புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
20 Posts - 3%
prajai
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_m10இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 2:42 pm

கனவு1

இங்கயும் முதல் கனவு மொபைல் தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இவங்களுக்கு மொபைல் இவங்களே வாங்கிக்கிட மாட்டங்க.எல்லாம் தானா வரும் எப்பிடின்னா ஏமாந்த சோனகிரி என்னமாதிரி எத்தன பேரு இருக்காங்க தெரியுமா?....

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... 100_4760



கனவு2

காதலனோ பாய்ஃப்ரண்டோ யாரா இருந்தாலும் அவங்களோட இருசக்கர வாகனத்தில் துப்பட்டாவ மூஞ்சில மறைச்சபடி பயணிப்பது......

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... AX930584


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 2:43 pm

கனவு3

குட்டைய்யா இருக்குறவங்களுக்குன்னு தயாரிக்கப்பட்ட இந்த ஹைகீல்ஸை எல்லாரும் போட்டு நடக்குறது ...சிலர் கீழே விழுகவும் செய்றாங்க.....

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Sexy-high-heels-108-6


கனவு4

காதுல வளையம் போடுறத மறந்துட்டு தொப்புளில் வளையம் போட்டுக்கிறது.....


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 2:43 pm

கனவு5

உடை மாத்துறது மாதிரி காதலை தினமும் மாத்தி நாலைந்து பேரையாவது மெண்டல் ஆக்குவது.....

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Thani



கனவு6

தெரியுமோ? தெரியாதோ? ஆனால் நாலு பசங்க அவங்கள கடக்கும்போது நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது......

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... DSC02624


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 2:44 pm

கனவு7

பியூட்டி பார்லர் போறோம்ன்னு சொல்லிட்டு பாக்குறவங்களயெல்லாம் பயமுறுத்துறது....
இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Beauty_parlour_mumbai_PE_1_20061106



கனவு8

எல்லாரையும் திரும்பி பாக்க வைக்கிற மாதிரி? டிரஸ் போட்டுக்கிறது.....

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... Chd5


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 2:44 pm

கனவு9

கை கால்ன்னு ஒரு இடம் விடாம பச்சை குத்திக்கிறது....

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... FractalTattoo



கனவு 10

ஆசையா காதலிச்சவனை விட்டுட்டு ஆஸ்திரேலியாவோ இல்ல அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டிக்கிறது....

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்.... _


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 16, 2009 2:50 pm

கண்டிப்பா இது உண்மை தான்.............. இன்னும் உங்க கிட்ட இருந்து சுவாரசியமான தகவலை எதிர் பார்க்கிறேன் செரீன் அவர்களே

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 2:52 pm

ஏன் மானிக் நீங்களும் மொனைல் வாங்கிக் கொடுத்து ஏமாந்தீங்களா???

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 16, 2009 2:53 pm

அய்யோ எனக்கு மொபைல் வாங்கவே காசு இல்லை. இதுல அடுத்தவங்களுக்கு மொபைலா முடியதுப்பா...... வேணும்னா மொபைலா மொபைலா சாங் தான் பாட முடியும்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 2:54 pm

Manik wrote:கண்டிப்பா இது உண்மை தான்.............. இன்னும் உங்க கிட்ட இருந்து சுவாரசியமான தகவலை எதிர் பார்க்கிறேன் செரீன் அவர்களே

எத வைச்சு உண்ம தான் என்று சொல்றீங்க மானிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 16, 2009 2:55 pm

இந்த மாதிரி ஏமாத்துறது நிறைய பாத்துருக்கேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக