ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு

2 posters

Go down

சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு Empty சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு

Post by ரபீக் Tue Jul 13, 2010 3:33 pm

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஒமர் அல்-பஷீர் அதிபராக இருக்கிறார். அங்குள்ள தார்பர் பகுதியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வரு கின்றனர்.

அவர்களின் போராட்டத்தை சூடான் அரசு ராணுவம் மூலம் அடக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த தாக்குதலின்போது போராட்டத்தில் ஈடுபட்ட பர், மசாலித், ஷகாவா ஆகிய இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஒமர் அல்- பஷீர் மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் போர்குற்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிபர் ஒமர் அல்- பஷீருக்கு கடந்த ஆண்டு கைது வாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

மனிதாபிமானத்துக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி இது வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஒமர் அல்-பஷீரின் சார்பில் அவரது வக்கீல் லூயிஸ் மொரேனோ நகாம்போ கடந்த 4 மாதத் துக்கு முன்பு அப்பீல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் அதிபர் ஒமர் அல்-பஷீர் மீது இனப்படுகொலை தொடர்பாக 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்து கீழ் கோர்ட்டு அறிவிப்பை உறுதி செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொன்று குவித்தது, அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு மனரீதியாக வருத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் அடக்குமுறையை பயன்படுத்தியது என்ற 3 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

போர்குற்ற வழக்கு தொடர்பாக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்ட முதல் அதிபர் இவர தான் என்பது குறிப்பிடத்தக்கது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு Empty Re: சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு

Post by பிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 4:42 pm

சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு 678642



சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்
» இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு
» இலங்கை இனப்படுகொலை முதல் குற்றவாளி கருணாநிதியே‐ பழ நெடுமாறன் குற்றச்சாட்டு
» சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum