செய்தி வரணும் அப்படிங்கறதால ஒரு பத்திரிக்கைக்கு பணம் கொடுக்கற விசயம் தெரியுமா உங்களுக்கு?நல்ல விசயம் செய்ய சவுண்டு விடணும்ன்னொ பத்திரிக்கையில வரணும்ங்கிறதோ இல்ல.இவரு சும்மா உதார் விட்டுட்டு இருக்கார்.அதையும் பெரிசா நம்பி ஒரு கூட்டம் இருக்கே

- தஞ்சை.முரளிபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010
உதயசுதா wrote:ஐயா ராஜ் நீங்க தமிழ்நாட்டுக்கு போனா கொஞ்ச காலம் நீங்க சொல்ற சீமான் கிட்ட உதவியாளரா சேர்ந்தா இல்ல அவர்கிட்ட இருக்கர உதவியாளர் கிட்ட பேசி பாருங்க.அவரொட சுய ரூபம் தெரியும்,எதுக்காக இவர் இப்ப இந்த வேசத்த போட்டுட்டு இருக்காருன்னும் புரியும்.சும்மா ஒரு வெத்து வேட்டுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க.அவரால சும்மா சவுண்டு விட மட்டும்தான் முடியும்.

சினிமகாரர்களும்... அரசியல் வியாதிகளும் ஒண்ணுதான்......
ரெண்டு பேருமே நடிக்கிறார்கள்......
அவர்களுக்கு பலிகடா நாம தான்.........
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
தோழி உதயசுதா விற்கு நன் பொதுவாக கருத்தை பரிமாறினேன்.....எத்தனயோ தலைவர்கள் இருந்த போதிலும் ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுப்பது சீமான் &வைகோ வும் தான் இவர் ஒன்னும் ஈழ தமிழர்களுக்காக கலையில் 8 டு 11 மணிவரையும் உண்ணாவிரதம் இருக்கல.....
ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈழ தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........
ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈழ தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3