புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_m10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_m10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10 
2 Posts - 6%
heezulia
சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_m10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_m10சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 3:34 pm

மும்பை சென்ற சென்னை ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
சென்னையில் இருந்து மும்பைக்கு நேற்று ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர்.

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு சென்னையில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 70 பயணிகள் இருந்தனர்.

இரு விமானங்களும் ஒரே சமயத்தில் மும்பையை நெருங்கின. மும்பை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரு விமானங்களும், ஒன்றின் மீது ஒன்று மோதுவது போல மிக நெருங்கி வந்தன.

அப்போது இரு விமானங்களில் இருந்தும் விமான மோதல் எச்சரிக்கை கருவிகள் ஒலித்தன. அதே சமயத்தில் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் இரு விமானிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

விமானத்தை திசை திருப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து இரு விமானங்களும் வேறு திசையில் பறந்தன. இதன் மூலம் சென்னை விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாக இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு இரு விமானங்களும் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கின.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jul 12, 2010 4:55 pm

இனிமே ஊருக்கு கப்பல் தான் போகனும் போல சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Icon_eek



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 5:07 pm

நான் திரும்ப ரஷ்ய போகணும் எப்படி போறது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



thiva
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jul 12, 2010 5:26 pm

இதுல போங்க திவா பிளைட்ட உட பாதுகாப்பானது சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 755837


சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Old-skool-motor-cycle



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 12, 2010 5:29 pm

செந்தில் wrote:இனிமே ஊருக்கு கப்பல் தான் போகனும் போல சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Icon_eek
சுனாமி வருதாம். சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jul 12, 2010 5:31 pm

என்னடா இது ஏர் இந்தியா விமானங்களுக்கு வந்த சோதனை.நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகாமல்
தப்பித்தார்களெ அதுவரை கடவுளுக்கு நன்றி சொல்லணும். மங்களுர் விமான விபத்தே இன்னும் மனதை விட்டு அகல மாட்டேங்குது.



சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Uசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Dசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Aசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Yசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Aசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Sசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Uசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Dசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Hசென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது A
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 5:31 pm

பிச்ச wrote:
செந்தில் wrote:இனிமே ஊருக்கு கப்பல் தான் போகனும் போல சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Icon_eek
சுனாமி வருதாம். சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 440806
பேசாமல் நீங்களே முதுகில செட்டை கட்டி பறங்க சிரி



thiva
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jul 12, 2010 5:32 pm

பிச்ச wrote:
செந்தில் wrote:இனிமே ஊருக்கு கப்பல் தான் போகனும் போல சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Icon_eek
சுனாமி வருதாம். சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 440806


ஏப்பா இந்த சுனாமிங்கிறது ஒரு பிஸ்கட் கம்பெனி பேரு தான சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 5:33 pm

செந்தில் wrote:இதுல போங்க திவா பிளைட்ட உட பாதுகாப்பானது சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 755837


சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Old-skool-motor-cycle
இதெல்லாம் இடையிடையே பறக்குமா ? உங்க கண்டுபிடிப்பா ? நல்லாயிருக்கு சோகம் சிரி இனொருவர் கூட போகலாமே துணைக்கு நீங்க வாரியளா ? சிரி



thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 12, 2010 5:34 pm

செந்தில் wrote:
பிச்ச wrote:
செந்தில் wrote:இனிமே ஊருக்கு கப்பல் தான் போகனும் போல சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது Icon_eek
சுனாமி வருதாம். சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 440806
ஏப்பா இந்த சுனாமிங்கிறது ஒரு பிஸ்கட் கம்பெனி பேரு தான சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655
போச்சிடா!. சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 56667 சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக