புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுபாட்டிலில் அலுமினிய தகடு: விவசாயிக்கு 25 ஆயிரம் நஷ்ட ஈடு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதுபாட்டிலில் அலுமினிய தகடோடு விற்பனை செய்த மாவட்ட டாஸ்மக் நிர்வாகம், விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
ஆலங்குளம் தாலுகா அருணாச்சலபுரத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை, விவசாயி, இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அழகியபாண்டியபுரத்தில் உள்ள டாஸ்மக் கடையில் 268 ரூபாய் கொடுத்து, 4 குவாட்டர் பாட்டில்கள் வாங்கினார்.
மதுபானத்தை வீட்டிற்கு கொண்டு் சென்ற இசக்கிதுரை மூடியை திறந்த போது பாட்டினுள் அலுமினிய தகடு ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதி்ர்ச்சி அடைந்த அவர் அதை குடிக்கவில்லை. மற்ற பாட்டில்களும் மோசமாக இருக்கும் என நினைத்து அவற்றையும் பயன்படுத்தவில்லை.
மதுவை குடிக்க நினைத்து வாங்கிய தனக்கு ஏமாற்றமும், மன உளைச்சலும் ஏற்பட்டதாக கூறினார் இசக்கிதுரை, நெல்லை டாஸ்மக் மேலாளர், சென்னை டாஸ்மக் நிர்வாக இயக்குனர் மற்றும் மதுபான உரிமையாளர் மீது நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமசந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விவசாயி இசக்கிதுரைக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆகா இதுலும் பிரச்சனையா.... ?
ராஜா wrote:அதானே .... இத விட கூடாது ...... ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தாவது இந்த பிரச்சினையை சால்வ் பண்ணனும்பிளேடு பக்கிரி wrote:ஆகா இதுலும் பிரச்சனையா.... ?
உண்ணாவிரதத்தில் பாட்டில்கள் உண்டா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:ராஜா wrote:அதானே .... இத விட கூடாது ...... ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தாவது இந்த பிரச்சினையை சால்வ் பண்ணனும்பிளேடு பக்கிரி wrote:ஆகா இதுலும் பிரச்சனையா.... ?
உண்ணாவிரதத்தில் பாட்டில்கள் உண்டா?
அது இருந்தா தானே கூட்டம் வரும்... முக்கியமா ராஜா அண்ணன் வருவாங்க

கட்டாயம் "தல' அது இல்லாமே எப்படி உண்ணாவிரதம் இருப்பது கட்டாயம் வாங்க குடிக்கலாம் குளிக்கலாம்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:ராஜா wrote:அதானே .... இத விட கூடாது ...... ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தாவது இந்த பிரச்சினையை சால்வ் பண்ணனும்பிளேடு பக்கிரி wrote:ஆகா இதுலும் பிரச்சனையா.... ?
உண்ணாவிரதத்தில் பாட்டில்கள் உண்டா?
அது இருந்தா தானே கூட்டம் வரும்... முக்கியமா ராஜா அண்ணன் வருவாங்க
எப்படி மாப்புள இப்படி கரெக்டா சொல்லிவிட்டே
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆமா பின்னர் ப்ளாடு எப்படி பயமில்லாமல் தொழிலுக்கு போறதுராஜா wrote:அதானே .... இத விட கூடாது ...... ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தாவது இந்த பிரச்சினையை சால்வ் பண்ணனும்பிளேடு பக்கிரி wrote:ஆகா இதுலும் பிரச்சனையா.... ?
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:ராஜா wrote:அதானே .... இத விட கூடாது ...... ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தாவது இந்த பிரச்சினையை சால்வ் பண்ணனும்பிளேடு பக்கிரி wrote:ஆகா இதுலும் பிரச்சனையா.... ?
உண்ணாவிரதத்தில் பாட்டில்கள் உண்டா?
அது இருந்தா தானே கூட்டம் வரும்... முக்கியமா ராஜா அண்ணன் வருவாங்க
எப்படி மாப்புள இப்படி கரெக்டா சொல்லிவிட்டே
நீ தானே மாப்ள சொல்லி கொடுத்த
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:ஆமா பின்னர் ப்ளாடு எப்படி பயமில்லாமல் தொழிலுக்கு போறதுராஜா wrote:அதானே .... இத விட கூடாது ...... ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தாவது இந்த பிரச்சினையை சால்வ் பண்ணனும்பிளேடு பக்கிரி wrote:ஆகா இதுலும் பிரச்சனையா.... ?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|