Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
First topic message reminder :
மும்பை சென்ற சென்னை ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
சென்னையில் இருந்து மும்பைக்கு நேற்று ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர்.
சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு சென்னையில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 70 பயணிகள் இருந்தனர்.
இரு விமானங்களும் ஒரே சமயத்தில் மும்பையை நெருங்கின. மும்பை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரு விமானங்களும், ஒன்றின் மீது ஒன்று மோதுவது போல மிக நெருங்கி வந்தன.
அப்போது இரு விமானங்களில் இருந்தும் விமான மோதல் எச்சரிக்கை கருவிகள் ஒலித்தன. அதே சமயத்தில் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் இரு விமானிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
விமானத்தை திசை திருப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து இரு விமானங்களும் வேறு திசையில் பறந்தன. இதன் மூலம் சென்னை விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாக இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு இரு விமானங்களும் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கின.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
உதயசுதா wrote:என்னடா இது ஏர் இந்தியா விமானங்களுக்கு வந்த சோதனை.நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகாமல்
தப்பித்தார்களெ அதுவரை கடவுளுக்கு நன்றி சொல்லணும். மங்களுர் விமான விபத்தே இன்னும் மனதை விட்டு அகல மாட்டேங்குது.
அக்கா பேசாம மாமாகிட்ட சொல்லி ஒரு மாட்டு வண்டி வாங்கி அதுல போயிருங்க அதான் பாதுகாப்பு.
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
திவா wrote:இதெல்லாம் இடையிடையே பறக்குமா ? உங்க கண்டுபிடிப்பா ? நல்லாயிருக்கு இனொருவர் கூட போகலாமே துணைக்கு நீங்க வாரியளா ?செந்தில் wrote:இதுல போங்க திவா பிளைட்ட உட பாதுகாப்பானது
இல்ல அங்க போன இங்கிலீபிசுல பேசுவானுக நான் கொஞ்சம் வீக்கு நம்ம பிச்சய டிரை பண்ணி பாருங்க கிரேட் எஸ்கேப்பு
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
அப்படி உயிர் போகபோரதுன்னா அது விமான விபத்துலயே போகட்டும்.அதுக்காக மாட்டு வண்டில எல்லாம் போக முடியாது.செந்தில் wrote:உதயசுதா wrote:என்னடா இது ஏர் இந்தியா விமானங்களுக்கு வந்த சோதனை.நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகாமல்
தப்பித்தார்களெ அதுவரை கடவுளுக்கு நன்றி சொல்லணும். மங்களுர் விமான விபத்தே இன்னும் மனதை விட்டு அகல மாட்டேங்குது.
அக்கா பேசாம மாமாகிட்ட சொல்லி ஒரு மாட்டு வண்டி வாங்கி அதுல போயிருங்க அதான் பாதுகாப்பு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
என்ன பிச்ச உங்களுக்கு ஓகேயாசெந்தில் wrote:திவா wrote:இதெல்லாம் இடையிடையே பறக்குமா ? உங்க கண்டுபிடிப்பா ? நல்லாயிருக்கு இனொருவர் கூட போகலாமே துணைக்கு நீங்க வாரியளா ?செந்தில் wrote:இதுல போங்க திவா பிளைட்ட உட பாதுகாப்பானது
இல்ல அங்க போன இங்கிலீபிசுல பேசுவானுக நான் கொஞ்சம் வீக்கு நம்ம பிச்சய டிரை பண்ணி பாருங்க கிரேட் எஸ்கேப்பு
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
என்னாதிது?. சுத்த பிக்காளித்தனனா இருக்கு!திவா wrote:என்ன பிச்ச உங்களுக்கு ஓகேயாசெந்தில் wrote:திவா wrote:இதெல்லாம் இடையிடையே பறக்குமா ? உங்க கண்டுபிடிப்பா ? நல்லாயிருக்கு இனொருவர் கூட போகலாமே துணைக்கு நீங்க வாரியளா ?செந்தில் wrote:இதுல போங்க திவா பிளைட்ட உட பாதுகாப்பானது
இல்ல அங்க போன இங்கிலீபிசுல பேசுவானுக நான் கொஞ்சம் வீக்கு நம்ம பிச்சய டிரை பண்ணி பாருங்க கிரேட் எஸ்கேப்பு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
http://www.eegarai.net/-f22/-t32041.htm பிச்ச இதை பார்த்திட்டு முடிவு பண்ணுங்க
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
உதயசுதா wrote:அப்படி உயிர் போகபோரதுன்னா அது விமான விபத்துலயே போகட்டும்.அதுக்காக மாட்டு வண்டில எல்லாம் போக முடியாது.செந்தில் wrote:உதயசுதா wrote:என்னடா இது ஏர் இந்தியா விமானங்களுக்கு வந்த சோதனை.நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகாமல்
தப்பித்தார்களெ அதுவரை கடவுளுக்கு நன்றி சொல்லணும். மங்களுர் விமான விபத்தே இன்னும் மனதை விட்டு அகல மாட்டேங்குது.
அக்கா பேசாம மாமாகிட்ட சொல்லி ஒரு மாட்டு வண்டி வாங்கி அதுல போயிருங்க அதான் பாதுகாப்பு.
யா.................கரெக்ட்டு பிரஸ்டீஸ்..............பிராப்பளம்.......... ஒகே
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
பிரஸ்டீஜ் குக்கர் ப்ராப்ளமா இருந்தா பிரீமியர் வாங்க வேண்டியதுதானே!செந்தில் wrote:யா.................கரெக்ட்டு பிரஸ்டீஸ்..............பிராப்பளம்.......... ஒகேஉதயசுதா wrote:அப்படி உயிர் போகபோரதுன்னா அது விமான விபத்துலயே போகட்டும்.அதுக்காக மாட்டு வண்டில எல்லாம் போக முடியாது.செந்தில் wrote:உதயசுதா wrote:என்னடா இது ஏர் இந்தியா விமானங்களுக்கு வந்த சோதனை.நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகாமல்
தப்பித்தார்களெ அதுவரை கடவுளுக்கு நன்றி சொல்லணும். மங்களுர் விமான விபத்தே இன்னும் மனதை விட்டு அகல மாட்டேங்குது.
அக்கா பேசாம மாமாகிட்ட சொல்லி ஒரு மாட்டு வண்டி வாங்கி அதுல போயிருங்க அதான் பாதுகாப்பு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சென்னை விமானம் பயங்கர விபத்தில் இருந்து தப்பியது
திவா wrote:http://www.eegarai.net/-f22/-t32041.htm பிச்ச இதை பார்த்திட்டு முடிவு பண்ணுங்க
இப்படி எல்லாம் பக்கமும் கேட்டு போட்டா எப்படி
நான் நல்ல படியா ஊருக்கு போயி சேர யாராச்சும் நல்ல வழியா சொல்லுங்கப்பா
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அதிர்ஷ்டக் குழந்தை-ரயில் விபத்தில் இருந்து தப்பியது
» நடுவழியில் துண்டித்து நின்ற பெட்டிகள் கன்னியாகுமரி ரெயில் விபத்தில் இருந்து தப்பியது
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» விபத்திலிருந்து தப்பியது ஜெட்ஏர்வேஸ் விமானம்!
» சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum