புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை  Poll_c10தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை  Poll_m10தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை  Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை  Poll_c10தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை  Poll_m10தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை  Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 10:08 am

குடும்ப கவுரவத்துக்காக காதல் ஜோடிகளை கொல்லும் செயல்கள் வட மாநி லங்களில் அதிகம் நடந்து வருகிறது. இதை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் மேலும் ஒரு கருணை கொலை நடந்து உள்ளது.

அம்பாலா அருகே உள்ள காக்கர் மஜ்ரா கிராமத்தை சேர்ந்தவர் அமன்குமார் (வயது 22), அதே ஊரை சேர்ந்தவர் சோனியா (21). இருவரும் காதலித்து வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர். அவர்கள் மறைந்து இருந்த இடத்தை சோனியாவின் உறவினர்கள் கண்டுபிடித்து மீட்டு வந்தனர்.

பின்னர் இருவரையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் பஞ்சாயத்தார் போலீஸ் நிலையம் சென்று சோனியாவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த சோனியாவை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சோனியாவுக்கு குடும்பத்தினரே விஷம் கொடுத்து கொன்றதாக கருதப்படுகிறது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக