புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 3:10 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 3:08 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:15 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:44 pm
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:43 pm
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:42 pm
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரும்பியும் பார்ப்பதில்லை ........
Page 1 of 1 •
புறாக்கள் கூட்டின் திறப்பு,
புறாக்களின் குதிப்புவீட்டுக்கு வெளிப் புறத்தில் வேலன்வந் தேபு றாவின்
கூட்டினைத் திறக்கு முன்பு 'குடுகுடு' எனக்கு தித்தல்
கேட்டது காதில்! கூட்டைத் திறந்ததும் கீழ்ச் சரிந்த
கோட்டுப்பூப் போற்பு றாக்கள் குதித்தன கூட்டி னின்றே! 94
புறாக்களின் பன்னிறம்
இருநிலா இணைந்து பாடி இரையுண்ணும்! செவ் விதழ்கள்
விரியாத தாமரை போல் ஓர்இணை! மெல்லி யர்கள்
கருங்கொண்டை! கட்டி ஈயம் காயாம்பூக் கொத்து! மேலும்,
ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்! 95
புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு
இட்டதோர் தாமரைப் பூ இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை; வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்க மில்லை. 96
நடை அழகு
அகன்றவாய்ச் சட்டி ஒன்றின் விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை; நீர்வாய் மொண்டு நிமிர்ந்திடும்; பொன் இமைகள்
நகும்; மணிவிழிநாற் பாங்கும் நாட்டிடும்; கீழ் இறங்கி
மகிழ்ச்சியாய் உலவி, வைய மன்னர்க்கு நடை கற்பிக்கும்! 97
புறாவின் ஒழுக்கம்
ஒருபெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக் குடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப் பைப்போல் ஒளிபுரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்பதில்லை வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான் ஒன்றுமற் றொன்றை நாடும்! 98
புறாக்களுக்கு மனிதர் பாடம்
'அவள்தனி; ஒப்ப வில்லை; அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக் கின்றான்', இந்தத் தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒரு சில தறுதலைகள்,
கவலைசேர் மக்க ளின்பால் கற்றுக் கொண்டிருத்தல் கூடும்! 99
புறாக்கள் காதல்
தலைதாழ்த்திக் குடுகு டென்று தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைநாட்டித், தரையைக் காட்டி, 'இங்குவா' என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தா லுந்தான் மறுப்பாரோ மையல் உற்றார்? 100
தாயன்பு தந்தையன்பு
தாய் இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
தாய்அருந் தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்! அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்! 101
மயிற்புறா ஆடல்
மயிற்புறா, படம் விரிக்கும்; மார்பினை முன் உயர்த்தும்;
நயப்புறு கழுத்தை வாங்கி நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும் ஆடல் நூலின் படி, தூக்கி அடைவு போடும்;
மயிற்புறா வெண்சங் கொக்கும்; வால் தந்த விசிறி ஒக்கும்! 102
அடைபடும் புறாக்கள்
கூட்டமாய்ப் பறந்து போகும், சுழற்றிய கூர்வாள் போலே!
கூட்டினில் அடையும் வந்தே கொத்தடி மைகள் போலே!
கூட்டினை வேலன் வந்து சாத்தினான், குழைத்து வண்ணம்
தீட்டிய ஓவியத்தைத் திரையிட்டு மறைத்தல் போலே! ௧௦௩
..............................பாரதிதாசன் கவிதைகள் ..............................

- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
அருமையாக உள்ளது (புறாவின் அழகு) பாராட்டுகள்
அன்புடன்
மீனா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1