ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

+95
சிவனாசான்
Dr.S.Soundarapandian
Namasivayam Mu
shobana sahas
விமந்தனி
கரூர் கவியன்பன்
பூவன்
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
விஸ்வாஜீ
கபாலி
hega
சார்லஸ் mc
ரா.ரா3275
ஆரூரன்
baskars11
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிங்கம்
prabatneb
அப்துல்
T.N.Balasubramanian
தர்மா
யினியவன்
SHIVAKUMAR
ர.சிவா
இரா.பகவதி
ஹர்ஷித்
பிரசன்னா
கார்த்திக்.எம்.ஆர்
dhilipdsp
பானு ஜெகன்
முஹைதீன்
ந.கார்த்தி
aathma
நட்புடன்
அதி
ஆளுங்க
கே. பாலா
Bobshan
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
மகா பிரபு
mravi
சுரேஷ்குமார்
Jotheshree
Admin
gani
gspandian
dsudhanandan
ஜாஹீதாபானு
திவ்யா
ranhasan
ரேவதி
இளமாறன்
Manik
ayyamperumal
உமா
ramesh.vait
ஸ்ரீஜா
பாலாஜி
krishnaamma
அருண்
அசுரன்
Yamini Devi
மஞ்சுபாஷிணி
பூஜிதா
ANTHAPPAARVAI
மாணிக்கம் நடேசன்
ரபீக்
முரளிராஜா
அன்பு தளபதி
குடந்தை மணி
உதயசுதா
kavinram
முபிஸ்
சாந்தன்
தாமு
ப்ரியா
Tamilzhan
அப்புகுட்டி
புவனா
gunashan
அலட்டல் அம்பலத்தார்
Aathira
balakarthik
கலைவேந்தன்
மனோஜ்
ஹாசிம்
சபீர்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
மீனா
ராஜா
சிவா
99 posters

Page 20 of 105 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 62 ... 105  Next

Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா Tue Jul 13, 2010 6:31 pm

First topic message reminder :

நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!

அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!

Last edited by சிவா on Tue Oct 29, 2013 5:57 pm; edited 1 time in total

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ரபீக் Wed Jun 22, 2011 5:01 pm

சிவா wrote:
ரபீக் wrote:பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் வெளி ஊருக்கு சென்றுள்ளதாக தகவல் ,,,,,,,அது அநேகமாக பாண்டிச்சேரியாக இருக்கலாம்

சரி, பாண்டிச்சேரி காவல் நிலையத்திற்குத் தகவல் அனுப்புவோம்!

அப்படியே ஆகட்டும் தல!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 5:02 pm

பாண்டிச்சேரியில் மணக்குள வினாயகர் கோயிலில் இருக்காராம்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா Wed Jun 22, 2011 5:02 pm

மஞ்சுபாஷிணி wrote:பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருப்பதாக நினைக்கிறேன்...

மணி அஜீத்துக்கு தெரிஞ்சவா இங்க யாராச்சும் இருப்பாளோல்லியோ ? அவாளண்ட கேட்டுடுங்கோ இன்ஸ்பெக்டர் சிவா புன்னகை

அவருக்கு வேண்டப்பட்டவர் நீங்கள்தான் என நம்பத் தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கின்றன! உண்மையா?

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ரபீக் Wed Jun 22, 2011 5:05 pm

மஞ்சுபாஷிணி wrote:பாண்டிச்சேரியில் மணக்குள வினாயகர் கோயிலில் இருக்காராம்.

இப்படி பச்சமண்ணா இருக்கீங்களே அக்கா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா Wed Jun 22, 2011 5:08 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:பாண்டிச்சேரியில் மணக்குள வினாயகர் கோயிலில் இருக்காராம்.

இப்படி பச்சமண்ணா இருக்கீங்களே அக்கா !!

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300 ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300 ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300 ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 5:23 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருப்பதாக நினைக்கிறேன்...

மணி அஜீத்துக்கு தெரிஞ்சவா இங்க யாராச்சும் இருப்பாளோல்லியோ ? அவாளண்ட கேட்டுடுங்கோ இன்ஸ்பெக்டர் சிவா புன்னகை

அவருக்கு வேண்டப்பட்டவர் நீங்கள்தான் என நம்பத் தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கின்றன! உண்மையா?

அவன்கிட்ட பேசினதே ஒரே ஒரு முறை தான் சிவா..... இப்ப தொலைபேசி எண் தாங்க பேசுறேன்... அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 5:25 pm

சிவா wrote:
ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:பாண்டிச்சேரியில் மணக்குள வினாயகர் கோயிலில் இருக்காராம்.

இப்படி பச்சமண்ணா இருக்கீங்களே அக்கா !!

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300 ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300 ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300 ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 168300

ஹே என்ன வெச்சு காமடி கீமடி பண்ணலையே...

பாண்டிச்சேரில எனக்கு தெரிஞ்சது மூணு இடம்

முதல்ல மணக்குள வினாயகர் கோவிலுக்கு போய் தரிசனம் பண்ணிட்டு அர்விந்த் ஆஷ்ரம் போவோம் அங்க மெடிட்டேஷன்ல உட்கார்ந்துட்டு அதன்பின் ஆரோவில்லுக்கு போவோம். அதான் சொன்னேன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ரபீக் Wed Jun 22, 2011 5:27 pm

மஞ்சுபாஷிணி wrote:

ஆனால் நிறைய பேரு அங்க போவாங்க ,,,,, தமிழகம் போல அங்கு தன்னிப்பஞ்சம் எல்லாம் கிடையாது அக்கா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 5:30 pm

ஆனால் அங்கே பாறை அதிகம் , அதனால் தான் அரவிந்தர் அங்க ஆரோவில் கட்ட ஆரம்பிச்சப்ப அன்னை வேண்டாம்னு மறுத்தாங்களாம்.... அங்கே சூடு அதிகம் க்ளைமேட் இருப்பதால் ஒரே வெயிலாவே இருக்கும்.. சோகம் நாங்க காலைல கிளம்பி போயிட்டு வெயில்ல தான் சுத்துவோம் சோகம்

அங்க இருந்து பஞ்சவடி ரொம்ப கிட்ட ஆட்டோவில் 20 ரூபா கொடுத்து போகணும்.... பிரம்மாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் பார்த்துட்டு வரலாம்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Fri Jul 01, 2011 1:10 pm

முன்பு நம்முடன் "பிச்சை" என்கிற சரவணன் என்று ஒரு நண்பர் இருந்தார் அல்லவா ? அவர் எங்கே ரொம்ப நாளாக காணும் ? யாருக்கணும் தெரியுமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 20 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 105 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 62 ... 105  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum