ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார்

4 posters

Go down

மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Empty மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார்

Post by ரபீக் Mon Jul 12, 2010 3:39 pm

மும்பையில் உள்ள வர்சோவாவை சேர்ந்தவர் நடாஷாபட்பிதரி (வயது 30). இவர் மாடல் அழகி தொழில் செய்து வந்தார். இவர்கள் குடும்பத்துக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீட்டில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். மற்றொரு வீட்டில் நடாஷா தனியாக வசித்து வந்தார்.

இரவு நடாஷா அந்த வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்க வில்லை. அவரது சகோதரர் கதவை தட்டினார். உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.

எனவே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நடாஷா தூக்கில் பிணமாக தொங்கினார்.

அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

சமீபத்தில் விவேகா என்ற மாடல் அழகி மும்பையில் மர்மமான முறையில் இறந்தார். இந்த நிலையில் இப்போது நடாஷா தற்கொலை செய்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Empty Re: மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார்

Post by சிவா Mon Jul 12, 2010 3:40 pm

ஒரு மாடல் அழகியின் சாவில் வேறு என்ன மர்மம் இருக்கப் போகிறது? ஒன்று பணம் அல்லது காதல்!


மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Empty Re: மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார்

Post by ரபீக் Mon Jul 12, 2010 3:47 pm

சிவா wrote:ஒரு மாடல் அழகியின் சாவில் வேறு என்ன மர்மம் இருக்கப் போகிறது? ஒன்று பணம் அல்லது காதல்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Empty Re: மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார்

Post by உமா Mon Jul 12, 2010 4:16 pm

ரபீக் wrote:
சிவா wrote:ஒரு மாடல் அழகியின் சாவில் வேறு என்ன மர்மம் இருக்கப் போகிறது? ஒன்று பணம் அல்லது காதல்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




காதல் என்ன?

அவர்களின் அகராதியில் காதல் என்றால் அதற்க்கு வேறு
அர்த்தம் தானே....

மாடலிங் பீல்ட் வரும் போதே அவர்கள் தான் பெண் என்பதையே
மறந்து விடுவார்கள்...






உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Empty Re: மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார்

Post by Aathira Mon Jul 12, 2010 5:46 pm

சிவா wrote:ஒரு மாடல் அழகியின் சாவில் வேறு என்ன மர்மம் இருக்கப் போகிறது? ஒன்று பணம் அல்லது காதல்!
மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் 359383 மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் 440806


மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Aமும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Aமும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Tமும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Hமும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Iமும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Rமும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Aமும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார் Empty Re: மும்பையில் மாடல் அழகி தற்கொலை தூக்கில் தொங்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார்
» ஊரப்பாக்கத்தில் சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார்
» மும்பையில் மாடல் அழகி கற்பழிப்பு; 3 போலீசார் உள்பட 6 பேர் அதிரடியாக கைது
» கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை தூக்கில் பிணம்
» 20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum