ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

4 posters

Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Empty வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ரபீக் Tue Jul 13, 2010 4:34 pm

இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பபட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் ராம நாராயணன் அணி வெற்றி பெற்றது. ராம நாராயணன் 3வது முறையாக தலைவரானார்.

புதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் நாராயணன் பேசுகையில், எங்களை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். உங்கள் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.

மூத்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த அன்புத்தொகை ரூ.2,500-ல் இருந்து இனி ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். இயற்கை எய்திய தயாரிப்பாளர்களின் குடும்பத்துக்கு இதுவரை ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகை இனி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

சிறு பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், இனிமேல் வாரத்துக்கு 3 படங்கள் மட்டும் வெளியிடப்படும். இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

தயாரிப்பாளர்களின் மகள் அல்லது மகன் திருமணங்களுக்கு உதவி தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

பையனூரில் திரைப்பட கலைஞர்களுக்காக கட்டப்படும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி தேதி கொடுத்திருக்கிறார் என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Empty Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ராஜா Tue Jul 13, 2010 5:07 pm

ரபீக் wrote:இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.
தியேட்டர்லயா இல்ல இண்டெர்நெட்லயா தலைவரே .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Empty Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ரபீக் Tue Jul 13, 2010 5:10 pm

ராஜா wrote:
ரபீக் wrote:இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.
தியேட்டர்லயா இல்ல இண்டெர்நெட்லயா தலைவரே .....

நெட்ல எல்லாம் இந்த பாகுபாடு கிடையாது ,,,எதனை படம் ரிலீஸ் ஆனாலும் உடனே வந்துடும் ,,
இந்த சினிமா கரான்கதான் வாரத்துக்கு மூணு படம் வெளியிடுவார்கலம் .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Empty Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by உதயசுதா Tue Jul 13, 2010 5:15 pm

என்னத்த வாரத்துக்கு மூணு படம் போட்டு.என்னத்த மக்கள் தியேட்டரில் வந்து பார்த்து,என்னத்த படம் ஓடி,
இது ஆகுற கதை இல்லை


வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Uவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Dவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Aவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Yவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Aவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Sவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Uவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Dவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Hவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Empty Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 5:18 pm

ராஜா wrote:
ரபீக் wrote:இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.
தியேட்டர்லயா இல்ல இண்டெர்நெட்லயா தலைவரே .....

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு 168300 வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு 168300 வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு 168300 வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு 168300 வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு 168300



வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Empty Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ரபீக் Tue Jul 13, 2010 5:18 pm

உதயசுதா wrote:என்னத்த வாரத்துக்கு மூணு படம் போட்டு.என்னத்த மக்கள் தியேட்டரில் வந்து பார்த்து,என்னத்த படம் ஓடி,
இது ஆகுற கதை இல்லை

நீங்கதான் அந்த என்னத்த உதயசுதா வா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு Empty Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum