புதிய பதிவுகள்
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
62 Posts - 42%
ayyasamy ram
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
jothi64
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
424 Posts - 48%
heezulia
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
297 Posts - 33%
Dr.S.Soundarapandian
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
29 Posts - 3%
prajai
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடன் அன்பை முறிக்குமா? Poll_c10கடன் அன்பை முறிக்குமா? Poll_m10கடன் அன்பை முறிக்குமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் அன்பை முறிக்குமா?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jul 10, 2010 1:02 am

கடன் என்ற சொல்லுக்கு ஏனைய மொழிகளில் இருக்கும் பொருளைவிட தமிழில் அதன் பொருள் வெறும் கொடுக்கல் என்பதைவிட மிகுதியானது. சில சொற்களின் பொருள் மொழி பெயர்ப்பில் முழுமையான பொருளைத் தந்துவிடாது.

அப்படிப்பட்ட சொற்கள் பல்வேறு மொழிகளிலும் உண்டு. ‘எச்சரிக்கை’ என்ற சொல்லை நாம் தமிழில் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல்லின் மூலம் திராவிட மொழித் தெகுப்பில் இடம்பெறும் மற்றொரு பழம் பெரும் மொழியான கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தது என்பதை பலர் அறியோம். எச்சரிக்கை என்பது பாதுகாப்பு மற்றும் கவனம் ஆகிய இரண்டும் தேவை என்பதை குறித்த ஒரே சொல். இதற்கு ஏற்ற சொல் பிறமொbகளில் கிடையாது.

எதற்கும் ‘எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்’ என்று சொல்வது ‘எண்ணம் சிதறாமல் கவனத்துடன்’ நடந்து கொள்ளவும் என்பதன் எளிமையான சொல் வடிவம் ‘எச்சரிக்கை’. இதற்கு ஆங்கிலத்தில் Caution and Alert என்கிற இரு சொற்களை அந்த வரியில் அமைத்து எழுதினால் தான் வரி அதே பொருள் மாறாமல் முழுமையாக அடையும். சரி கடனுக்கு வருவோம்.

ஏனைய துன்பங்களைப் போலவே பொருள் சார்ந்த தேவையும் அது இல்லையென்றால் ஏற்படும் துன்பமும் அளப்பெரியது. அதற்கு மாற்று வழி கடன் பெறுவது. அதனால்தான் என்னவோ இறுதியில் மிகவும் துயரம் மிக்கவனாக இருந்தான் இராவணன் என்பதை வலியுறுத்தும் விதமாக கடன் பெற்றான் நெஞ்சம் போல் என்ற சொற்றொடரை அமைத்திருந்தார் கம்பர்.

இன்றைய திகதியில் வங்கி அல்லது ஏதோ ஒரு வழியில் கடன் பெறாதவர் அல்லது கடனே இல்லாதவர் என்று எவரும் இலர். கடன் வாங்குவது என்பது தேவையாகவும் கடன் என்பது விற்பனையாகவும் ஆகிவிட்டதால் கடன் கொடுப்பது என்பது இன்றைய உலகில் பொருளியலுக்காக இயங்கும் மாபெரும் சந்தை. வாராக் கடன்கள் வங்கிகளையே வாரிவிடும்.

கடன் சுமை ஆகிப் போகும் போது வங்கிகள் காணாமல் போகின்றன. வங்கிகளினால் நட்டம் அடைபவர்கள் வங்கி நடத்துபவர்கள் அல்ல, அதில் பணம் செலுத்திவிட்டு வட்டி கிடைக்கும் என்று காத்திருந்தவர்கள்தான். கடன் பெற்றவர்களும் வங்கி நடத்துபவர்களும் வங்கி நலிவடையும் போது வேலை, தொழில் இழப்பு என்பது தவிர்த்து பெரிதாக நலிவு அடைவதில்லை.

ஏற்கனவே இருக்கும் அறிவு நுட்பத்தால் அதே போன்று வேறொரு பெயரில் அவர்களே மீண்டும் திறந்து விடுவார்கள். வங்கி மூழ்குவது ஒட்டுமொத்தமாக பயனீட்டாளர்களின் பாதிப்பாக அமையுமே அன்றி வங்கி உரிமையாளர்களுக்கு பெரிதாக நட்டம் எதுவும் ஏற்படுவதில்லை.

அப்படியே ஏற்பட்டு இருந்தாலும் அவர்கள் அதில் முதலீடு செய்தது கண்டிப்பாக பாட்டன் முப்பாட்டன் சொத்தாகவும் இருக்காது. எங்கேயோ விரைவாக ஈட்டியதை இங்கே இழக்கிறார்கள். பெரும் முதலீட்டில் நட்டமும் பெரிதாகத்தான் இருக்கும். கந்து வட்டிகளை அது போன்ற வங்கிகளை விடுவோம். அவை எந்த ஒரு நெறிமுறை விதியிலும் அடங்காதன.

‘நான் கடனே வாங்க மாட்டேன்’ என்று எந்த ஒருவரும் அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது. ஏதாவது ஒரு சூழலில் இருப்புக்கு மிகுதியாக பணத்தின் தேவை ஏற்படும் போது கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது

கடன் அன்பை முறிக்குமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 1:11 am

அருமை நண்பரே... சிறந்த கட்டுரை கடன் அன்பை முறிக்குமா? 678642

கடன் அன்பை முறிக்குமா? Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக