ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

2 posters

Go down

வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம் Empty வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Post by ரபீக் Mon Jul 12, 2010 10:52 am

ஏர் பிரான்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து வடகிழக்கு பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
405 பயணிகள், 18 ஊழியர்களுடன் ஏர் பிரான்ஸ் 443 என்ற விமானம் ரியோவில் இருந்து பாரீஸ் புறப்பட்டது. புறப்பட்ட 30 ‌நி‌மிட‌ம் கழித்து ரியோ விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் பேசினார் என்று பிரேசிலில் உள்ள ஏர் பிரான்ஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வடகிழக்கு பிரேசிலில் ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள், ஊழியர்கள் அனைவரையும் பத்திரமாக இறக்கிவிட்டு விமானம் சோதிக்கப்பட்டது. 5 மணி நேர சோதனைக்குப் பின்னர் எந்தவிதமான வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை எ‌ன்று பே‌ச்சாள‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதே விமான பாதையில் வடகிழக்கு பிரேசில் கடல் பகுதியில் கடந்த ஜூன் மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பே‌ர் உயிரிழந்தனர். அ‌ந்த ‌விமான ‌வி‌ப‌த்து கு‌றி‌த்து இதுவரை ச‌ரியான காரண‌ம் க‌ண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்லை என்பது குறிபிடத்தக்கது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம் Empty Re: வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Post by kalaimoon70 Mon Jul 12, 2010 11:09 am

என்ன கொடுமை சார் இது


நன்றி தோழரே .பகிர்வுக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்
» பிரான்ஸ் ஈபிள் கோபுரத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
» தொழில்நுட்பக் கோளாறு: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum