ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

5 posters

Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by உமா Mon Jul 12, 2010 4:48 pm

டாக்டர்: நோயாளி ஒரு மணி நேரத்துக்கு முன்பே இறந்து விட்டார்.

ரபிக் : இருக்காதே நான் 15 நிமிடத்துக்கு முந்தி அவருடன் கதைத்தேனே.

டாக்டர்: நீங்கள் தானே கதைதீர்கள் அவர் கதைக்கவில்லையே.
____________________________________________________________

நவீன் : எல்லா டாக்டர்களும் ஏன் நின்று கொண்டே சத்திர சிகிச்சை செய்கிறார்கள்

ரபிக் : கடவுளாக நம்புகிறோம் என்று சொல்வதால் அவர்களும் நின்றே கொல்லுகிறார்கள்
_____________________________________________________________

டாக்டர்: உடம்பு பலமாவதற்கு மருந்து எழுதித் தந்தேனே ஒழுங்காகக் குடித்தீர்களா

பிச்ச : மூடியைத் திறக்க முடியவில்லையே டாக்டர் அதுக்காகத் தான் இப்போ வந்திருக்கிறேன்
_____________________________________________________________

ரபிக்: எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனா இ‌ன்னமு‌ம் நான் காதலி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.

நவீன்: உ‌ண்மை‌யிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்

‌ரபிக்: நீ வேற.. என் பொ‌ண்டா‌ட்டி‌க்கு மட்டும் இந்த விஷயம் தெரி‌ஞ்சா என்னை‌க் கொன்றே விடுவாள்.
_________________________________________________________________-

பிச்ச : ஹே‌ய் வ‌ரியா என் வீட்டுல புதுநா‌ய் வா‌ங்‌கி‌யிரு‌க்கோ‌ம். அது கூட ‌விளையாடலா‌ம்

பக்கிரி: புது நாயா‌ச்சே.. அது கடி‌க்குமா

பிச்ச: அதைத் தெரி‌ஞ்‌சி‌க்க‌த்தா‌ன் உ‌ன்ன கூ‌ப்‌பிடுறே‌ன்‌
__________________________________________________________________
கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால் ஒரு நாள் மிருகமா மா‌றிடுவே‌ன் ஜாக்கிரதை.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!
_______________________________________________________________

மனைவி: உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் கமலா என்ற பெண்ணுடன் சினிமாவுக்குப் போனீ‌ங்களா?

கணவர்: ஆமாம். எ‌ன்ன ம‌ன்‌னி‌ச்‌சிடு மாலா..

மனைவி: யார் டிக்கெட் வாங்கியது?

கணவர்: அவள்தான் வாங்கினாள்.

மனைவி: நல்ல காலம். அனாவசியமா ‌நீ‌ங்க தா‌ன் பணத்த செலவழி‌ச்‌சி‌ட்டீ‌ங்களோ‌ன்னு நென‌ச்சே‌ன்.

________________________________________________________

டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.
______________________________________________________-

ரபிக் : குரைக்கிற நாய் கடிக்காது

நவீன் : எ‌ப்படிடா அ‌வ்ளோ ச‌ரியா சொ‌ல்ற?

ரபிக் : ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய முடியாது. அதனால தான்.

________________________________________________________

திவா: டே‌ய் ஏ‌ன்டா.. ப‌ரீ‌ட்சை‌யில பெ‌யி‌ல் ஆ‌யி‌ட்ட?

பிச்ச: பரி‌ட்சை‌யில பெயில் ஆயிட்டா திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம். ஆனா பாஸ் ஆயிட்டா திரும்ப படி‌ச்சு பெ‌யி‌ல் ஆகா முடியாது‌ல்ல.. அதா‌ம்பா.

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty Re: நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by ரபீக் Mon Jul 12, 2010 4:49 pm

இன்னைக்கு நாந்தான் உங்களுக்கு காமெடி பீசா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty Re: நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by உமா Mon Jul 12, 2010 4:52 pm

ரபிக்... நல்லா படிச்சு பாருங்க....

நவீன், திவா, பிச்ச, பக்கிரி.........

(எல்லாருக்கும் சம பங்கு அளித்துள்ளேன்)
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty Re: நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by ரபீக் Mon Jul 12, 2010 4:53 pm

Uma Thyagajan wrote:ரபிக்... நல்லா படிச்சு பாருங்க....

நவீன், திவா, பிச்ச, பக்கிரி.........

(எல்லாருக்கும் சம பங்கு அளித்துள்ளேன்)

பெரியவங்க சும்மாவா சொன்னங்க "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் "


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty Re: நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by செந்தில் Mon Jul 12, 2010 4:54 pm

திவா: டே‌ய் ஏ‌ன்டா.. ப‌ரீ‌ட்சை‌யில பெ‌யி‌ல் ஆ‌யி‌ட்ட?

பிச்ச: பரி‌ட்சை‌யில பெயில் ஆயிட்டா திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம். ஆனா பாஸ் ஆயிட்டா திரும்ப படி‌ச்சு பெ‌யி‌ல் ஆகா முடியாது‌ல்ல.. அதா‌ம்பா.


நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 56667


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty Re: நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by நவீன் Mon Jul 12, 2010 4:55 pm

Uma Thyagajan wrote:ரபிக்... நல்லா படிச்சு பாருங்க....

நவீன், திவா, பிச்ச, பக்கிரி.........

(எல்லாருக்கும் சம பங்கு அளித்துள்ளேன்)


நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty Re: நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by சரவணன் Mon Jul 12, 2010 5:02 pm

டாக்டர்: உடம்பு பலமாவதற்கு மருந்து எழுதித் தந்தேனே ஒழுங்காகக் குடித்தீர்களா

பிச்ச : மூடியைத் திறக்க முடியவில்லையே டாக்டர் அதுக்காகத் தான் இப்போ வந்திருக்கிறேன்


நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 705463 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 705463 நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) 168300


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்) Empty Re: நாங்களும் கலாய்ப்போம் !!!!!!! (சிரிக்க மட்டும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum