புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
1) அ + உ + ம =
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
1. பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ...
7. திருவாசகத்திற்கு .
9. சிவன்
7. திருவாசகத்திற்கு .
9. சிவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
2. மயில்,சேவல்,
9. நடராஜர்
9. நடராஜர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
6. சரஸ்வதி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
4. வானில் இருந்து ஒலிக்கும் குரல்
5. தான்தோன்றி
5. தான்தோன்றி
சரியான விடை அளித்தவர்கள்:
1) அ + உ + ம =
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
முத்து சொன்ன விடை: மயில், சேவல் இன்னும் இரண்டு பாக்கி உள்ளது முத்து
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பூவன் சொன்னது (பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ... ) சரியான விடை அல்ல
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது - வானில் இருந்து ஒலிக்கும் குரல் (சரியானதுதான். இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்)
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது – தான்தோன்றி = சரியான விடை
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
முத்து சொன்ன விடை = சரஸ்வதி. சரி. ஆனால் இன்னும் 3 பேர்கள் உள்ளனர். அவர்களில் முதல்வனையும் சொல்லவேண்டும்.
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
பூவன் சொன்னது = திருவாசகத்திற்கு = சரியான விடை
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
பூவன் மற்றும் முத்து சொன்ன விடை = சிவன், நடராசர் சரியானவிடை.
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?
பதில் அளித்த பூவன் மற்றும் முத்துவுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.

ஓம்காரம்சாமி wrote:1) அ + உ + ம =
சேவல் மயில் , ஆடு , ஐராவதம் யானை (எங்க குல தெய்வம் சுவாமினாதசுவாமியின் வாகனம் இந்த தலத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம் என்னும் சிறப்பும் உண்டு )சாமி wrote:2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
அம்மையப்பன் , சிவசக்தி , அர்த்தநாரிஸ்வரர் (எழுத்து பிழை இருக்கானு தெரியல)சாமி wrote:3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
இறைவன் குரல்சாமி wrote:4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
தான்தோன்றிசாமி wrote:5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
???????????சாமி wrote:6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
திருவாசகத்திற்குசாமி wrote:7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
கண்ணன்சாமி wrote:8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
நடராஜர்சாமி wrote:9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
தொல்காப்பியம்சாமி wrote:10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
பதில் - 2 சேவல்கள், 2 மயில்கள்
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பதில் - சிவசக்தி,
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பதில் - உடலற்றது (சரீரம் - உடல், அ+சரீரி - உடல்+அற்றது=உடலற்றது)

பார்த்திபன் wrote:2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
பதில் - 2 சேவல்கள், 2 மயில்கள்
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்) பதில் - சிவசக்தி,
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பதில் - உடலற்றது (சரீரம் - உடல், அ+சரீரி - உடல்+அற்றது=உடலற்றது)
உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4