ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:28 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 9:23 am

» கவிதை என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 9:14 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:08 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 3:31 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 3:29 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Thu Jan 21, 2021 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Thu Jan 21, 2021 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 2:29 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Thu Jan 21, 2021 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Thu Jan 21, 2021 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Thu Jan 21, 2021 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:51 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Thu Jan 21, 2021 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

Admins Online

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by சிவா on Tue Jul 13, 2010 3:31 pm

கவிதைப்போட்டி எண் 082

தொலைதூரக் காதல்!


நகன்றும் அசைந்தும் விரட்டியும்
அகலவியலா கொசுத்தொல்லையென
உன் நினைவுகள்

குனிந்து நிமிர்ந்து ஓடி
அனிச்சை செயல்களில் ஆடித் திரிந்தும்
இறுக்கிச் சம்மனமிட்டிருக்கின்றன
உன் நோக்கியான என் நினைவுகள்

இளித்து வருந்தி கடுத்து
தன் கதையளப்பவர்களுக்கெல்லாம்
ரசித்து ருசித்து “ம”; இட்டுக்கொண்டே
உன்னில் கரைந்து கிடக்கிறேன் முழுதுமாய்

கறுத்து மஞ்சனித்து பின் வெளுத்து
வெளியுலகம் வேஷம் பலவேற்றும்
என்னுலகம் மட்டும் இருண்டு நிற்கின்றன
காலம் பல கழிந்தும்

மிதக்குளிரில் நனைந்து கரையும் மாலைப் பொழுதுகளிலும்
வலிய வந்தனைக்கும் நந்தவன மலர் மணங்களிலும்
வெளியிறங்கி உட்கொள்ள நாத் துடிக்கும்
பன்சுவை நொறுக்குத் திண்பண்டங்களிலும்
தும்பிகளின்றி இசைவாகா சிறுவனைப் போல்தான்
ஏற்றமாகவே எல்லாம் கண்ட என்னுலகம்
எனக்கிசைய மறுக்கிறது உன் இல்லாமைகளில்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by lakshmisivagami on Tue Jul 13, 2010 4:29 pm

காதல் கவிதை
என் வழிகளை பார்க்க வேண்டாம்

என் வரிகளை பார்த்தாலே போதும்
என் உள்ளத்தை பார்க்க வேண்டாம்
என் வரிகளை பார்த்தாலே போதும்.
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 14, 2010 4:08 pm

தூரத்தில் இருக்கும் காதல் என்னவெல்லாம் செய்யும் ஏக்கங்களில் தன்னை தொலைக்கும் நினைவுகளில் தன்னை கரையவைக்கும் உயிர்ப்பாய் உறைய வைக்கும் என்பதை சொல்லும் அழகிய வரிகள்....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by Ganesh1 on Thu Aug 05, 2010 4:18 pm

நன்றாக உள்ளது பரிசுக் கவிதை. இதை போன வருடம் வேறொரு இணைய தள மலரில் படித்து ரசித்திருக்கிறேன்.


வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by Ganesh1 on Fri Aug 06, 2010 12:12 pm

எனது மேற்கண்ட கருத்துக்கு யாரிடமிருந்தோ மிரட்டி என்னை இத்தளத்திலிலிருந்து விலகச் சொல்லி மின் அஞ்சல் வந்துள்ளது. பாரட்டினாலும் இந் நிலையா? !!! [You must be registered and logged in to see this image.]


ஓர் குடப் பாலில் ஒரு துளி விஷம் போதும்,வீணடிக்க. நல்ல வலை தளத்தில் இவ்வாறா? [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


வாழ்க வளமுடன் [You must be registered and logged in to see this image.]
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by ராஜா on Fri Aug 06, 2010 1:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எனது மேற்கண்ட கருத்துக்கு யாரிடமிருந்தோ மிரட்டி என்னை இத்தளத்திலிலிருந்து விலகச் சொல்லி மின் அஞ்சல் வந்துள்ளது. பாரட்டினாலும் இந் நிலையா? !!! [You must be registered and logged in to see this image.] ஓர் குடப் பாலில் ஒரு துளி விஷம் போதும்,வீணடிக்க. நல்ல வலை தளத்தில் இவ்வாறா? [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] வாழ்க வளமுடன் [You must be registered and logged in to see this image.]

என்ன சொல்ல வரீங்க ?! , உங்களுக்கு மிரட்டி மின்னஞ்சல் வந்துள்ளதா ?? இது நம்ம தளத்திற்கு புதுசா இருக்கு.

இந்த கவிதையை போன வருடம் இணையத்தில் பார்த்துள்ளதாக சொல்லியிருக்கிறீர்கள் , கவிதையின் தலைப்பு / வரிகள் எதையாவது நினைவு படுத்தி சொல்ல இயலுமா?.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by Ganesh1 on Fri Aug 06, 2010 3:27 pm

ஏதோ சொல்லப் போய்.. விடுங்கள். என்னிடம் பயின்ற மாணவ/மாணவியகவும் இருக்கலாம்.

வாழட்டும் வளமுடனே.


Last edited by Ganesh1 on Fri Aug 06, 2010 3:48 pm; edited 1 time in total
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by ராஜா on Fri Aug 06, 2010 3:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஏதோ சொல்லப் போய்.. விடுங்கள். என்னிடம் பயின்ற மாணவ/மாணவியகவும் இருக்கலாம். வாழட்டும் வாளமுடனே.
நீங்க சொன்னா சரி தான் ஐயா , பெரியவர்கள் பெரியவர்கள் தான் , உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]

இருந்தாலும் இது போன்ற விஷயங்கள் நம் தளத்திற்கு புதிது , உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அந்த தனிமடலை [You must be registered and logged in to see this link.] இதற்கு அனுப்பவும்,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by Ganesh1 on Fri Aug 06, 2010 3:46 pm

பெரும் தன்மை அதன் தன்மையை இழ்ந்து விட நான் விரும்ப வில்லை.

ஒரு சிறிய வேதனை ... எழுதி விட்டேன்
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Empty Re: தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum