ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் - கார்த்திகாதேவி

+5
ரபீக்
raj001
செந்தில்
பிளேடு பக்கிரி
karthikadevi
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by karthikadevi Tue Jul 13, 2010 11:23 am

First topic message reminder :

மறக்க முடியவில்லை....

உன் காரா சொற்பொழியாழ்
என்னை நீ தீண்டியும் !
என்னால் மறக்க முடியவில்லை
உன்னை…!!
ஆம் !

என் இதயம் என்ன
வலுயுற்றதா ? இல்லை,
உன்னால் வலுவற்றதா ?
இதயத்தின் ஆழத்தை,
அறிந்தேன் உன்னால் !!

நினைவலையில்....

என் உடம்பில்
தாமரை மலராய் வரைந்தேன்
உன் பெயரை !
என்றுமே அழிக்க முடியாத
பச்சையாய் !!

உச்சரிப்பின் ஓசை...

என் பெயரை
உச்சரிக்காதே என்கிறாய்?
உச்சரிப்பின் ஓசையே…
என் மணியின் ஓசையடா !
என் உயிர் பிரிந்தாலும்…
மணி ஓசை பிரியாதே ?

என் கனவாய் நீ வர வேண்டும்..

நான் விழிக்கும் நேரத்திலும்,
நான் உறங்கும் நேரத்திலும்,
உன்னையே காண்கிறேன்..!
என் கணவாய்..!
நீ வர வேண்டுமென்று ?

காதல் பாட்டு...

காதல் பாட்டு பாட
சொன்னார்கள்…?
எனக்கு கவிதையாய்
வருகிறது உன்னை
நினைக்கும் போது !!

மணிகண்டன் கவிதை...

ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்.

என் வாழ்வின் திருப்பு முனை...

என் அலகும் நீ..!
என் ஆருயிரும் நீ..!
என் இலக்கியமும் நீ..!
என் ஈகரை வசந்தமும் நீ..!
என் உலகமும் நீ..!
என் ஊடலும் நீ..!
என் எழிலும் நீ..!
என் ஏகாந்தமும் நீ..!
என்னில் ஐயிக்கியமானவனும் நீ..!
என் மாய கண்ணனும் நீ..!
என் மழலை செல்வமும் நீ..!
என் வடிவேலவனும் நீ..!
என் மணிகண்டனும் நீ..!
என் கருமாரி அம்மனும் நீ..!
என் கவலை தீர்த்தவனும் நீ..!
என் திங்களும் நீ..!
என் தெவிட்டாத தேனும் நீ..!
என் திடமும் நீ..!
என் வாழ்வின் திருப்புமுனையும் நீ..!

என் மன வானில்….

என் மன வானில்….
ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும்
அதில் நீங்கா இடம் பெற்றவன்
நீ மட்டுமே…!

மணி ஓசை...

மண் விழுந்தாலும் !
மரம் விழுந்தாலும் !
இடி விழுந்தாலும் !
எதையும் தாங்கும் இதயமடா..!
என் இதயம்…! இந்த
இதயத்தின் துடிப்புகளின்
ஓசையில் இந்த மணியின் ஓசை..

கரைந்தது என் இளமை ...

கல்லால் செய்யப்பட்ட உன் இதயத்தை,
கரைக்க நினைத்தேன் ! கரைக்க முடியவில்லை,
கரைத்தது என் பணம் மட்டுமில்லை,
பணத்தோடு சேர்ந்து என் இளமையும்..!

கண்ணீர் மழை...

april 30th night..!
நான் உன்னை நினைத்து,
உருகி அழும்போது
என்னுடன் சேர்ந்து
வானமும் அழுதது ஆனந்தத்தில்!
உன் கால்கள் இந்திய
மண்ணில் பட்டதால்…!

தென்றலாய் வந்தவன் நீ...

ஊடலின் ஓடையில்,நீரோட்டத்தின் தென்றலாய் வந்தவன் நீ !
ஆகாயத்தைப் போல விரிந்து பரந்த உள்ளம் கொண்டு
நிலவாய் ஒளி கொடுக்க கூடிய விண்மீன் நீ !
காற்றாய் கனலாய் கடலாய் உடலாய் உயிராய்
என்னுள் கலந்தவன் நீ !

ஓ அன்பே !

உயிரற்ற பொருளுக்கு விலை மதிப்பு இல்லையென்றால்….!
உயிருள்ள உனக்கு விலை மதிப்பு என்னவோ ?
மனதால் இணைந்தேன்! உயிராய் வாழ்ந்தேன்! உடலாய் பிணைந்தேன்!
கண்ணுக்கு உயிரையும்,என் கவிதைக்கு உன்னையும்,
தந்த இறைவன்! என் வாழ்க்கைக்கு,
உன்னை தர மறப்பது ஏநோ?

மனதால் மட்டுமல்ல...

உன்னுடன் இணைந்தது…..
மனதால் மட்டுமல்ல,
உடலால் மட்டுமல்ல,
உள்ளதால் மட்டுமல்ல,
பெயராலும் இணைந்தேன் நான் !
ஆம் !
உன் பெயரையும்,என் பெயரையும்,
இவ்வுலகமே..!உச்சரிக்குதடா..!
ஒரு நாளைக்கு எண்ணிலடங்கா முறை..

கார்த்திகா என்றால் பிரமாதம் ( meaning of kartika—great )
மணி என்றால் நகை (meaning of mani —jewel )
நகை(mani)என்றல் இனிது ! அந்த இனிமைக்கு இனிமை
சேர்ப்பது தானே ! இந்த பிரமாதம் (kartika)…

என் குடும்ப இஷ்ட தெய்வம் முருகன்
கந்தன், கடம்பன்,கதிர்வேலன்,மணிகண்டன்,கார்த்திகேயன்
கார்த்திகேயனி என்ற கார்த்திகாதேவியானவள் நான் !
நீயும் நானும் நம் குடும்ப இஷ்ட தெய்வம் அல்லவோ!


இப்படிக்கு
பு.கார்த்திகாதேவி
காரைக்குடி


Last edited by karthikadevi on Tue Jul 13, 2010 1:24 pm; edited 1 time in total
karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Back to top Go down


கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty கவிதைகள்

Post by raj001 Tue Jul 13, 2010 1:15 pm

ஆம் !

என் இதயம் என்ன
வலுயுற்றதா ? இல்லை,
உன்னால் வலுவற்றதா ?
இதயத்தின் ஆழத்தை,
அறிந்தேன் உன்னால் !!..............மணிகண்டன் கிட்ட வ தோழி........கவிதையை பகிர்தமைக்கு நன்றி தோழி.......... ஜாலி ஜாலி ஜாலி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by karthikadevi Tue Jul 13, 2010 1:35 pm

ஹி இஸ் மை ஹாட் கிபிட் ...தட்ஷ் ஆல் .......
karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by karthikadevi Tue Jul 13, 2010 1:38 pm

எஸ்........................என் கவிதைக்கு மார்க் போடா மாட்டிங்களோ ???????????
karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by ரபீக் Tue Jul 13, 2010 2:21 pm

கவிதை ,,நன்றாக உள்ளது ,,,பகிர்ந்தமைக்கு நந்தி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by karthikadevi Tue Jul 13, 2010 2:23 pm

பதில் அளித்ததிற்கு மிக்க நன்றி ...!
karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by பிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 2:41 pm

karthikadevi wrote:எஸ்........................என் கவிதைக்கு மார்க் போடா மாட்டிங்களோ ???????????

கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா...........? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by karthikadevi Tue Jul 13, 2010 2:43 pm

இதுலாம் அநியாயம் ......நானே 2000 ரூபாய் கவிதைக்கு தருவாங்கன்னு இருக்கேன் ..கவிதை போட்டியிலே வெற்றி கிடைத்தால் .............
karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by பிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 2:46 pm

karthikadevi wrote:இதுலாம் அநியாயம் ......நானே 2000 ரூபாய் கவிதைக்கு தருவாங்கன்னு இருக்கேன் ..கவிதை போட்டியிலே வெற்றி கிடைத்தால் .............

உங்க கவிதை எல்லாம் நாங்க படிக்கிறதே பெரிய விஷயம்..... இது போதாதுன்னு
காசு வேற தருவாங்களா..........? [You must be registered and logged in to see this image.]
உங்க கவிதை படிக்கிற எங்க மன தைரியத்தை பாராட்டி நீங்க தான் 2000
கொடுக்கணும் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by V.Annasamy Tue Jul 13, 2010 2:49 pm

நிறை மதிப் பெண்ணின் கவிதைகளுக்கு
குறைவாய் மதிப்பெண் அளிப்பது எதற்கு?
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by சிவா Tue Jul 13, 2010 3:21 pm

வணக்கம் காரைக்குடி கார்த்திகாதேவி!

அறிமுகமே மிகவும் அற்புதமாக உள்ளது! உங்களின் மேலும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறோம்! ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைகள் - கார்த்திகாதேவி  - Page 2 Empty Re: கவிதைகள் - கார்த்திகாதேவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum