ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

+95
சிவனாசான்
Dr.S.Soundarapandian
Namasivayam Mu
shobana sahas
விமந்தனி
கரூர் கவியன்பன்
பூவன்
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
விஸ்வாஜீ
கபாலி
hega
சார்லஸ் mc
ரா.ரா3275
ஆரூரன்
baskars11
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிங்கம்
prabatneb
அப்துல்
T.N.Balasubramanian
தர்மா
யினியவன்
SHIVAKUMAR
ர.சிவா
இரா.பகவதி
ஹர்ஷித்
பிரசன்னா
கார்த்திக்.எம்.ஆர்
dhilipdsp
பானு ஜெகன்
முஹைதீன்
ந.கார்த்தி
aathma
நட்புடன்
அதி
ஆளுங்க
கே. பாலா
Bobshan
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
மகா பிரபு
mravi
சுரேஷ்குமார்
Jotheshree
Admin
gani
gspandian
dsudhanandan
ஜாஹீதாபானு
திவ்யா
ranhasan
ரேவதி
இளமாறன்
Manik
ayyamperumal
உமா
ramesh.vait
ஸ்ரீஜா
பாலாஜி
krishnaamma
அருண்
அசுரன்
Yamini Devi
மஞ்சுபாஷிணி
பூஜிதா
ANTHAPPAARVAI
மாணிக்கம் நடேசன்
ரபீக்
முரளிராஜா
அன்பு தளபதி
குடந்தை மணி
உதயசுதா
kavinram
முபிஸ்
சாந்தன்
தாமு
ப்ரியா
Tamilzhan
அப்புகுட்டி
புவனா
gunashan
அலட்டல் அம்பலத்தார்
Aathira
balakarthik
கலைவேந்தன்
மனோஜ்
ஹாசிம்
சபீர்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
மீனா
ராஜா
சிவா
99 posters

Page 96 of 105 Previous  1 ... 49 ... 95, 96, 97 ... 100 ... 105  Next

Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா Tue Jul 13, 2010 6:31 pm

First topic message reminder :

நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!

அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!

Last edited by சிவா on Tue Oct 29, 2013 5:57 pm; edited 1 time in total

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by விமந்தனி Thu May 28, 2015 12:23 am

krishnaamma wrote:2 - 3 நாளாய் இனியவன், சரவணன் மற்றும் உமாவை காணுமே?.....யாருக்காவது விவரம் தெரியுமா? புன்னகை

சரவணன் ஏதோ வீட்டு வேலையாய் போயிருப்பதாக பானு சொன்னாங்க கிருஷ்ணாம்மா. மேஸ்திரிங்க சரியா வரமாட்டேங்கிறார்களாம். அதுபத்தி விசாரிக்கத்தானாம். குதூகலம்

சரண்யா கூட சமீப காலமாக வரவில்லை. கிட்ட தட்ட ஒரு மாதமிருக்குமா...? கவனித்தீர்களா...? ஏதேனும் தகவல் தெரியுமா உங்களுக்கு?

யினியவர் மின்னல் போல வந்து, வந்து போறார் போலிருக்கு. நீங்க அதுக்குள்ள ad கொடுத்துடீங்களே...! வந்தா உங்களை உண்டில்லைன்னு பண்ணப்போறார். சிரி சிரி  

உமா பற்றி தெரியவில்லை. உமா உங்க வீட்டு எதிர் பிளாட் தானே ..? ஒரு எட்டு ஆர்த்தியை போய் பார்த்து வரச்சொல்லுங்க..... ஜாலி

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Thu May 28, 2015 12:31 am

விமந்தனி wrote:

வேறு ஒரு திரி இல் சரண்யாவை பற்றி கேட்டேன், யாருக்கும் தெரியலை..............உமா மெட்ராஸ் தான் விமந்தனி, மது தான் எங்க வீட்டுக்கு எதிரே இருக்கா புன்னகை

ஆமாம் , இனியவன் மின்னல் போல வந்து போய்விட்டார் புன்னகை............மெசேஜ் கொடுத்திருக்கேன், இவர் பேசணும் என்று சொன்னார் புன்னகை

சரவணனுக்கு 'வீட்டு' வேலையா'? கண்ணடி ................பண்ணட்டும் பண்ணட்டும் .....ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by விமந்தனி Thu May 28, 2015 8:54 am

krishnaamma wrote:வேறு ஒரு திரி இல் சரண்யாவை பற்றி கேட்டேன், யாருக்கும் தெரியலை..............உமா மெட்ராஸ் தான் விமந்தனி, மது தான் எங்க வீட்டுக்கு எதிரே இருக்கா புன்னகை

ஆமாம் , இனியவன் மின்னல் போல வந்து போய்விட்டார் புன்னகை............மெசேஜ் கொடுத்திருக்கேன், இவர் பேசணும் என்று சொன்னார் புன்னகை

சரவணனுக்கு 'வீட்டு' வேலையா'? கண்ணடி ................பண்ணட்டும் பண்ணட்டும் .....ஜாலி ஜாலி ஜாலி
ஓ...! மது தான் பெங்களூர் இல்லையா... மறந்து போனேன் கிருஷ்ணாம்மா. Sorry!

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Thu May 28, 2015 9:44 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:வேறு ஒரு திரி இல் சரண்யாவை பற்றி கேட்டேன், யாருக்கும் தெரியலை..............உமா மெட்ராஸ் தான் விமந்தனி, மது தான் எங்க வீட்டுக்கு எதிரே இருக்கா புன்னகை

ஆமாம் , இனியவன் மின்னல் போல வந்து போய்விட்டார் புன்னகை............மெசேஜ் கொடுத்திருக்கேன், இவர் பேசணும் என்று சொன்னார் புன்னகை

சரவணனுக்கு 'வீட்டு' வேலையா'? கண்ணடி ................பண்ணட்டும் பண்ணட்டும் .....ஜாலி ஜாலி ஜாலி
ஓ...! மது தான் பெங்களூர் இல்லையா... மறந்து போனேன் கிருஷ்ணாம்மா. Sorry!
மேற்கோள் செய்த பதிவு: 1139129

அடாடா............இதுக்கு எதுக்கு சாரி .பூரி எல்லாம் புன்னகை .................இனியவனுக்கு உடல் நலக்குறைவாம் விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சரவணன் Thu May 28, 2015 10:07 am

krishnaamma wrote:2 - 3 நாளாய் இனியவன், சரவணன் மற்றும் உமாவை காணுமே?.....யாருக்காவது விவரம் தெரியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139063

நான் ஊருக்கு போயி அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்தேன்...உமா பாயசம் வைக்க போயிருக்காங்கா...மற்றவர் நிலை தெரியலை...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Thu May 28, 2015 10:10 am

சரவணன் wrote:
krishnaamma wrote:2 - 3 நாளாய் இனியவன், சரவணன் மற்றும் உமாவை காணுமே?.....யாருக்காவது விவரம் தெரியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139063

நான் ஊருக்கு  போயி அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்தேன்...உமா பாயசம் வைக்க போயிருக்காங்கா...மற்றவர் நிலை தெரியலை...
மேற்கோள் செய்த பதிவு: 1139147

உங்க சங்கத்தை சேர்ந்தவங்க பத்தின வீடியோ போட்டிருக்கேன் பாருங்கோகண்ணடி  .............

அவங்க என்னமாய் வீடு வாசலுடன் இருக்காங்க என்று சுட சுட செய்தி போட்டிருக்கேன் ......

அந்த விஷயம், உங்களுக்கு முன்னமேயே தெரியுமா சரவணன் ?...................... ஜாலி ஜாலி ஜாலி ..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சரவணன் Thu May 28, 2015 10:15 am

பாத்துட்டு வரேன்...எனக்கு யூஸ் ஆகும்............ அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Thu May 28, 2015 10:17 am

சரவணன் wrote:பாத்துட்டு வரேன்...எனக்கு யூஸ் ஆகும்............ அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1139153

ஹா...ஹா.......ஹா............இதுக்குத்தான் சரவணன் வேண்டும் என்கிறது.....இப்படி வாய் விட்டு சிரிக்க புன்னகைபுன்னகைபுன்னகை ...போங்கோ போங்கோ போய் பாருங்கோ ..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 10:35 am

{@krishnaamma wrote:2 - 3 நாளாய் இனியவன், சரவணன் மற்றும் உமாவை காணுமே?.....யாருக்காவது விவரம் தெரியுமா? புன்னகை }

உமா (பயந்து கொண்டு ) வராமல் இருப்பதற்கு காரணம் ,
போட்டிக்கு ரெடி "பாக்சிங்" இற்கு கூப்பிட்ட பானுதான்.
(பதிவு எண் 596 -நான் சென்று வருகிறேன் உறவுகளே --dtd 14/5/15)

ரெண்டு வாரமா காணோம் , ரெண்டு நாளா காணோம் என்கிறீர்கள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 10:41 am

vimandhani wrote:ஓ...! மது தான் பெங்களூர் இல்லையா... மறந்து போனேன் கிருஷ்ணாம்மா. Sorry!

இதைதான் நாங்கள் பொதுவாக வயதாகிவிட்டது என்போம் , விமன்தனி ! புன்னகை  புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 96 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 96 of 105 Previous  1 ... 49 ... 95, 96, 97 ... 100 ... 105  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum