புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு  Poll_c10உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு  Poll_m10உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 3:34 pm

உத்தரபிரதேச மாநிலம் பில்சி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் யேஜெந்திரசாகர்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த படுபாதகச்செயலை செய்துள்ளார்.

பில்சி தொகுதி மக்களால் இவர் காமவெறியன் என்ற எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். சாகர் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் ஜோதிசர்மா (வயது18).

கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ஜோதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சாகர் எம்.எல்.ஏ. தன் உறவினர் தேஜேந்திரசாகர், உதவியாளர் மினுசர்மா ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி சென்றார். லக்னோ மற்றும் டெல்லிக்கு அந்த மாணவியை மிரட்டி அழைத்து சென்றார்.

முசாபர்நகரில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி ஜோதியை அடைத்து வைத்த சாகர் எம்.எல்.ஏ. ஜோதிக்கு போதை ஊசி போட்டார். ஜோதி மயங்கியதும் அவரை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்தார்.

மாணவி ஜோதியை அரை மயக்கத்தில் வைத்து பலதடவை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்ததாக தெரிகிறது. காமகொடூரனாக மாறிய அந்த எம்.எல்.ஏ.விடம் இருந்து மாணவி ஜோதியால் தப்பி வர முடியவில்லை.

இதற்கிடையே ஜோதியின் தந்தை குல்தீப்கிஷோர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மகளை தேடினார். ஜோதி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல மாறியதால் வெறியன் சாகர், அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார். முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் ஆதர வற்றவராக அலைந்து திரிந்தார்.

அதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 16-ந்தேதி ஜோதியை அவரது தந்தை குல்தீப் கிஷோர் மீட்டார். அதன்பிறகே சாகர் எம்.எல்.ஏ.யின் படுபாதக செயல் வெளியில் தெரிய வந்தது. இதையடுத்து குல்தீப் கிஷோர் ஆதாரங்களுடன் போலீசில் சாகர் எம்.எல்.ஏ. மீது புகார் செய்தார்.

மே மாதம் 20-ந்தேதி சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்றாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாகர் தைரியமாக வெளியில் சுற்றி வந்தார். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவரை போலீசார் வேடிக்கைத் தான் பார்த்தார்களே தவிர கைது செய்யவில்லை.

இதுதொடர்பாக அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்ததால் முதல்-மந்திரி மாயாவதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சாகர் எம்.எல்.ஏ. மீதான புகாரை விசாரித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க வகை செய்யும் வகையில் வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.

ஆனால் எம்.எல்.ஏ. வாரண்ட் உத்தரவை ஏற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மாணவி ஜோதியை சாகர் எம்.எல்.ஏ. கடத்தி கற்பழித்த புகாரையும் போலீசார் உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து சாகர் எம்.எல்.ஏ. ஜாமீனில் வர இயலாதபடி உத்தரவை கோர்ட்டு வெளி யிட்டது.
இதனால் சாகர் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இதை அறிந்ததும் அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச கோர்ட்டு அறிவித்துள்ளது. காமவெறி பிடித்த அந்த எம்.எல்.ஏ.யை உத்தரபிரதேச போலீசாரால் இன்னமும் கைது செய்ய முடியவில்லை.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:34 pm

உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு  740322 உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு  740322 உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு  740322

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக