Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரம் உதவி தேவை
+6
ராஜா
சபீர்
பிளேடு பக்கிரி
திவா
மீனா
raj001
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவசரம் உதவி தேவை
எனுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வைற்றுகுள் கல் அடைப்பு ஈற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் இப்போது ஒரு மாதம் ஆகிய நிலையில் இப்போது urin போகும் பொது blood ம் சேர்த்து போகுது நாங்கள் இப்போது பஹ்ரைன் இல் இருக்கிறோம் அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டு உள்ளார் அனல் நின்ற பாடில்லை செலவு தன் ஆகிறது என்னிடம் வந்து முறை இட்டார் நன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவர் மிகவம் பயபடுகிறார் இதை தீர்க்க முடியுமா இதனை தீர்க்க எதேனும் வலி உண்டா சொல்லுங்கள் .............தோழர்களே........அவசரம் உதவி தேவை ...................இங்குள்ள dr சரியான காரணத்தை கூரமாடுகிறார்........
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: அவசரம் உதவி தேவை
இங்குள்ள Dr ஸ் கண்டிப்பாக உதவி செய்வார்கள் வருந்தாதீர்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: அவசரம் உதவி தேவை
சத்திர சிகிச்சை மேற்கொண்ட டாக்டரிடம் கேடீர்களா ?raj001 wrote:எனுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வைற்றுகுள் கல் அடைப்பு ஈற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் இப்போது ஒரு மாதம் ஆகிய நிலையில் இப்போது urin போகும் பொது blood ம் சேர்த்து போகுது நாங்கள் இப்போது பஹ்ரைன் இல் இருக்கிறோம் அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டு உள்ளார் அனல் நின்ற பாடில்லை செலவு தன் ஆகிறது என்னிடம் வந்து முறை இட்டார் நன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவர் மிகவம் பயபடுகிறார் இதை தீர்க்க முடியுமா இதனை தீர்க்க எதேனும் வலி உண்டா சொல்லுங்கள் .............தோழர்களே........அவசரம் உதவி தேவை ...................இங்குள்ள dr சரியான காரணத்தை கூரமாடுகிறார்........
எவ்வளவு காலம் surgery முடிந்து ? open surgery or laser . laser எனில் கற்கள் உடைபட்டு முழுதும் வெளிஎஅரும் வரை கற்கள் கிழிப்பதால் இரத்தம் வரலாம் . நீங்கள் வயிற்றில் என கூறியுள்ளீர்கள் , இது bladder stone ஆக இருக்கவேண்டும் , தெளிவாக கூறுங்கள்
Last edited by திவா on Wed Jul 14, 2010 11:24 am; edited 1 time in total
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: அவசரம் உதவி தேவை
வைற்றுகுள் ட்ரில் போடு stone எடுத்தார்கள் என்று சொன்னார்.......
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: அவசரம் உதவி தேவை
மீனா wrote:இங்குள்ள Dr ஸ் கண்டிப்பாக உதவி செய்வார்கள் வருந்தாதீர்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.
அக்கா போலி டாக்டர் தீவாவ சொல்லுறீங்களா...?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அவசரம் உதவி தேவை
நான் இன்னும் படித்து முடிக்கவில்லை , முடிந்ததும் முதல் கொலை ப்ளாடு ஐ தான்பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:இங்குள்ள Dr ஸ் கண்டிப்பாக உதவி செய்வார்கள் வருந்தாதீர்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.
அக்கா போலி டாக்டர் தீவாவ சொல்லுறீங்களா...?
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: அவசரம் உதவி தேவை
திவா wrote:நான் இன்னும் படித்து முடிக்கவில்லை , முடிந்ததும் முதல் கொலை ப்ளாடு ஐ தான்பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:இங்குள்ள Dr ஸ் கண்டிப்பாக உதவி செய்வார்கள் வருந்தாதீர்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.
அக்கா போலி டாக்டர் தீவாவ சொல்லுறீங்களா...?
கண்ணா..... எனக்கு பில்டிங் ஸ்டாரங்.....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அவசரம் உதவி தேவை
திவா wrote:சத்திர சிகிச்சை மேற்கொண்ட டாக்டரிடம் கேடீர்களா ?raj001 wrote:எனுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வைற்றுகுள் கல் அடைப்பு ஈற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் இப்போது ஒரு மாதம் ஆகிய நிலையில் இப்போது urin போகும் பொது blood ம் சேர்த்து போகுது நாங்கள் இப்போது பஹ்ரைன் இல் இருக்கிறோம் அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டு உள்ளார் அனல் நின்ற பாடில்லை செலவு தன் ஆகிறது என்னிடம் வந்து முறை இட்டார் நன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவர் மிகவம் பயபடுகிறார் இதை தீர்க்க முடியுமா இதனை தீர்க்க எதேனும் வலி உண்டா சொல்லுங்கள் .............தோழர்களே........அவசரம் உதவி தேவை ...................இங்குள்ள dr சரியான காரணத்தை கூரமாடுகிறார்........
எவ்வளவு காலம் surgery முடிந்து ? open surgery or laser . laser எனில் கற்கள் உடைபட்டு முழுதும் வெளியவரும் வரை கற்கள் கிழிப்பதால் இரத்தம் வரலாம் . நீங்கள் வயிற்றில் என கூறியுள்ளீர்கள் , இது bladder stone ஆக இருக்கவேண்டும் , தெளிவாக கூறுங்கள்
தீவாவின் கருத்தைத்தான் நானும் சொல்லுகிறேன்.
கொஞ்சம் தெளிவாக சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அவசரம் உதவி தேவை
urianal தான் நண்பா சென்ற மாதம் திடிரென்று கல் அடைப்பு ஏற்பட்டு செக் up போனார் வைற்றுகுள் அங்கும் இங்கும் கல் இருப்தாக கூறினர் கள் உடனே அவருடைய நாட்டுக்கு(ஆந்திரா) சென்று அறிவை சிகிச்சை மேற்கொண்டார்.பின் முன்று மாதம் களைத்து திருபி வந்தார் தற்போது பாத்து நாட்களுக்காக சிறுநீருடன் ரத்தமும் கலந்து வருகின்றன......அவர் வைற்றுகுள் நன் பார்த்தேன் முன்று தழும்புகள் அங்கும் இங்கும் இருந்தன......இந்த தகவல் போதுமாம் நண்பரே.....இனி ஏதேனும்....தகவல் வேணுமா நண்பரே....இருந்தால் சொல்லுங்கள்....நன் கேடு சொல்ல்கிறேன்.....தங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி நண்பரே.......
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|