புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!
Page 1 of 1 •
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் : பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!
இத்தாலியில் பிரமாண்ட கப்பல் ஒன்றில் நடந்து கொண்டிருந்த கமல் பட ஷூட்டிங்கின்போது, த்ரிஷா மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு கப்பல் பாதுகாவலர்கள் த்ரிஷாவை பத்திரமாக மீட்டனர். கமல்ஹாசன், மாதவன், த்ரிஷா நடிக்கும் படம் ‘மன்மதன் அம்பு’. கே.எஸ்.ரவிகுமார் டைரக்ட் செய்கிறார். படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 வாரமாக நடந்து வருகிறது. தற்போது இத்தாலியில் படப்பிடிப்பு நடக்கிறது. கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் நடிக்கும் காட்சிகள் அங்குள்ள பிரமாண்ட கப்பலில் படமாகி வருகிறது.
‘டைட்டானிக்’ போன்ற பிரமாண்ட பயணிகள் கப்பலான இதில் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். கப்பல் மொத்தம் 18 அடுக்குகள் கொண்டது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எலிவேட்டர், லிப்ட் வசதிகள் உள்ளன. நடுக்கடலில் கப்பல் செல்லும்போது காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கப்பலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படக்குழுவினரிடம் வரைபடம் (மேப்) தரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு இடத்தில் கமல், த்ரிஷா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு, பின்னர் லொகேஷன் மாற்றப்பட்டது. படக் குழுவினர் இடம் மாறினர். த்ரிஷாவுடன் அவரது அம்மா உமாவும் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார். இருவரும் படக் குழுவினரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலில் திடீரென்று த்ரிஷாவை தவறவிட்ட அவரது அம்மா சுற்றும்முற்றும் தேடினார். த்ரிஷா வழிதவறி வேறுபக்கம் சென்றுவிட்டது தெரியவந்தது. பட குழுவினருக்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து அடுக்குகளுக்கும் ஆட்கள் அனுப்பப்பட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகே த்ரிஷாவை கண்டுபிடிக்க முடிந்தது. ஏதோ ஒரு இடத்தில் ஷாப்பிங்கில் த்ரிஷா மூழ்கியது தெரிந்தது. அதன்பிறகே படக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இத்தாலியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய த்ரிஷாவின் அம்மா, இந்த தகவலை நமது நிருபரிடம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “டைட்டானிக் படத்தில் வருவதுபோல பிரமாண்ட கப்பலில் ‘மன்மதன் அம்பு’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சாதாரண பயணிகளும் உண்டு, கோடீஸ்வர பயணிகளும் இருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்போல் 5 ஓட்டல்கள் இதில் உள்ளன. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும். கூட்டத்தில் த்ரிஷாவும், நானும் பிரிந்து சென்றுவிட்டோம். செல்போன்கூட வேலை செய்யவில்லை. மகள் மாயமானதில் கொஞ்சம் பயந்து விட்டேன். படக் குழுவினரும், பாதுகாவலர்களும் நீண்ட நேரம் தேடி த்ரிஷாவை அழைத்து வந்தனர். அதன் பிறகுதான் நிம்மதி அடைந்தேன். இதுபோல் 2 முறை நடந்துவிட்டது. அதன்பிறகு எங்கு சென்றாலும் பட குழுவினருடனே சென்றோம். இன்னும் ஒரு மாதம் அங்கு ஷூட்டிங் நடக்கிறது” என்றார்.

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
இப்படியெல்லாம் பரபரப்பான செய்தி கொடுத்த படம் நன்றாக ஓடும் என்று i திகம்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பப்ளிக்கா சொல்லாதீங்க ரபீக் மீடியா காரங்க கேட்டுட போறாங்க
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
thiva
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திவா wrote:ரபீக் wrote:எதாவது பாருக்குள்ளே போயிருக்கும் நம்ம த்ரிஷா
எதுக்கு சிரிக்கிறீங்க ? அவங்க இ சி ஆர் ரோட்ல போடாத ஆட்டமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|