ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு

Go down

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு  Empty பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு

Post by raj001 Mon Jul 12, 2010 3:26 pm

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சென்னையை முந்தியது பெங்களூரு
நாட்டில், பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய நகரங்கள் பட்டியலில் சென்னை மூன்றாமிடம் பிடித்துள்ளது. முதலிடத்தை பெங்களூரும், இரண்டாமிடத்தை மும்பையும் பெற்றுள்ளன. ஆனால் தலைநகரான டில்லி, பெண்களின் பாதுகாப்பு மிகவும் குறைந்த நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு டில்லியில் பாதுகாப்பு இல்லை என்று 85 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் இரவிலும் சாலையில் பாதுகாப்பாக எப்போது செல்ல முடியுமோ அதுதான் நாடு சுதந்திரம் பெற்றதற்கான அடையாளம் என்றார் மகாத்மா காந்தி. ஆனால், சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆன போதிலும் பெண்கள் பகலில் கூட தனியே செல்ல பயப்படக்கூடிய நிலை தான் உள்ளது.இதை நிரூபிக்கும் வகையில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக டில்லி அரசு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜகோரி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வில், டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், ஜெய்பூர், பாட்னா, புனே, சண்டிகார், கவுகாத்தி, புவனேஸ்வர் போன்ற நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு தனியார் இணைய தளம் ஓட்டெடுப்பு நடத்தியது.

இதில், நாட்டிலேயே பெங்களூரில் தான் பெண்களுக்கு அதிகபட்சமாக 25 சதவீதம் பாதுகாப்பு இருப்பதாக ஓட்டளித்துள்ளனர்.மும்பை இரண்டாவது இடமாக 24 சதவீதமும், சென்னை மூன்றாவதாக 16 சதவீதமும், ஐதராபாத் நான்காவதாக 15 சதவீதமும் பெண்கள் அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஓட்டெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், நாட்டின் தலைநகரான டில்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நகரம் என்று கூறப்பட்டுள்ளது.நகரில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து டில்லியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், தினசரி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக ஐந்து பெண்களில் மூவர் கூறுகின்றனர். பஸ், ரயில் போன்ற போக்குவரத்து வாகனங்களில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக 50 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். டில்லியில் வாழும் 85 சதவீத பெண்கள் இதே போன்ற மனநிலையில் தான் உள்ளனர்.

டில்லியை சேர்ந்த பிரகதி கூறுகையில்,"பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் பெரும்பாலும் பஸ்களில் தான் நடக்கிறது' என்றார்.

ஸ்வேதா கூறுகையில்,"சாலையில் நடந்து செல்லும் போது, மக்கள் நெருக்கம் அதிகமான மார்க்கெட் பகுதியில் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன.இதன் மூலம் டில்லியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் சாலை, பஸ் ஸ்டாப்களிலும், பஸ்களில் செல்லும்போதும் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதாக உணர்கின்றனர் என்று தெரிய வருகிறது.டில்லி அரசின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு அமைச்சர் கிரண் வாலியா கூறுகையில்,"பெண்களுக்கெதிராக பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பஸ்களில் "குளோஸ்டு சர்க்கியூட் டிவி' பொருத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் கடுமையான சட்டத்தை பார்லிமென்ட்டில் கொண்டு வர வேண்டும்' என்றார்......
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum