ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழிவாங்குவது என் குணம் அல்ல - இராம.நாராயணன் பேச்சு

Go down

பழிவாங்குவது என் குணம் அல்ல - இராம.நாராயணன் பேச்சு Empty பழிவாங்குவது என் குணம் அல்ல - இராம.நாராயணன் பேச்சு

Post by ரபீக் Mon Jul 12, 2010 3:26 pm

பலரும் எதிர்பார்த்தபடியே மீண்டும் வென்றிருக்கிறது இராம.நாராயணன் அணி. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஜுலை 11-ந் தேதி சென்னையில் நடந்தது. மூத்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குனர் சிகரம் பாலசந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பலரும் வாக்களித்த இந்த தேர்தலில் இராம.நாராயணன் தலைமையிலான அணி வெற்றி வாகை சூடியுள்ளது. எதிர்த்து நின்ற கே.ஆர்.ஜி அணிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

பதிவான வாக்குகள் 576. இதில் இராம.நாராயணனுக்கு மட்டும் 428 வாக்குகள் கிடைத்தது. இவரது அணியில் இரண்டு துணை தலைவர்களுக்கு போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன் 391, கே.பிரபாகரன் 441, இரு கவுரவ செயலாளர்களுக்கு போட்டியிட்ட சிவசக்தி பாண்டியன் 359, கே.முரளிதரன் 334, பொருளாளர் காஜா மைதீன் 389 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

தேர்தலுக்கு முந்தைய தினம் இராம.நாராயணன் அணி சார்பாக ஒரு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தலைவர் இராம.நாராயணனுக்கு ஒரு யோசனை கூறினார். கிராமபுறங்களில் வீட்டுக்குள் நல்ல பாம்பு வந்துவிட்டால் அதை அடித்து அப்படியே து£க்கி வீசிவிட மாட்டார்கள். அதை எரித்துவிடுவார்கள். அதுபோல எதிரிகளில் நல்ல பாம்பு யார் யார் என்பதை இனம் கண்டு அதை நீங்கள் எரித்துவிட வேண்டும் என்று கூறினார். பின்னாலேயே பேச வந்த இராம.நாராயணன் அவரது யோசனைக்கு அற்புதமாக ஒரு பதிலை சொன்னார். நான் பாம்புகளை வைத்து படம் எடுத்தவன். அவைகளை கொன்றுவிடக் கூடாது. கொளுத்திவிடவும் கூடாது. அன்போடு அவைகளுடன் பழகி நம்முடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதே கூட்டத்தில் பலரும் கே.ஆர்.ஜியை தரக்குறைவாக பேச முற்படும் போதெல்லாம் தடுத்து நிறுத்தியதும் இவர்தான்.

இந்த நல்ல உள்ளத்தின் காரணமாகதான் அவருக்கு தொடர் வெற்றி கிடைக்கிறது என்று பலரும் பாராட்டியபடி கலைந்தார்கள். தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று தனது நற் பண்பை நிரூபித்திருக்கிறார் இராம.நாராயணன்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
» உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» விவேக்கும் இராம.கோபாலனும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum