புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
36 Posts - 47%
heezulia
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
4 Posts - 5%
Raji@123
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_m10கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 3:36 pm

கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! Karunas

நந்தாவில் லொடுக்குப் பாண்டியாக இயக்குனர் பாலாவால் அறிமுகப்படுத்தப்
பட்டவர் கருனாஸ். விவேக், வடிவேலு என்ற இரண்டு ஜாம்பவான்கள் பட்டையைக்
கிளப்பிக் கொண்டிருந்த காலத்தில் உள்ளே புகுந்து தனக்கான தனித்துவத்
திறமையால் மூன்றாவது சிறந்த காமெடியனாக பட்டையை கிளப்பி வருபவர்.

ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க நினைத்த கருணாஸ், அதற்காக தேர்ந்தெடுத்தது 'வடக்கு நோக்கி எந்திரம்' என்ற மலையாளப் படத்தை.

பார்த்தாலே
சிரிக்கத்தோன்றும் தோற்றம் கொண்ட மலையாள இயக்குனர், நடிகர் சீனிவாசன்தான்
இப்படத்தின் படைப்பாளி. முதல் படத்தோடு ஹீரோ கனவை மூட்டை கட்டும் காமெடி
நடிகர்களுக்கு மத்தியில் கருணாஸ் தொடர்ந்து நாயகனாக ஜெயித்துக்
கொண்டிருப்பதற்குக் காரணம்,

விரலுக்கேத்த வீக்கம், உரலுக்கேத்த
உலக்கை என்கிற கொள்கையை பின்பற்றி தனக்கு பொருத்தமான கதைகளை கண்டுபிடித்து
நடிப்பதுதான். 'திண்டுக்கல் சாரதி' படத்திற்கு பிறகு கருணாஸ் ஹூரோவாக
நடித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' படம், களவானியைப்போல வசூலை
அள்ளிக்கொண்டிருக்க,

மீண்டும் சினிவாசன் படத்தை வலைவீசி
பிடித்திருக்கிறார் கருனாஸ்! வடக்கு நோக்கி எந்திரம் படத்துக்குப் பிறகு
மறுபடியும் சீனிவாசன் நடித்த 'ஆனை வால் மோதிரம்' என்ற மலையாளப் படத்தின்
ரீமேக்கில் கருணாஸ் நடிக்க இருக்கிறார்.

தைரியம் வருவதற்காக
யானையின் வாலில் உள்ள ரோமத்தை மோதிரமாக்கி அணிவது கேரளாவில் வழக்கம்.
இந்தப்படத்தின் கதைப்படி, பயந்த சுபாவம் கொண்ட காவல்துறை அதிகாரியான
சீனிவாசன், ஒருமுறை விபத்துக்குள்ளாகிறார்.

அவரது இரத்தம்
பரிசோதிக்கப்படுகிறது. எதிர்பாராதவிதமாக அவரது இரத்த மாதிரியும்,
புற்றுநோய் உள்ளவரின் இரத்த மாதிரியும் மாறிவிடுகிறது. இதனால்
சீனிவாசனுக்கு புற்றுநோய் என்று மருத்துவமனையில் கூறிவிடுகிறார்கள்.

தனக்கு
புற்றுநோய் என்பதால், இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவோம் என்று முடிவு
செய்து, அதற்குள் எதையாவது சாதிக்க நினைக்கிறார் சீனிவாசன்.

போகபோகிற உயிர்தானே என்று ரிஸ்க்கான வேலைகளில் ஈடுபட்டு, ரவுடிகளை தைரியத்துடன் எதிர்கொண்டு அழிக்கிறார்.

சீனிவாசனின்
தைரியத்தைப் பார்த்து காவல்துறையையே மூக்கில் விரல் வைக்கிறது. ஆக்ஷன்
காமெடி இரண்டுக்குமே முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் ரீமேக்கில்
சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் கருணாஸ் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.

யதார்த்தமான
ஆக்ஷனாக இது இருக்கும். மறந்தும் ஹீரோயிஸம் தெரிகிறமாதிரி இருக்காது
என்கிறார் கருனாஸ். இன்னொரு பக்கம் 'கற்றது தமிழ்' படத்தின் இயக்குநர்
ராம் இயக்கும் 'தங்க மீன்கள்' படத்திலும் கருணாஸ் நாயகனாக நடிப்பதோடு,
நண்பனுக்காக அந்தப்படத்தை தயாரிக்கவும் இருக்கிறார்.

ஆனால்
இந்தப் படத்துக்கு முன்பு ராம்நாத் இயக்கும் 3டி படத்தில் நடிக்க
இருகிறார். அது ஆப்ரிக்க காடுகளில் சூட் செய்ய இருகிறார்களாம்! இதுவும்
அதிரடியான காமெடி ஆக்ஷன்தான் என்கிறார் கலக்குங்க கருணாஸ் கலக்குங்க!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக