ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

2 posters

Go down

ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி? Empty ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

Post by ரூபன் Fri Jul 17, 2009 4:38 am




விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்ட்டா நிறுவப்பட்ட கணினிகளில் யு.எஸ்.பி கருவிகளைச் செருகுவதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்கள் இருக்கும்.
இந்த யுஎஸ்பிக்கான ஸ்லாட்களில் வெளி நினைவகங்களான ஃப்ளாஷ் டிரைவ்கள்,
பென் டிரைவ்கள் போன்றவற்றை செருகி தகவல் பரிமாற்றம் செய்து
பழக்கப்பட்டுள்ளோம்.


ஆனால் இந்த பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ்களையே கணினியின் நினைவகமான
ராம் உடன் இணைந்து செயல்படச் செய்தால் - கணினியின் வேகம் பலமடங்கு
அதிகரிக்கும்.

கணினியின் தற்காலிக நினைவகமான ராம் மெமரியின் கொள்ளளவைக் கொண்டே கணினியின் வேகமும் நிர்ணயிக்கப்படுகிறது.
4GB ராம் நினைவகத்தின் விலையைக் காட்டிலும், 4 ஜிபி ஃப்ளாஷ் டிரைவின் விலை மிகக் குறைவுதான்.
ஆகவே ஏற்கனவே கணினியில் இணைக்கப்பட்டுள்ள ராம் உடன், ஒரு பென் டிரைவை
இணைத்து - ஒட்டுமொத்த நினைவகத்தை அதிகரித்து கணினியின் வேகத்தையும்
பலமடங்கு அதிகரிக்க ஒரு மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் பென் டிரைவின் நினைவகத்தையும் கணினியின் ஒருங்கிணைந்த நினைவகமாக விண்டோஸ் கருதிவிடும்.ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி? Computer-flash-jpg
Flash Memory as RAM

இலவச மென்பொருளாக eBoostr என்னும் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து கணினியில் நிறுவி இயக்கிப் பாருங்கள்.
இந்தப் பயன்பாட்டின் விதிமுறையின் படி தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை மட்டும்தான் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிறகு கணினியை ஒரு முறை மறுபடி துவக்கி மீண்டும் பயன்படுத்தலாம்.
ஏற்கனவே பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ் வைத்திருப்போர் இதை அவரவர் கணினியில் முயன்று பார்க்கலாம்.
யுஎஸ்பி 2.0 கருவியுடனும் விண்டோஸ் எக்ஸ்ப்பி மற்றும் 2003, விஸ்ட்டாவுடனும் ஏற்புடையதாக உள்ளது.
இணையிறக்கச் சுட்டி : http://www.eboostr.com/
கலைச்சொற்கள் :
ஃப்ளாஷ் டிரைவ் - Flash drive
பென் டிரைவ் - Pen drive
நினைவகம் - Memory
யுஎஸ்பி - Universal Serial Bus
ஸ்லாட் - Slot
ராம் - Random Access Memory - RAM
இணையிறக்கம் - Download
பயன்பாட்டின் விதிமுறை - Terms and Conditions
மறுபடி துவக்கி - Restart
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

Post by Guest Fri Jul 17, 2009 8:48 am

சூப்பர் மகிழ்ச்சி

நன்றி ரூபன் சார் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

Post by kirupairajah Fri Jul 17, 2009 11:28 am

நன்றி நல்ல தகவல்
இதை யாராவது பயன்படுத்தியிருந்தால் எவ்வாறு இருக்கிறது என்று சொல்லுங்கள் ,எனக்கு பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை.
எனது கணணி

Intel Pentium
1.70 GHz
512 Ram

Fujitsu - Notebook
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum