ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

+95
சிவனாசான்
Dr.S.Soundarapandian
Namasivayam Mu
shobana sahas
விமந்தனி
கரூர் கவியன்பன்
பூவன்
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
விஸ்வாஜீ
கபாலி
hega
சார்லஸ் mc
ரா.ரா3275
ஆரூரன்
baskars11
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிங்கம்
prabatneb
அப்துல்
T.N.Balasubramanian
தர்மா
யினியவன்
SHIVAKUMAR
ர.சிவா
இரா.பகவதி
ஹர்ஷித்
பிரசன்னா
கார்த்திக்.எம்.ஆர்
dhilipdsp
பானு ஜெகன்
முஹைதீன்
ந.கார்த்தி
aathma
நட்புடன்
அதி
ஆளுங்க
கே. பாலா
Bobshan
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
மகா பிரபு
mravi
சுரேஷ்குமார்
Jotheshree
Admin
gani
gspandian
dsudhanandan
ஜாஹீதாபானு
திவ்யா
ranhasan
ரேவதி
இளமாறன்
Manik
ayyamperumal
உமா
ramesh.vait
ஸ்ரீஜா
பாலாஜி
krishnaamma
அருண்
அசுரன்
Yamini Devi
மஞ்சுபாஷிணி
பூஜிதா
ANTHAPPAARVAI
மாணிக்கம் நடேசன்
ரபீக்
முரளிராஜா
அன்பு தளபதி
குடந்தை மணி
உதயசுதா
kavinram
முபிஸ்
சாந்தன்
தாமு
ப்ரியா
Tamilzhan
அப்புகுட்டி
புவனா
gunashan
அலட்டல் அம்பலத்தார்
Aathira
balakarthik
கலைவேந்தன்
மனோஜ்
ஹாசிம்
சபீர்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
மீனா
ராஜா
சிவா
99 posters

Page 103 of 105 Previous  1 ... 53 ... 102, 103, 104, 105  Next

Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா Tue Jul 13, 2010 6:31 pm

First topic message reminder :

நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!

அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!


Last edited by சிவா on Tue Oct 29, 2013 5:57 pm; edited 1 time in total


ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by SK Fri Mar 09, 2018 1:30 pm

நல்ல தீர்ப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 1:43 pm

ராஜா wrote:
SK wrote:அப்போ நாமெல்லாம் தொல்லை தரும்  கொசு மாதிரி தினமும் வறோமா
புன்னகை அதானே நல்லா கேளுங்க SK

இதுக்கு தண்டனையா சிவா தொடர்ந்து 48  மணி நேரம் ஈகரையில் இணைந்திருக்கணும் இது தான் நம்ம நாட்டாமை பாலாஜியோட உத்தரவு
மேற்கோள் செய்த பதிவு: 1261786

சிவாவின் மைண்டு வாய்ஸ் wrote:
நாட்டாமையை கண்டுபிடிங்க .
நாட்டாமை உத்தரவா ?
அவர முதல்ல ஈகரைக்கு வரச்சொல்லுங்க .
அப்பறம் உத்தரவு எல்லாம் போடலாம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ராஜா Fri Mar 09, 2018 4:05 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
SK wrote:அப்போ நாமெல்லாம் தொல்லை தரும்  கொசு மாதிரி தினமும் வறோமா
புன்னகை அதானே நல்லா கேளுங்க SK

இதுக்கு தண்டனையா சிவா தொடர்ந்து 48  மணி நேரம் ஈகரையில் இணைந்திருக்கணும் இது தான் நம்ம நாட்டாமை பாலாஜியோட உத்தரவு
மேற்கோள் செய்த பதிவு: 1261786

சிவாவின் மைண்டு வாய்ஸ் wrote:
நாட்டாமையை கண்டுபிடிங்க .
நாட்டாமை உத்தரவா ?
அவர முதல்ல ஈகரைக்கு வரச்சொல்லுங்க .
அப்பறம் உத்தரவு எல்லாம் போடலாம்

ரமணியன்
என்னது ... நாட்டாமைக்கே உத்தரவா ?!! ஓ .. ரமணீயன் ஐயா உத்தரவா அப்ப இதுக்கு சுப்ரீம் கோர்ட் போல அப்பீலே கிடையாது.

(ஆனா நாட்டாமை தண்ணி போட்டிருந்தால் .. ]அட காவிரி தண்ணீர் அருந்தியிருந்தால் என்று சொல்ல வந்தேங்க] இந்த உத்தரவை காதில் வாங்கிக்க மாட்டாரு புன்னகை சொல்லிப்புட்டேன் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by SK Fri Mar 09, 2018 5:22 pm

ராஜா wrote: என்னது ... நாட்டாமைக்கே உத்தரவா ?!!  ஓ .. ரமணீயன் ஐயா உத்தரவா அப்ப இதுக்கு சுப்ரீம் கோர்ட் போல அப்பீலே கிடையாது.

(ஆனா நாட்டாமை தண்ணி போட்டிருந்தால் .. ]அட காவிரி தண்ணீர் அருந்தியிருந்தால் என்று சொல்ல வந்தேங்க] இந்த உத்தரவை காதில் வாங்கிக்க மாட்டாரு புன்னகை சொல்லிப்புட்டேன் )
மேற்கோள் செய்த பதிவு: 1261821

காவிரி ல எங்க தண்ணி இருக்கு எல்லாம் மணல் லாரி தான் ஓடுது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இப்போ சொல்லுங்க எந்த தண்ணி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Tue Mar 13, 2018 9:26 am

SK wrote:அப்போ நாமெல்லாம் தொல்லை தரும்  கொசு மாதிரி தினமும் வறோமா
ஹா...ஹா...ஹா...அப்போ "இந்த கொசுத்தொல்லை அதிகமா போச்சே" என்று சொல்வார்களா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Tue Mar 13, 2018 9:26 am

ராஜா wrote:
SK wrote:அப்போ நாமெல்லாம் தொல்லை தரும்  கொசு மாதிரி தினமும் வறோமா
புன்னகை அதானே நல்லா கேளுங்க SK

இதுக்கு தண்டனையா சிவா தொடர்ந்து 48  மணி நேரம் ஈகரையில் இணைந்திருக்கணும் இது தான் நம்ம நாட்டாமை பாலாஜியோட உத்தரவு
மேற்கோள் செய்த பதிவு: 1261786

ஆனால் அந்த நாட்டாமையையும் காணவில்லையே ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Tue Mar 13, 2018 9:28 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
SK wrote:அப்போ நாமெல்லாம் தொல்லை தரும்  கொசு மாதிரி தினமும் வறோமா
புன்னகை அதானே நல்லா கேளுங்க SK

இதுக்கு தண்டனையா சிவா தொடர்ந்து 48  மணி நேரம் ஈகரையில் இணைந்திருக்கணும் இது தான் நம்ம நாட்டாமை பாலாஜியோட உத்தரவு
மேற்கோள் செய்த பதிவு: 1261786

சிவாவின் மைண்டு வாய்ஸ் wrote:
நாட்டாமையை கண்டுபிடிங்க .
நாட்டாமை உத்தரவா ?
அவர முதல்ல ஈகரைக்கு வரச்சொல்லுங்க .
அப்பறம் உத்தரவு எல்லாம் போடலாம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261808

சிவாவின் மைண்டு வாய்ஸ் நல்லா இருக்கிறது !  அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by SK Mon Jun 25, 2018 11:47 am

heezulia

அவர்களை பல நாட்களாக காணவில்லை விசாரணை குழு அமைக்க வேண்டுகிறேன் 

நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by heezulia Fri Jul 27, 2018 12:30 pm

27.07.2018

விசாரணை குழு அமைக்க சொல்லி ஒரு மாசமாச்சு, இன்னுமா அந்த வேலைய செய்யல. அது சரி, நல்ல பேசிட்டு இருந்தவங்க, என் பேரை சொன்ன ஒடனே, ஒதுங்கிட்டாங்களே. பின்னே விசாரணை கமிஷன் எப்டி அமைக்க முடியும்? சரி, இப்பதான் நான் வந்துட்டேன்ல, அதுக்கு அவசியம் இல்லாம போச்சு. 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by SK Fri Jul 27, 2018 12:36 pm

திருப்பியும் தேட வச்சிடாதீங்க  ஆறுதல் ஆறுதல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 104 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 103 of 105 Previous  1 ... 53 ... 102, 103, 104, 105  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum