புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
100 Posts - 49%
heezulia
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
7 Posts - 3%
prajai
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
227 Posts - 52%
heezulia
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
137 Posts - 31%

26 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_m10மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி!

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 3:30 pm

பெங்களூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செக்ஸ் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றினார். அவரிடம் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பயபக்தியுடன் வணங்கினார்.

நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு செய்த 'சேவை'க் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இதில்நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துப் பிடித்து பெங்களூர் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். ரஞ்சிதா இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார்.

சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அவர் போதனை செய்யக்கூடாது என்பதுஉள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தளர்த்தியது. இதையடுத்து மீண்டும் போதனைப் பாதைக்குத் திரும்பி விட்டார் நித்தியானந்தா.

கிட்டத்தட்ட 80 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாகஅவர் போதனையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுமாலை பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் சிஷ்யர்கள், பக்தர்களிடையே நி்த்தியானந்தா பேசினார்.

தனது செக்ஸ் மோசடி தொடர்பான செய்திகள் குறித்தும் கோபத்துடன் குறிப்பிட்டார் நித்தியானந்தா.

அப்போது அவர் பேசுகையில், இணையதள வரலாற்றிலேயே, பெரும் நெரிசல் ஏற்பட்டு இணையதள இணைப்புகள் ஸ்தம்பித்தது வரலாற்றில் இரண்டு முறைதான். முதலில் மைக்கேல் ஜாக்சன் மறைந்தபோது. இரண்டாவது நித்தியானந்தா சுவாமிகள் விவகாரத்தில்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மைக்கேல் ஜாக்சன் ஆடினார், பாடினார், உலக மக்களை கேளிக்கைப்படுத்தினார். இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் நான் என்ன செய்தேன். இப்படிப்பட்ட களேபரத்திற்கு நான் பொருத்தமானவன் இல்லையே? என்ற நித்தியானந்தா தனது சிறை அனுபவத்தையும் விவரிக்கத் தவறவில்லை.

சிறைக்குள் போய் ஞானோதயம் பெறுவது என்பது பெருமைக்குரிய விஷயமல்ல. அங்கு போய்தான் ஞானோதயம் பெற வேண்டும் என்று இல்லை. அங்கு போகாமலேயே ஞானோதயம் பெறமுடியும். அதை நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன்.

இந்த நாட்களில் எனக்கு என்னவெல்லாமோ பட்டம் கொடுத்துள்ளனர். அவற்றுக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. சிலர் என்னை நித்தி என்று கூட சுருக்கி கூப்பிட ஆரம்பித்து விட்டனர். அதுகுறித்தும் நான் கவலைப்படவில்லை.

எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது. அகிம்சை வழியை பின்பற்றினால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

ஒருவருக்கு நீதி சொல்லும் அதிகாரம் இருந்தாலும் கடவுளின் தீர்ப்பே இறுதியானது. கடவுளின் முடிவுக்கு யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது.

நீதிபதிகள் கடவுளாக முடியாது. நீ துன்பப்படும் போது உடனே மற்றவர்கனை எதிரியாக பார்க்க கூடாது. பகைமையில் இருந்து சுதந்திரம் பெறுவதே உயர்ந்த சுதந்திரம், கண்ணுக்கு கண்ணை எடுக்க வேண்டும் என்று விரும்பினால் ஒட்டு மொத்த உலகமே குருடாகி விடும் துன்பம் வாழ்க்கையில் வரும் போது அதை வெற்றிகரமாக எதிர் கொள்ள வேண்டும் என்றார் நித்தியானந்தா.

ஃப்ரீடம் என்ற தலைப்பில் நேற்று பேசினார் நித்தியானந்தா. நேற்று நடந்த இந்த ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர். அவர்களில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் புகழ் நடிகை மாளவிகாவும் ஒருவர்.

நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரதுகாலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா.

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 12, 2010 3:33 pm

அப்பாடா அடுத்து மளவிகா சீடி உடனே வெளிவரும் என ஆவலாக உள்ளோம்...! மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 182891

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 12, 2010 3:40 pm

(அ)சிங்கம் மீண்டும் கெளம்பிடுச்சா?

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 230655
உன்ன நம்பி 2 வருசம் அலைஞ்சதுக்கு சில காலம் நானும் உறவினர்கலிடமும் நண்பர்கலிடமும் மாட்டிகிட்டனே.

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 230655

மீண்டுமா?

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 230655
ராம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 12, 2010 4:02 pm

rarara wrote:(அ)சிங்கம் மீண்டும் கெளம்பிடுச்சா? உன்ன நம்பி 2 வருசம் அலைஞ்சதுக்கு சில காலம் நானும் உறவினர்கலிடமும் நண்பர்கலிடமும் மாட்டிகிட்டனே. மீண்டுமா?
ராம்
அட இது எப்ப நடந்தது ?? மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 677196

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 12, 2010 6:25 pm

அந்த கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்.தியான பயிற்சியில் வாழும் கலை மற்றும் இஷா யோகா இரன்டையும் பாற்தாகிவிட்டது
நித்யானந்தத்தையும் பார்கலாம் என 2 நாள் முகாம் கோவையில் நடந்த போது மனைவியுடன் சென்று கலந்துகொன்டேன்.நன்றாக இருந்தது.அறிவியல் பூர்வமாகவும் இருந்தது.ஒரே ஒரு பிரச்சினை கடைசியில் நடனமாடவேன்டும்
வழக்கம்போல் நானும் மனைவியும் நடனமாடும்போது கிளம்பி விட்டோம்

பின் ஒருநாள் சத்சங்கம் ஒரு நாள் தியான முகாம் என ஒரிரு முரை நான் நித்யானந்தாவின் நேரடி நிகழ்சிகலிலும் பங்கு பெற்று அதனை பல நண்பர்கலுக்கும் கூரினேன்

என்னால் என் முகவர் அவர் அலுவலகத்தில் நித்யானந்தாவின் 6 அடி படம் பல இடங்கலில் வைத்தார் .இப்போது அந்த இடத்தில் விவேகானந்தர்.

இது போல பல நண்பர்கள் .

சூரிய தொலைகாட்சி உதவியுடன் என் மானமும்
கப்பல் ஏறியது .

ஆனால் நான் அன்னைவரிடமும் ,நடனம்,
நித்யானந்தாவை கடவுள் போல வழிபடுவது பற்றி எச்சரிக்கை செய்தேன்.எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் நான் escape ,கடவுள் நம்பிக்கை இருந்த ஒரு சில நண்பர்கள் இப்பொ என்னை விரட்டுகிறார்கள்

இத பார்த்து எந்த நன்பனோ எந்த உறவு திட்ட போதோ??

ராம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 6:38 pm

இன்னமும் கேட்க ஆள் இருக்கா ? என்ன கொடுமை சார் இது

thiva
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jul 12, 2010 6:41 pm

Tamilzhan wrote:அப்பாடா அடுத்து மளவிகா சீடி உடனே வெளிவரும் என ஆவலாக உள்ளோம்...! மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 182891

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 359383 மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 359383 மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 359383 மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 359383 மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! 182891

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jul 12, 2010 7:22 pm

கிளம்பிட்டான்யா,கிளம்பிட்டான். அடுத்து எந்த நடிகையோ
இவ்வளவுக்கு அப்புறமும் இவன் பேச்சை கேக்க ஆள் இருக்கே.அவங்களை சொல்லணும்

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Uமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Dமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Aமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Yமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Aமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Sமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Uமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Dமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! Hமீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 12, 2010 7:25 pm

மீண்டும் கோகிலா.

பழைய குருடி கதவ தொரடின்னு கிளம்பிட்டார்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 7:26 pm

பிச்ச wrote:மீண்டும் கோகிலா.

பழைய குருடி கதவ தொரடின்னு கிளம்பிட்டார்!
சியர்ஸ் சியர்ஸ்

thiva
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக