புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
72 Posts - 54%
heezulia
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
1 Post - 1%
Guna.D
11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_m1011 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 வருடமாக முதல்வன் விருது ராஜ்.டிவி யின் கல்விப் பணி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 3:29 pm

கடந்த பத்து வருடங்களாக முதல்வன் விருது என்ற சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி வருகிற ராஜ் டி.வி நிறுவனம் இந்த வருடம் இன்னும் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. அதை பற்றி விளக்குவதற்கு முன்... முதல்வன் விருது பற்றி ஒரு குறிப்பு.

தமிழகம் முழுவதும் இருந்து முதல் +2, மற்றும் 10 வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சென்னைக்கு வரவழைத்து அவர்களை கவுரவிக்கிற நிகழ்ச்சிதான் இது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்வு செய்யப்படுகிற அத்தனை மாணவர்களையும் சென்னைக்கு வரவழைத்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து ஒவ்வொருவரையும் தனித்தனி காரில் சென்னையில் உள்ள முக்கியமான இடங்களை சுற்றிக்காட்டி விருதும், பரிசுமாக திருப்பி அனுப்பி வருகிறது ராஜ்.டி.வி நிர்வாகம். இந்த முறை 81 மாணவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்படுவார்களாம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 25 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொருட்களும் வழங்கப்படுகிறது.

இம்மாதம் 24 ந் தேதி காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக மாணவ, மாணவிகள் கவர்னர் மாளிகை சென்று அவருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஜ் டி.வியின் நிர்வாக இயக்குனர் ரவி தெரிவித்தார்.

ராஜ்.டிவி நிறுவனத்துடன் இணைந்து இந்த விழா சிறப்புடன் நடைபெற பணியாற்றிக் கொண்டிருக்கிறார் செவன்த் சேனல் நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வந்த மாலா மணியன். தற்போது இவர் ராஜ் டி.வி யில் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முன்பு கலந்து கொண்டு பரிசு பெற்ற பழைய மாணவ மாணவியர் தற்போது எங்கிருந்தாலும் வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறது ராஜ்.டி.வி




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக