ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை

3 posters

Go down

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை Empty தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை

Post by arularjuna Wed Jul 14, 2010 11:32 am

அச்சன்கோவில் : தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற இரு இளம் பெண்களை, நடுக்காட்டில் நிர்வாணமாக்கிய கொடுமை குறித்து தமிழக-கேரள மாநில போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

கேரளா, அச்சன்கோவில் வனத் துறை மற்றும் வனங்கள் பாதுகாப்பு சமிதி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில், கும்பாவுருட்டி சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர், அப்பெண்களை நிர்வாணமாக்கி அதை வீடியோ படம் எடுத்துள்ளனர்.பின்னர் அது எப்படியோ இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு திருவனந்தபுரத்தில் உள்ள வனங்கள் மேம்பாட்டு ஆணைய அதிகாரி வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.இன்டர்நெட்டில் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வலைதளமொன்றில் தான், வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்களில் ஒருவரது சேலையை சில இளைஞர்கள் வற்புறுத்தி அகற்றுமாறு கூறுவதும், மற்றொரு பெண்ணை நிர்வாணமாக்கி நடக்கச் சொல்வதும் அப்பெண்கள் அழுது முறையிடுவதும் படமாகி உள்ளன.

அதில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்கள் வனத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன. மேலும், வனத்துறையினரோ வீடியோ படமே தவறு. அவ்வாறு எதுவும் நிகழவில்லை.மாறாக ஏதோ சதித் திட்டத்துடன் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இதுகுறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. என்றாலும், இளைஞர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், தன் மொபைல்போன் கேமரா மூலம் அவற்றை படம் பிடித்ததும், அது பின்னர் கசிந்து, வலை தளம் வரை போய் இருக்கலாம் என தெரிகிறது.இது போன்ற சம்பவம், இரு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியில் நடந்துள் ளது. இதை அடுத்து, அங்கு கைடுகளாக பணியாற்றியவர்களை, சமிதி பணி நீக்கம் செய்து விட்டது.இச்சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என, முன் அனுமதி கோரி சதீசன் என்ற எம்.எல்.ஏ., மாநில சட்டசபையில் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை Empty Re: தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை

Post by உமா Wed Jul 14, 2010 12:00 pm

இவங்களையெல்லாம் நிக்க வெச்சி சுடனும்...

இது போன்ற செய்திகளை பதிவிட வேண்டாம் தோழரே!!!

மிகவும் வருத்தமாகவும், பயமாகவும் உள்ளது....

சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை Empty Re: தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை

Post by arularjuna Wed Jul 14, 2010 12:38 pm

Uma Thyagajan wrote:இவங்களையெல்லாம் நிக்க வெச்சி சுடனும்...

இது போன்ற செய்திகளை பதிவிட வேண்டாம் தோழரே!!!

மிகவும் வருத்தமாகவும், பயமாகவும் உள்ளது....

சோகம்

தங்கள் உத்தரவுபடியே ஆகட்டும் தோழி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை Empty Re: தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை

Post by உமா Wed Jul 14, 2010 12:49 pm

arularjuna wrote:
Uma Thyagajan wrote:இவங்களையெல்லாம் நிக்க வெச்சி சுடனும்...

இது போன்ற செய்திகளை பதிவிட வேண்டாம் தோழரே!!!

மிகவும் வருத்தமாகவும், பயமாகவும் உள்ளது....

சோகம்

தங்கள் உத்தரவுபடியே ஆகட்டும் தோழி

நன்றி! ஜாலி நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை Empty Re: தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை

Post by நவீன் Wed Jul 14, 2010 6:16 pm

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை 740322 தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை 740322
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை Empty Re: தமிழக சுற்றுலா பெண் பயணிகளை நடுக்காட்டில் நிர்வாணமாக்கி கொடுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுற்றுலா பயணிகளை கவர கடலுக்குள் சொகுசு ஓட்டல்
» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
» மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!
» சுற்றுலா பயணிகளை கவரும் துபாய் மலர் பூங்கா !
» விக்கி லீக்சுக்கு தகவல் வழங்கியவர் என நம்பப்படுபவர் அமெரிக்கச் சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum