ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

4 posters

Go down

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் Empty போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

Post by ரபீக் Wed Jul 14, 2010 9:58 am

தனது தலைமையில் நேற்று கோவையில் நடந்த கண்டனக் கூட்டத்திற்கு ஒன்றரை லட்சம் பேர் வரை திரண்டதால் ஜெயலலிதா பெரும் உற்சாகமடைந்துள்ளார். அதேபோல அதிமுகவினரும் உற்சாகமடைந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதாவின் கூட்டம் ஒன்றுக்கு பெரும் கூட்டம் கூடியது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட குட்டி மாநாடு போல இந்த கண்டன பொதுக் கூட்டத்தை அதிமுகவினர் நேற்று நடத்தினர். இதற்குக் காரணமும் உண்டு.

இதே கோவையில்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பிரமாண்டமாக அமைந்தது. கோவை ஆரம்பத்திலிருந்தே அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றாக இருந்து வந்ததாகும். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட கோவை மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபித்தது அதிமுக.

இந்த நிலையில் அங்கு நடந்த செம்மொழி மாநாட்டுக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது அதிமுகவினருக்கு கெளரவப் பிரச்சினையாகி விட்டது. இதனால்தான் கோவையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் ஜெயலலிதா.

எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டியாக வேண்டும் என அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்தது. இதையடுத்து ஜெயா டிவியில் தினசரி பலமுறை கோவைக்கு வாருஙக்ள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதுதவிர தமிழகம் முழுவதும் தொண்டர்களை திரட்டிக் கொண்டு கோவை வர வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவுகள் பறந்தன.

இதன் விளைவாக கூட்டம் நடந்த வ.உ.சி. திடலில் எள் விழுந்தால் எண்ணெய் என்ற அளவுக்கு கூட்டம் கூடி விட்டது. பெரும் கூட்டத்தைப் பார்த்த ஜெயலலிதா முகத்தில் பெரும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. பேசியபோதும், பேசி விட்டு அமர்ந்த பிறகும் அவரது முகம் பெரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டது.

வழக்கமாக தன்னைத் தவிர யார் பேசினாலும் அதை பெரிய அளவில் ரியாக்ஷன் காட்டாமல் கவனிப்பார் ஜெயலலிதா. ஆனால் நேற்று செ.ம.வேலுச்சாமி பேசியபோது அவர் பக்கம் திரும்பி உட்கார்ந்து, அவரது பேச்சை ஆமோதிக்கும் வகையில் புன்னகைத்தபடி தலையை ஆட்டியபடி உற்சாகமாக கேட்டார்.

அதேபோல தன்னை வணங்கிய தலைவர்களுக்கு அவரும் பெருத்த புன்னகையுடன் பதில் வணக்கம் போட்டார்.

கிட்டத்தட்ட திமுகவுக்கு சற்றே மிரட்டலைத் தரும் வகையில் அதிமுக கூட்டம் இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியும் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 11 இடைத்தேர்தல்களை இழந்தவர் ஜெயலலிதா. இதனால் அதிமுகவிலிருந்து பல முக்கியத் தலைவர்கள் கட்சியை விட்டு ஓடி விட்டனர். குறிப்பாக முத்துச்சாமி. அவர் போனதால் கோவையில் அதிமுக பலம் இழந்ததாக கருதப்பட்டது. ஆனால் நேற்று அங்கு கூடிய கூட்டம் முத்துச்சாமி போன்றோருக்கு அளித்த பதிலடியாக அதிமுகவினரால் வர்ணிக்கப்படுகிறது.

நேற்றைய கூட்டத்திற்குக் கூடி கூட்டத்தைப் பார்த்து கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், ஜெயலலிதா இப்போதுதான் வெளிப்படையாக களம் இறங்கியுள்ளார். இவர் இப்படியே ஒவ்வொரு ஊராக போனால், மக்களுக்காகப் போராட்டம் நடத்தினால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றார்.

கோவை கண்டனக் கூட்டம் அதிமுகவினருக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்குமே கூட நிச்சயம் ஒரு எனர்ஜி பூஸ்டராக அமைந்திருக்கும்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் Empty Re: போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 10:05 am

நல்லஎதிர்ப்பு ........

இப்படிதான் ஜெயாவை ,கருணாநிதி வளர்த்துவிடுவார்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் Empty Re: போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 11:19 am

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் 677196 போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் 678642 போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் 678642



போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் Empty Re: போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

Post by உமா Wed Jul 14, 2010 11:27 am

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் Empty Re: போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

Post by உமா Wed Jul 14, 2010 11:30 am

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம் Empty Re: போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» ஈமு கோழி பித்தலாட்டம் - ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» ஏமன்: ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum