புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
107 Posts - 49%
heezulia
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
7 Posts - 3%
prajai
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
234 Posts - 52%
heezulia
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_m10இணையத்தில் வாக்காளர் பட்டியல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் வாக்காளர் பட்டியல்

Page 1 of 2 1, 2  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 3:42 pm

தமிழ் நாடு அரசு தேர்தல் துறை இணையத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதளம்: http://www.elections.tn.gov.in/eroll/
உங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்க…
1. உஙகள் மாவட்டத்தை தேர்வு செய்க
2. உஙகள் சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்க
3. வாக்காளர் பெயர் மூலமாக தேடவும் என்பதை தேர்ந்தெடுக்க..
4. சமர்ப்பிக்க…
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Voter

5.வாக்காளர் பெயர், பாலினம் ஆகிய விவரங்களை கொடுத்த பின் சமர்ப்பிக்க.
6. இப்போது
வாக்குச்
சாவடி எண்
வரிசை எண்கதவு எண்தெருவின் பெயர்பெயர்
இனம்வயதுஉறவினர் பெயர்உறவுஅடையாள அட்டை எண்
ஆகிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு கிடைக்கும்.
7. உங்களது அடையாள அட்டை எண் மீது கிளிக் செய்தால் விவரங்கள் கிடைகும்.
8. அதே போல் [b]முகவரியில் உள்ள இதர
வாக்காளர்களின் விவரம் அறிய கதவு எண்ணில் க்ளிக் செய்யவும்.
எடுத்துக்காட்டாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் வீட்டில் இருக்கும்
வாக்காளர்கள் விவரம் இதோ:
[/b]
வார்டு எண் 110 கோபாலபுரம் 4வது தெரு,கோபாலபுரம், கதவு எண்: 15 old no: 8:
இணையத்தில் வாக்காளர் பட்டியல் Votereg

Update on 01.07.2010:

த‌மிழக‌ம் முழுவது‌ம் வரைவு வா‌க்காள‌ர் ப‌ட்டியலை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.
ச‌ரிபா‌ர்‌க்கு‌ம் ப‌ணிக‌ள் முடிவ‌டை‌ந்த ‌நிலை‌யி‌ல்
வெ‌ளி‌யிட‌ப்ப‌‌ட்டு‌ள்ள வரைவு வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌ல் அ‌ஞ்ச‌ல்
அலுவலக‌ங்க‌ள், மாவ‌ட்ட தே‌ர்த‌ல் அலுவல‌ர் அலுவலக‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ல்
வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள மாநகரா‌ட்‌‌சி ம‌ண்டல அலுவலக‌‌ங்க‌ள் உ‌ள்பட
ப‌ல்வேறு மைய‌ங்க‌ளிலு‌ம் வா‌க்காள‌ர்க‌ளி‌ன் பா‌ர்வை‌க்கு
வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்த ப‌ட்டிய‌லி‌ல் 18 வயது பூ‌ர்‌த்‌தி அடை‌ந்தவ‌ர்க‌ள்
த‌ங்களது பெ‌ய‌ர்களை சே‌ர்‌‌க்க வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி வரை
‌வி‌‌ண்ண‌‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன்று ம‌ண்டல வா‌க்காள‌ர் ப‌திவு அ‌திகா‌ரி
எதுகுலரா‌வ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
வரைவு வா‌க்காள‌ர் ப‌ட்டியலை அனை‌‌த்து தர‌ப்‌பினரு‌ம்
தெ‌ரி‌‌ந்து கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல் வரு‌ம் 10, 11 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல்
‌சிற‌ப்பு முகா‌ம்க‌ள் நட‌த்த‌ப்பட உ‌ள்ளதாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் த‌ங்களது பெ‌ய‌ர் இட‌ம் பெ‌ற்று‌ள்ளதா எ‌ன்பதை ஏராளமானோ‌ர் பா‌ர்வை‌‌யி‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.
வா‌‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் கொடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள
‌விவர‌ங்க‌‌ளி‌ல் வா‌க்காள‌ர்க‌ள் ‌திரு‌த்த‌‌ங்க‌ள் செ‌ய்ய
‌விரு‌ம்‌பினா‌ல் அத‌ற்கு‌ரிய ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை பெ‌ற்று அ‌ந்த‌ந்த
மைய‌த்‌திலேயே வழ‌ங்கலா‌ம் எ‌ன்று அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.
வரு‌ம் 16ஆ‌ம் தே‌தி வரை வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌ல் பா‌ர்வை‌க்கு வை‌க்க‌ப்பட உ‌ள்ளது.
இது மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்திலும் PDF கோப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://www.elections.tn.gov.in/eroll/ இணையத்திலிருந்து ஏதாவது ஒரு தமிழ் எழுத்துருவை உங்கள் கணிணியில் நிறுவிக் கொள்ளவு ம். (Install any one of the Tamil Font).
உங்களது மாவட்டத்தையும், தொகுதியையும் தேர்ந்தெடுக்க.
நீங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின்
பட்டியல் PDF தொகுப்பாக தரப்பட்டுள்ளது. இதில் நிறைய வாக்காளர்கள் இடம்
பெற்றுள்ளதால் உங்கள் பெயர் கண்டுபிடிப்பது சிறிது கடினமே. விரைவில் பெற
PDF கோப்பில் CTRL+F அழுத்தவும். 01.07.2010 அன்று உங்கள் வயதை அந்த
பெட்டியில் இட்டு Enter தட்டிக்கொண்டே வாருங்கள். இது சிறிது
எளிதாயிருக்கும்…

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 3:44 pm

தகவலுக்கு நன்றி நவீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 12, 2010 4:10 pm

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி நவீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 12, 2010 4:51 pm

இதை முன்னரே செய்திருக்கலாம்...பரவாஇல்லை இப்பொழுதாவது தோன்றியதே! நன்றி நவீன் பகிர்விற்கு

ஆஹா வயசு பசங்க, பொண்ணுங்க பெயர், வயது, முகவரி வரைக்கும் தெளிவா போட்ட்ருக்கான்களே...என்ன ஆகப் போகுதோ!
ஆனா ஒன்னுடா..வாக்களர் பட்டியலில் இருபது வயதுன்னு போட்டிருந்தா அவங்களுக்கு முப்பது வயது இருக்கும்.....அதை மறந்துடாதிங்க ஆமா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 12, 2010 4:55 pm

அப்பாடா என் பெயர் இருக்குது! இணையத்தில் வாக்காளர் பட்டியல் 677196 இணையத்தில் வாக்காளர் பட்டியல் 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 12, 2010 5:18 pm

என்ன இது பிச்ச

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையத்தில் வாக்காளர் பட்டியல் Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 12, 2010 5:27 pm

ரிபாஸ் wrote:என்ன இது பிச்ச
அதாவது மாப்புள வாக்காளர் பட்டியலாம்.
ஊர்ல உள்ள பொண்ணுங்க முகவரி எல்லாம் தெளிவா போற்றுக்காங்கே!
உன்னை மாதிரி கெடுப பசங்களுக்கு இனி கொண்டாட்டம் தான்......

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 12, 2010 5:29 pm

பிச்ச wrote:
ரிபாஸ் wrote:என்ன இது பிச்ச
அதாவது மாப்புள வாக்காளர் பட்டியலாம்.
ஊர்ல உள்ள பொண்ணுங்க முகவரி எல்லாம் தெளிவா போற்றுக்காங்கே!
உன்னை மாதிரி கெடுப பசங்களுக்கு இனி கொண்டாட்டம் தான்......

ஒகே அப்ப என்னயும் சேர்த்து கொள்ளு மாப்புள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையத்தில் வாக்காளர் பட்டியல் Logo12
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jul 12, 2010 5:30 pm

பிச்ச wrote:இதை முன்னரே செய்திருக்கலாம்...பரவாஇல்லை இப்பொழுதாவது தோன்றியதே! நன்றி நவீன் பகிர்விற்கு

ஆஹா வயசு பசங்க, பொண்ணுங்க பெயர், வயது, முகவரி வரைக்கும் தெளிவா போட்ட்ருக்கான்களே...என்ன ஆகப் போகுதோ!
ஆனா ஒன்னுடா..வாக்களர் பட்டியலில் இருபது வயதுன்னு போட்டிருந்தா அவங்களுக்கு முப்பது வயது இருக்கும்.....அதை மறந்துடாதிங்க ஆமா!

சிரி சிரி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 12, 2010 5:31 pm

VIJAY wrote:
பிச்ச wrote:இதை முன்னரே செய்திருக்கலாம்...பரவாஇல்லை இப்பொழுதாவது தோன்றியதே! நன்றி நவீன் பகிர்விற்கு

ஆஹா வயசு பசங்க, பொண்ணுங்க பெயர், வயது, முகவரி வரைக்கும் தெளிவா போட்ட்ருக்கான்களே...என்ன ஆகப் போகுதோ!
ஆனா ஒன்னுடா..வாக்களர் பட்டியலில் இருபது வயதுன்னு போட்டிருந்தா அவங்களுக்கு முப்பது வயது இருக்கும்.....அதை மறந்துடாதிங்க ஆமா!

சிரி சிரி

வாங்க விஜய் சார் எப்படி இருக்கீங்க உங்களையும் செய்துகொள்ளவேண்டும்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையத்தில் வாக்காளர் பட்டியல் Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக