ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பான இணையதளமா ?

+8
உதயசுதா
பிளேடு பக்கிரி
V.Annasamy
நவீன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
திவா
raj001
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாதுகாப்பான இணையதளமா ? - Page 2 Empty பாதுகாப்பான இணையதளமா ?

Post by raj001 Wed 14 Jul 2010 - 15:00

First topic message reminder :

இன்றய
நவீன உலகத்தில் எல்லாமே இணையம் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது ,எந்தவொரு
விசயங்களுக்கும் அனைவரும் இப்போது இணையதளங்களை நாடுகின்றனர்,சில
சமயங்களில் நாம் தவறுதலாக நச்சு நிரல்கள் உள்ள தளங்களுக்கு
சென்றுவிடுவோம்.நாம் என்னதான் நல்ல antivirus-ஐ உபயோகபடுதினாலும் இந்த
நச்சு நிரல்கள் அவைற்றிக்கு எல்லாம் டாட்டா காட்டிவிட்டு நமது கணினிக்குள்
வந்துவிடுகின்றன. இதன் காரணமாக virus,malware,spyware, போன்ற
பிரட்சனைகளுக்கு உள்ளாகி இருப்போம்.

பாதுகாப்பான இணையதளமா ?
உலகில் எந்தவொரு பிரட்சனைகளுக்கும் முடிவு உண்டு ,அதே போன்று இந்த
பிரட்சனைக்கும் ஒரு வலை தளம் தீர்வு கொடுகிறது. உங்களுக்கு எதாவது ஒரு
வலைத்தளத்தில் நச்சு நிரல்கள் இருக்குமோ? என்ற சந்தேகம் வந்தால்,நேராக
இந்த தளத்திற்கு வந்து விடுங்கள் தள முகவரி www.urlvoid.com

இந்த தளத்திற்குள் சென்றவுடன் insert site to check என்ற பாக்ஸ் உங்களுக்கு தெரியும்.
அதில்
உங்களுக்கு சந்தேகமான தள முகவரியை கொடுங்கள் .பின்னர் scan now என்ற
button-ஐ அழுத்துங்கள் .சிறிது நேரம் காத்திருங்கள்.அந்த தளம் முழுமையாக
சோதிக்கப்பட்டு உங்களுக்கு சரியான முடிவுகளை தருகிறார்கள்
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down


பாதுகாப்பான இணையதளமா ? - Page 2 Empty Re: பாதுகாப்பான இணையதளமா ?

Post by tdrajeswaran Tue 10 Aug 2010 - 14:24

மிகுந்த நன்றி! என்னை போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமான செய்தி, மீண்டும் நன்றி.
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

பாதுகாப்பான இணையதளமா ? - Page 2 Empty Re: பாதுகாப்பான இணையதளமா ?

Post by balakarthik Tue 10 Aug 2010 - 14:29

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பாதுகாப்பான இணையதளமா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதுகாப்பான இணையதளமா ? - Page 2 Empty Re: பாதுகாப்பான இணையதளமா ?

Post by megastar Tue 10 Aug 2010 - 14:58

raj001 wrote:இன்றய
நவீன உலகத்தில் எல்லாமே இணையம் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது ,எந்தவொரு
விசயங்களுக்கும் அனைவரும் இப்போது இணையதளங்களை நாடுகின்றனர்,சில
சமயங்களில் நாம் தவறுதலாக நச்சு நிரல்கள் உள்ள தளங்களுக்கு
சென்றுவிடுவோம்.நாம் என்னதான் நல்ல antivirus-ஐ உபயோகபடுதினாலும் இந்த
நச்சு நிரல்கள் அவைற்றிக்கு எல்லாம் டாட்டா காட்டிவிட்டு நமது கணினிக்குள்
வந்துவிடுகின்றன. இதன் காரணமாக virus,malware,spyware, போன்ற
பிரட்சனைகளுக்கு உள்ளாகி இருப்போம்.

பாதுகாப்பான இணையதளமா ?
உலகில் எந்தவொரு பிரட்சனைகளுக்கும் முடிவு உண்டு ,அதே போன்று இந்த
பிரட்சனைக்கும் ஒரு வலை தளம் தீர்வு கொடுகிறது. உங்களுக்கு எதாவது ஒரு
வலைத்தளத்தில் நச்சு நிரல்கள் இருக்குமோ? என்ற சந்தேகம் வந்தால்,நேராக
இந்த தளத்திற்கு வந்து விடுங்கள் தள முகவரி www.urlvoid.com

இந்த தளத்திற்குள் சென்றவுடன் insert site to check என்ற பாக்ஸ் உங்களுக்கு தெரியும்.
அதில்
உங்களுக்கு சந்தேகமான தள முகவரியை கொடுங்கள் .பின்னர் scan now என்ற
button-ஐ அழுத்துங்கள் .சிறிது நேரம் காத்திருங்கள்.அந்த தளம் முழுமையாக
சோதிக்கப்பட்டு உங்களுக்கு சரியான முடிவுகளை தருகிறார்கள்
ரொம்ப நல்ல தகவல். நன்றி ! மகிழ்ச்சி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

பாதுகாப்பான இணையதளமா ? - Page 2 Empty Re: பாதுகாப்பான இணையதளமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum