புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்
Page 1 of 1 •
தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்:துணைப்பிரதமர் வேண்டுகோள்
நேற்றிரவு ஷா ஆலமில் நிகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் உதவியாளரான தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ள வேண்டாம் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அந்த மரணத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டுமென்ற மாற்றுக்கட்சியினரின் கோரிக்கையையும் அவர் புறந்தள்ளினார்.
போலீசார் அதை விசாரணை செய்து வருவதாக அவர் சொன்னார்.
“போலீசார் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வார்கள். யாரும் உண்மையை மூடிமறைப்பதை நாங்கள் விரும்பவில்லை”, என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் முகைதின் தெரிவித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்த தியோ, இரவு நெடுநேர விசாரணைக்குப் பின்னர், பக்கத்துக் கட்டிடத்தின் மேல்மாடியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
இச்சம்பவம் எம்ஏசிசி யின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
விசாரணைக்கு உதவியாக எம்ஏசிசி அதிகாரிகளையும் மற்றவர்களையும் அழைக்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு என்றாரவர்.
“அவர்களுக்கு அந்த உரிமை உண்டு, அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்”, என்று முகைதின் குறிப்பிட்டார்.

தியோவை கடைசியாக பார்த்தவர்:
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்னைத் துன்புறுத்தியது”
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் புதன் கிழமை விசாரிக்கப்பட்ட காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் தான் பூன் ஹுவா, அந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றும் கேள்விக்குரிய விசாரணை முறைகள் பற்றி இன்று தகவல் அளித்துள்ளார்.
தம்மை விசாரித்த இரண்டு அதிகாரிகள் தம்மிடமிருந்து பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ததாக அவர் சொன்னார்.
ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மெர்தேக்கா நிகழ்ச்சி ஒன்றுக்கு 1500 தேசியக் கொடிகளை விநியோகம் செய்ததை மறுக்குமாறு தம்மை அவர்கள் நெருக்கியதாக அவர் தெரிவித்தார்.
விசாரனையின் போது அந்த அதிகாரிகள் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தான் பூன் கூறினார். தொடக்கத்தில் மிகவும் மரியாதையாக இருந்த அவர்கள், பின்னர் வாய்மொழியாக என்னைத் திட்டியதாகவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு தம்மை நிற்க வைத்ததாகவும் அவர் சொன்னார்.
உடல் ரீதியாக துன்புறுத்தப்படாலம் என்று தாம் பல முறை மிரட்டப்பட்டதாகவும் தான் பூன் தெரிவித்தார். ஓர் அதிகாரி, தமது நெற்றியை சுட்டிக்காட்டி நீ பொய் சொல்ல வேண்டாம். இது எனது இடம். நான் உன்னைத் தாக்க முடியும். என்னை நம்பு!”, என்று கூறியதாக தான் பூன் குற்றம் சாட்டினார்.
விசாரணை நடக்கும் போது மற்ற அதிகாரிகள் அவ்வப்போது உள்ளே நுழைந்து தமது மோசமான பாஹாசா மலேசியா பாண்டித்தியம் குறித்து கிண்டல் செய்வதுடன் “சீனா போடோ” (முட்டாள் சீனர்கள்) போன்ற இழிவுபடுத்தும் சொற்களால் தம்மை அழைத்ததாகவும் தாம் சீனக் குடிமகனா என்று கேட்டதாகவும் அவர் சொன்னார்.
தமது குடும்பத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் மிகவும் மோசமான அச்சுறுத்தல் என்று தான் பூன் குறிப்பிட்டார். அதனை “மனதளவிலான துன்புறுத்தல்” என அவர் வருணித்தார்.
“நான் ‘உண்மையைக் கூறாவிட்டால்’ அவர்கள் என்னுடைய மனைவியை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அப்போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினார். ஆனால் நான் மசியவில்லை,” என்றார் தான் பூன்.
அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்

.
உணவுப் பொருள் அறையில் தியோ காணப்பட்டார்
எல்லாவற்றுக்கும் மேலாக, தாம் மறு நாள் பிற்பகல் மணி 1.30 க்கு விடுவிக்கப்பட்ட போது, விசாரணை முறைகளை பிரச்னையாக ஆக்க வேண்டாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தான் பூன் தெரிவித்தார்.
“ஆனால் என்னால் இப்போது மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது”, என்றார் தான். அது சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதைக் குறிப்பதாகும்.
வாரண்டு எதுவும் இல்லாமல் புதன் கிழமை மாலை தமது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியதாக தான் பூன் குறிப்பிட்டார். பின்னர் இரவு 9 மணி வாக்கில் அந்த ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
30 வயதான தியோ, அவரும் தான் பூனும் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு 9 தளங்கள் கீழே ஷா அலாம் பிளாசா மாசாலாமின் ஐந்தாவது தளத்தில் உள்ள பால்கனியில் நேற்று இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
தியோ அதே கட்டிடத்தில் இருந்தது தமக்குத் தெரியாது என்று கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போது தான் பூன் கூறினார். மறுநாள் காலை 6 மணிக்கு தாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்த போதுதான், அவர்கள் இருவரும் சந்தித்தனர்.
“அவர் அறையில் இருந்தார். நான் அவருக்கு வாழ்த்துக் கூறினேன், ஆனால் அவர் ‘உம்’ என்று மட்டும் பதிலளித்தார். நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த போது அவர் போய் விட்டார். அவர் சிறிது களைப்படைந்திருப்பதாக தெரிந்தது”, என்று தான் பூன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை மணி 3.45 அளவில் தியோ விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கு தங்கி சோபாவில் உறங்க முடிவு செய்ததாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது. அங்கு அவர் கடைசியாக காலை 6 மணிக்குக் காணப்பட்டார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1