ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_c10ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_m10ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_c10 
heezulia
ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_c10ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_m10ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_c10 
mohamed nizamudeen
ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_c10ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_m10ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

+4
செந்தில்
உமா
மீனா
நவீன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by நவீன் Mon Jul 12, 2010 4:22 pm

ரபீக் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ?

மனைவி : வீட்டுல வேலைக்காரிய காணோம்,.... அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !


ரபீக் : இன்னும் எழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்....

மனைவி : அப்படீன்னா..... எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து வாழப்போறிங்க ?

ரபீக் : ஐயையோ.....! திடீரென நெஞ்சு வலிக்குதே..?

மனைவி : என்னங்க நீங்க . ! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!


ரபீக் : ஏண்டி... எப்போ பாத்தாலும் கோவமா எரிஞ்சு விழுற ?

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கொவப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by நவீன் Mon Jul 12, 2010 4:22 pm

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Husband-wife-fighting

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிபால் குடிச்சு தான் வளந்தீங்களா ?

ரபீக் : எப்படி கண்டுபுடிச்ச ?

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!



ரபீக் : என் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமா வந்திருக்கு ?

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா ? தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதா போச்சு...




மனைவி
: என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..

ரபீக் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..




மனைவி
: என்னங்க... வேலை செய்யும் போது இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தன தடவ சொல்றது !

வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by மீனா Mon Jul 12, 2010 4:25 pm

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 56667 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 56667


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by உமா Mon Jul 12, 2010 4:31 pm

இது கதையல்ல !!!!!

நிஜம் !!!!!!!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by செந்தில் Mon Jul 12, 2010 4:44 pm

மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தன தடவ சொல்றது !

வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !


ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 705463 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 705463 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 705463 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 705463


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by ரபீக் Mon Jul 12, 2010 4:45 pm

திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by நவீன் Mon Jul 12, 2010 4:48 pm

ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்


ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 838572
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by திவா Mon Jul 12, 2010 5:02 pm

நவீன் wrote:
ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்


ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 838572
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by சரவணன் Mon Jul 12, 2010 5:07 pm

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 56667 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 56667 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 403484 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300
Uma Thyagajan wrote:இது கதையல்ல !!!!!

நிஜம் !!!!!!!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 168300


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by சரவணன் Mon Jul 12, 2010 5:08 pm

நவீன் wrote:
ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 838572
ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 403484 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 403484 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 403484 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 403484 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 403484 ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) 403484


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரபிகும் அவரது மனைவியும்  (சிரிக்க மட்டும் ) Empty Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum