ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

5 posters

Go down

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Empty தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

Post by ரபீக் Tue Jul 13, 2010 10:44 am

ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்ர் ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ரொனால்டினோ.

÷இவர் 1980-ம் ஆண்டு பிரேசிலின் போர்ட்டோ அலெக்ரேயில் பிறந்தார். இளம் வயதிலேயே கால்பந்து விளையாட்டால் கவரப்பட்ட ரொனால்டினோ, தனது 13-வது வயதில் உள்ளூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தார்.

÷அதன்பிறகு 1997-ம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் ஜொலித்ததன் மூலம் நட்சத்திர வீரராக அடையாளம் காணப்பட்டார். 1998-ம் ஆண்டு கிரிமியோ கிளப்பில் ஆடத்துவங்கிய ரொனால்டினோ 1999-ம் ஆண்டு பிரேசில் தேசிய அணியில் இடம்பிடித்தார். பிரீ கிக் அடிப்பதில் வல்லவராக விளங்கியவர். நடுகள தாக்குதல் ஆட்டக்காரராக மட்டுமன்றி சிறந்த தடுப்பாட்டக்காரராகவும் திகழ்ந்தவர்.

÷ 2000-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணி காலிறுதியில் கேமரூனிடம் தோற்று வெளியேறியது. ஆனால் சிறப்பாக விளையாடியதற்காக ரொனால்டினோ தங்கப் பதக்கம் வென்றார்.

÷2002-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற ரொனால்டினோ இரு கோல்கள் அடித்தார். 5-வது முறையாக பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு ரொனால்டினோவும் காரணமானார். 2005-ம் ஆண்டு பிஃபா கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டியில் கோப்பையை வென்ற பிரேசில் அணிக்கு ரொனால்டினோ கேப்டனாக இருந்தார். 2006-ம் உலகக் கோப்பையில் விளையாடிய ரொனால்டினோ, பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ÷ 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போட்டியிலும் பங்கேற்றார். இந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்ற பிரேசில் அணியில் அவர் இடம்பெறவில்லை. தற்போது மிலன் அணிக்காக விளையாடி வருகிறார்.

÷ இதுவரை பிரேசில் அணிக்காக 87 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரொனால்டினோ 32 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா உள்ளிட்ட அணிகளுக்காக 310 ஆட்டங்களில் விளையாடி 128 கோல்கள் அடித்துள்ளார். 1999-ம் ஆண்டு ஃபிபா கூட்டமைப்பு கோப்பையின் அதிக கோல்கள் அடித்த வீரர் விருது, தங்கப்பந்து விருது, இரு முறை டான் பேலன் விருது, இரு முறை ஃபிபாவின் சிறந்த வீரர் விருது, ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருது, 2009-ம் ஆண்டின் தங்க ஷூ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

Post by kalaimoon70 Tue Jul 13, 2010 3:22 pm

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் 677196 தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

Post by சிவா Tue Jul 13, 2010 4:26 pm

மிகப் பெரும் சாதனையாளர்தான்!!! தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் 678642


தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

Post by ஹாசிம் Tue Jul 13, 2010 4:28 pm

நன்றி இன்றுதான் இச்செய்தி கண்டேன்


நேசமுடன் ஹாசிம்
தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

Post by ரபீக் Tue Jul 13, 2010 4:28 pm

சிவா wrote:மிகப் பெரும் சாதனையாளர்தான்!!! தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் 678642

நான் லோக்கல் போட்டியில 142 அடிச்சுருக்கேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

Post by திவா Tue Jul 13, 2010 5:39 pm

நன்றி இன்றுதான் கேள்விபட்டு உள்ளேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்: ஒரே ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்தவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum