ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

+2
kalaimoon70
ரபீக்
6 posters

Go down

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் Empty எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

Post by ரபீக் Wed Jul 14, 2010 10:03 am

புலி இயக்குனர்! நம்ம எஸ்.ஜே.சூரியாவுக்குதான் கோலிவுட்ல இப்படியொரு பட்டப் பெயர்! எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் இயக்கி முடித்திருக்கும் கொமாரம் புலி ஆடியோவை ஒரு வழியாக வெளியிட்டுவிட்டார்.
ஏ.ஆர். ரகுமான் எத்தனை உயரத்துக்குப் போனாலும் எஸ். ஜெ. சூரியாவின் நட்பை மதித்து தனது தாயார் கரீமா பேகத்துடன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ள, சிடியை வாங்கிக்கொண்டவர் ஆந்திராவின் முதல்வர் ரோஸைய்யா!

படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூரியா ஹீரோ பவன் கல்யாண் கண்ணத்தில் அறைந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்திகொள்ள தமிழ் சினிமா செய்தியாளர்கள் முயன்றபோது, மாற்றிய செல் நம்பரை மறந்தும் கொடுத்துடாதீங்க என்று தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டிருந்தாராம். சூரியாவின் எல்லாப் படங்களையும் ஆதரித்தோம் ஆனால் இயக்குனர் சூரியா நன்றி மறந்துவிட்டார்; பேட்டி, செய்தி என்று யார் அணுகினாலும் கடந்த இரண்டு வருடமாக எஸ்.ஜே. சூரியாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று குமுறுகிறார்கள். புலி ரிலீஸ் ஆனால் கோடம்பாக்கத்துக்கு வந்துதானே ஆகணும் என்று மூக்கை விடைகிறார்கள் சில கோபக்கார நிருபர்கள்! ஆனால் இயக்குனரின் கோபமோ ஒரு சக தமிழ் இயக்குனர் மீது என்கிறார்கள் அவரது உதவியாளர் வட்டாரத்தில்!

விஜய்க்காக சூர்யா ரெடி செய்த கதைதான் இந்த புலி. ஆனால் கதையில் நிறைய மாற்றங்களை விஜய் சொல்ல, புலி படம் உங்களுக்கு சரிபட்டு வராது என்று பவன் கல்யாணைப் பிடித்தாராம். தெலுங்கில் வெளியான பிறகு சூரியாவே இந்தக் கதையை விரும்புவார். அவரை வைத்து தமிழில் இதை ஹிட் அடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி கொண்டிருந்தவருக்கு சிங்கம் செம ஷாக் கொடுத்திருகிறது. கோமரம் புலியும் சிங்கம் போல ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியின் கதைதான். சிங்கம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உடனடியாக சூரியா ஒரு போலீஸ் கதையில் நடித்து விட முடியாது என்பதுதான் இயக்குனரின் கோபத்துக்கு காரணம் என்கிறார்கள்.

எஸ்.ஜே. சூரியா பற்றிய செய்தியில் ஒரு ஜொள்ளு விஷயம் இல்லாவிட்டால் எப்படி? கொமாரம் புலி படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் லண்டனைச் சேர்ந்த நிகேஷா படேலைத் தமிழில் அறிமுகப்படுத்த இருகிறாராம்! கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இயக்குனருக்கும் ஹீரோயினுக்கும் இடையில் செல் பில் கிழிவதாகக் காதைக் கடிகிறார்கள்!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் Empty Re: எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 10:11 am

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் Empty எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

Post by raj001 Wed Jul 14, 2010 10:41 am

கடுவுளே இந்த புள்ளைக்கு நல்ல புத்தியே கொடுங்கப்பா........ ஜாலி ஜாலி ஜாலி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் Empty Re: எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

Post by ரமீஸ் Wed Jul 14, 2010 10:45 am

raj001 wrote:கடுவுளே இந்த புள்ளைக்கு நல்ல புத்தியே கொடுங்கப்பா........ ஜாலி ஜாலி ஜாலி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் Empty Re: எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

Post by நவீன் Wed Jul 14, 2010 7:07 pm

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் Empty Re: எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

Post by திவா Wed Jul 14, 2010 7:28 pm

raj001 wrote:கடுவுளே இந்த புள்ளைக்கு நல்ல புத்தியே கொடுங்கப்பா........ ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும் Empty Re: எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு
» காதலும் நட்பும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum