ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமில்லா உலகமோ சூனியமாகும்!

+3
ஹாசிம்
ரிபாஸ்
kalaimoon70
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by kalaimoon70 Tue Jul 13, 2010 10:09 pm

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Image011pm


வரமாய் கிடைத்த மரம்,
மறந்தான் மனிதன்.
பசுமையாய் இருந்த
உலகத்தை இழந்தான்.
அரசியலுக்கும்,தலைவருக்கும்,
மரத்தை கொடுத்தான்,
வளத்தை தொலைத்தான்.
தன்னை அழித்தாலும்,
பலன் தரும் மனம் மரம்!
மறந்தாலும்,மன்னிக்கும்
மனமே மரம்.
மனிதனுக்கு உயிர் காக்கும் தோழன்
மரமாகும்.

பழத்தை தந்து பலம் சேர்க்கும்
வரமும் மரமாகும்.
மரமில்லா உலகமோ
சூனியமாகும்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by ரிபாஸ் Wed Jul 14, 2010 9:45 am

சூப்பர் தலைவா அருமையான வரிகள் உங்களுக்கு எனது ஆசை முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by ஹாசிம் Wed Jul 14, 2010 9:47 am

அருமை தோழரே


நேசமுடன் ஹாசிம்
மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 9:51 am

ரிபாஸ் wrote:சூப்பர் தலைவா அருமையான வரிகள் உங்களுக்கு எனது ஆசை முத்தம் முத்தம்

உங்களது நட்பு கலந்த முத்தம் முத்தம் க்கு நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 10:18 am

ஹாசிம் wrote:அருமை தோழரே

நன்றி தோழரே !உங்கள் மறுமொழிக்கு .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by சபீர் Wed Jul 14, 2010 11:20 am

அழகானதொரு கருத்தை எடுத்துச்செல்லும் கவிதை மிகவும் அருமை தோழரே.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 11:22 am

ஒரு புகைப்படம் எப்போ கிடைக்கும் என்று இருகிறீர்களா நண்பா........?
மிக அருமை மரமில்லா உலகமோ  சூனியமாகும்! 677196 மரமில்லா உலகமோ  சூனியமாகும்! 677196 மரமில்லா உலகமோ  சூனியமாகும்! 677196



மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 2:58 pm

சபீர் wrote:அழகானதொரு கருத்தை எடுத்துச்செல்லும் கவிதை மிகவும் அருமை தோழரே.

நன்றி தோழரே !உங்கள் மறுமொழிக்கு ..... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 3:22 pm

மரம் செடி கொடிகளுக்கும் நம்மை போல் உயிருண்டு.....

நாம் மரத்தை வெட்டி நமக்கு தேவையென சுயநலமாய் சிந்தித்தாலும் மரம் நமக்கு செய்யும் நன்மையை நினைத்து பார்ப்பதில்லை...

மனம் கலங்கும் வரிகளால் அழகிய ஒரு கவிதை...

அன்பு பாராட்டுக்கள் கலைநிலா அவர்களே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by V.Annasamy Wed Jul 14, 2010 4:57 pm

நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய இந்தக் கவிதை கொடுத்த கலை நிலாவுக்கு நன்றி. மரமில்லா உலகமோ  சூனியமாகும்! 677196 மரமில்லா உலகமோ  சூனியமாகும்! 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மரமில்லா உலகமோ  சூனியமாகும்! Empty Re: மரமில்லா உலகமோ சூனியமாகும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum