ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்

4 posters

Go down

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Empty தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்

Post by ரபீக் Mon Jul 12, 2010 3:41 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி அருகே உள்ள மதகொண்டபள்ளி கிரா மத்தைச் சேர்ந்தவர் மரிசாமி. இவரது மகன் சார்லஸ் (வயது 25). இவர் மதகொண்டபள்ளி அருகே தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கலப்பா. இவரது மகள் அந்தோணிமேரி என்ற ராணி (24).

இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து விலகி மதகொண்ட பள்ளியில் உள்ள தன் தாய் வீட்டிலேயே கடந்த 2 வருட மாக இருந்து வருகிறார்.

சார்லஸ் வீடும் ராணி வீடும் அருகருகே உள்ளது. இதனால் ராணிக்கு சார்லசுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இதனால் ராணி கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ள ராணி சார்லசை வற்புறுத்தியும் ஏதாவது காரணம் காட்டி தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.

இதனால் ராணி தேன் கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தேன்கனிக் கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதரன் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் ஏட்டு நாகமணி இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர். இதையடுத்து ராணி கழுத்தில் சார்லஸ் தாலி கட்டினார்.

இத்திருமணத்தில் இரு தரப்பு பெற்றோர்கள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Empty Re: தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்

Post by உமா Mon Jul 12, 2010 4:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Empty Re: தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்

Post by மீனா Mon Jul 12, 2010 4:27 pm

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் 961517


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Empty Re: தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்

Post by உதயசுதா Mon Jul 12, 2010 6:02 pm

நல்ல வேலை பிள்ளை பொறந்ததுக்கு அப்புறம் தாலி கட்டமா கர்ப்பிணியா இருக்கும்போதே கட்டுனானே அது வரை சந்தோசம்.


தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Uதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Dதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Aதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Yதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Aதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Sதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Uதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Dதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Hதேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன் Empty Re: தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்
» நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
» செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum