புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
70 Posts - 55%
heezulia
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
1 Post - 1%
prajai
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_m10கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடிக்கணக்கானோர் ரசித்த ஆட்டம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 11:05 am

தென்னாப்பிரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.


உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ரசிகர்களைக் கொண்ட உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த ஜூன் 11-ம் தேதி கோலாகலமாகத் துவங்கியது.

தென்னாப்பிரிக்காவின் 9 முக்கிய நகரங்களில் உள்ள 10 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி ஆட்டம் நடைபெற்ற சாக்கர்சிட்டி மைதானம் ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டது. 84,490 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்கும் பிரமாண்ட மைதானம் இது.

உலகின் அனைத்து கண்டங்களில் இருந்து 32 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன.கடந்த முறை உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸ் அணிகள் முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து வெளியேறின.

இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாகக் கருதப்பட்ட போர்ச்சுகல் அணி இரண்டாவது சுற்றிலும், ஆர்ஜென்டீனா, பிரேசில் அணிகள் காலிறுதியிலும் தோற்று போட்டியிலிருந்து வெளியேறின. மற்றொரு அணியான ஜெர்மனி அரை இறுதியில் ஸ்பெயினிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

முதல் சுற்றில் தட்டுத்தடுமாறிய ஸ்பெயின் அணி லீக் ஆட்டங்கள் நீங்கலாக மற்ற சுற்றுகளில் தலா ஒரு கோல் அடித்தே இறுதி ஆட்டம் வரை முன்னேறியது.

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய மற்றொரு அணியான நெதர்லாந்து ஆரம்பம் முதலே தோல்வியில்லாமல் பலம் வாய்ந்த பிரேசில் உள்ளிட்ட அணிகளை வென்று கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த முன்னணி நாடுகள் போட்டியிலிருந்து வெளியேறியதால் இந்த முறையும் ஐரோப்பா கண்டத்திற்கே கோப்பை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இது தவிர இந்த முறை ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ஆக்டோபஸ், கால்பந்து ஆட்ட முடிவுகள் பற்றி அற்புதமாக ஆரூடம் கணித்து பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூரைச் சேர்ந்த கிளி (மணி) மற்றும் முதலை, கோட்டயம் பிஷப் என ஏராளமானோர் ஆரூடம் கூறினர்.

இதுவரை அணிகளையும், வீரர்களையும் நம்பி வந்த ரசிகர்கள் முதன்முறையாக ஆக்டோபûஸ நம்ப ஆரம்பித்தனர்.

இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட் விலை ரூ.7,500 முதல் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தலைவர்கள் இறுதி ஆட்டத்தை காண்பதற்காக ஜோகன்னஸ்பர்க் நகருக்கு சென்றனர். நெரிசலை சமாளிப்பதற்காக பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.140 கோடி, இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.110 கோடி, அரை இறுதியில் தோற்ற இரு அணிகளுக்கு தலா ரூ.92 கோடி, காலிறுதியில் தோல்வியுற்ற 4 அணிகளுக்கு தலா ரூ.36.8 கோடி,இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மற்றும் லீக் ஆட்டங்களில் விளையாடிய அணிகளுக்கு பரிசுத் தொகை என மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

இது மட்டுமின்றி அந்தந்த நாடுகளும் தங்களின் வீரர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கின. இந்த உலகக் கோப்பையோடு 3 உலகக் கோப்பைகளில் விளையாடிய ஜெர்மனியின் நட்சத்திர வீரர் மிரோஸ்லேவ் க்ளோஸ், காயம் காரணமாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனால் பிரேசிலின் ரொனால்டோ உலகக் கோப்பைகளில் அடித்துள்ள 15 கோல்கள் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பை ஒரு கோலில் தவறவிட்டார்.

லீக் சுற்றில் வடகொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அதிகபட்சமாக 7 கோல்கள் அடித்து இந்த உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றது.

இந்த ஆண்டின் நட்சத்திர வீரர்கள் என கூறப்பட்ட ஆர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, இங்கிலாந்தின் வேய்ன் ரூனி ஆகியோர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இறுதிப்போட்டியை நேரிலும், தொலைக்காட்சிகளிலும், பல்வேறு நகரங்களின் பொழுதுபோக்கு பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளிலும் கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

கொலம்பியாவின் பிரபல பாடகி ஷகிரா கடந்த ஒரு மாதமாக போட்டி நடைபெறும் மைதானங்களில் வாகா வாகா பாடல்களை பாடினார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 12, 2010 11:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக