புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_c10ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_m10ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_c10 
30 Posts - 88%
heezulia
ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_c10ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_m10ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_c10ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_m10ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert)


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 3:23 pm

ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert) Smsu


ஈமெயில்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. மொபைல் மூலமே
இப்போதெல்லாம் மெயில்களை கையாளுகிறார்கள். blackberry மொபைல்கள் இதற்காகவே
பிரபலம் அடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு செலவு அதிகம். மேலும் பலரும்
மெயில்களை அலுவலக கணினி மூலமாகவும், இன்டர்நெட் மையங்கள் மூலமாகவுமே
பார்க்கிறார்கள். நாம் கணிப்பொறியிலிருந்து தொலைவில் இருக்கும் போது
மெயில் வந்திருக்கிறதாவென எப்படி அறிவது?


way2sms தளத்தில் இந்த வசதி இருந்தாலும் mail alertகளை பதினைந்து
நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் activate செய்ய வேண்டும். இல்லாவிட்டால்
எஸ்.எம்.எஸ் களை பெற இயலாது. இவற்றை நிரந்திரமாக மீண்டும், மீண்டும்
activate செய்யாமல் பெறுவது எப்படி? இதற்க்கு windows live தளம்
உதவுகின்றது. login.live.com பக்கத்திற்கு சென்று windows live id மூலம்
லாகின் செய்யுங்கள், அக்கௌன்ட் இல்லையென்றால் sign up செய்து
உள்நுழையுங்கள், பின்னர் device பகுதியில் add phone கிளிக் செய்து உங்கள்
மொபைல் நம்பர் ஐ உள்ளீடு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மொபைலுக்கு
verification code அனுப்பப்படும். code ஐ உள்ளிட்டு verify
செய்துக்கொள்ளுங்கள். இனி இந்த முகவரிக்கு வரும் மெயில்கள் வந்தால்
subject உடன் உங்களுக்கு sms அனுப்பப்படும். நீங்கள் default ஆக வேறு
ஈமெயில் அட்ரஸ் களை பயன்படுத்துபவராக இருந்தால் அந்த முகவரியிலிருந்து
windows live id முகவரிக்கு மெயில்களை forward செய்துகொள்ளுங்கள் இதன்
மூலம் உங்கள் தற்போதைய முகவரிக்கு வரும் மெயில்களையும் sms மூலம்
பெறமுடியும். gmail userகள் மெயிலை forward செய்ய settings சென்று
Forwarding and POP/IMAP பகுதியில் Forward a copy of incoming mail to
இல் ரேடியோ பட்டனை கிளிக் செய்து windows live id ஐ இடவும். இங்கும்
உங்கள் மெயிலுக்கு verification code அனுப்பப்படும். அதனை verify செய்து
விட்டால் இனி உங்கள் gmail மெயில்களுக்கும் sms அனுப்பப்படும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக