புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
56 Posts - 73%
heezulia
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
221 Posts - 75%
heezulia
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
8 Posts - 3%
prajai
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
3 Posts - 1%
Barushree
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_m1078 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 10:54 am

பிரிட்டனை சேர்ந்த 78 வயது தாத்தா ஒருவர், குழந்தை பெற்றெடுத்து, இதற்கு முன்பு நிகழ்ந்த சாதனையை முறியடித்துள்ளார். "இதற்காக நான் வயாக்ரா பயன்படுத்தவில்லை' என்று அவர் கூறுகிறார்.
பிரிட்டனை சேர்ந்தவர் ரேமண்ட் கால்வெர்ட் (78). இவருக்கும், சார்லெட் கால்வெர்ட் (25) என்ற பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ரேமண்ட், பிரிட்டனின் "ஓல்டு' அப்பா என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு, டென்னிஸ் எலாம் (76) என்பவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

சார்லெட்டின் அம்மாவுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின் தான், சார்லெட்டிடம் ரேமண்ட் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரேமண்ட் கூறியதாவது:

உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன் நானாக தான் இருக்க முடியும். இந்த குழந்தையை திட்டமிட்டே பெற்றேன். இதற்காக நான் வயாக்ரா போன்று எதுவும் பயன்படுத்தவில்லை. சார்லெட்டை நான் முதன் முதலாக பார்த்த போது அவளுக்கு வயது 16. அவள் விடுமுறை காலங்களில் எங்கள் வீட்டுக்கு வந்து, என்னுடனும், என் குழந்தைகளுடனும் பொழுதை கழிப்பாள்.

நாளாக நாளாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது தெரிய வந்தது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். காதலிக்க ஆரம்பித்த காலத்தில், என் குழந்தைகளுக்கு தெரியாமல் நான் அவளை முத்தமிடுவேன். இவ்வாறு ரேமண்ட் கூறினார். சார்லெட் கூறுகையில், "கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதை நிறுத்தியவுடனேயே நான் கருத்தரித்து விட்டேன். ஒரு வயதானவருடன் வாழப் போகிறோமென்பது, எனக்கு சற்று ஆச்சரிய மாகத்தான் இருந்தது' என்று தெரிவித்தார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 12, 2010 10:56 am

கலைக்காலம்,கலிக்காலம்,இது தானா ?


நன்றி தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 11:03 am

கலிக்காலம் 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Icon_eek 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Icon_eek 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Icon_eek 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா Icon_eek 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக