Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல கோடியில் புரண்ட முக்கோண திட்டம் வேஸ்ட் ; சீனாவை இந்தியா முந்துகிறது மக்கள் தொகையில்..
2 posters
Page 1 of 1
பல கோடியில் புரண்ட முக்கோண திட்டம் வேஸ்ட் ; சீனாவை இந்தியா முந்துகிறது மக்கள் தொகையில்..
பல கோடியில் புரண்ட முக்கோண திட்டம் வேஸ்ட் ; சீனாவை இந்தியா முந்துகிறது மக்கள் தொகையில்..
புதுடில்லி: எதுல முந்துகிறோமா, இல்லையோ , ஆனால் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணி நாடாக திகழ்ந்திட இன்னும் 40 ஆண்டுகள் தான் காத்திருக்க வேண்டுமாம். அதாவது 2050 ல் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடானா சீனாவை விட உயர்ந்து நிற்குமாம் இந்தியா. கடந்த 100 ஆண்டில் மக்கள் தொகை 5 மடங்கு அதிகரித்திருக்கிறதாம். ஆனால் அந்த அளவிற்கு தேவைகள், வளர்ச்சி கட்டமைப்புகள் எந்த அளவிற்கு இருக்கும் என்று இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சுகாதார ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் ஜனசக்ந்தியா தீர்த்த கோஷ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: இந்தியாவின் மக்கள் தொகை விறு, விறுவென உயர்ந்து வருகிறது. மக்கள் தொகையில் கடந்த 5 ஆண்டில் 1. 4 சத வளர்ச்சி கண்டுள்ள இந்தியா, சீனாவை ( 0.6 மட்டும் வளர்ச்சி ) விட உயர்ந்துதுள்ளது . 2009 ம் ஆண்டு வரை இந்தியா 119. 8 கோடி , சீனா 134.5 கோடி , பாகிஸ்தான் 18 கோடி ஆகும். வரும் 2050 ல் இந்திய மக்கள்தொகை 161. 38 கோடியாக இருக்குமாம், சீனா 141. 7 கோடியாக இருக்கும்.
பிற நாடுகளை விட நம்ம மாநிலம் பெரிசு : இதில் ஒரு சுவராஸ்ய தகவல் என்னவெனில் இந்தியாவின் சில குறிப்பிட்ட மாநிலங்களின் மக்கள் தொகை மட்டும் சில நாட்டு மக்கள் தொகையை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாம். அதாவது எடுத்துக்காட்டிற்கு உத்திரபிரதேச மாநிலம் 18.3 கோடி என்றால் இது பிரேசில் ( 18. 7 கோடி ) நாட்டு மக்கள் தொகையை ஒட்டியது . மகாராஷ்ட்டிரா (10. 4 கோடி ), மெக்சிகோ ( 10.4 கோடி ) , பீகார் 9 கோடி என்றால் ஜெர்மனி 8. 3 கோடியை விட அதிகம்.
2026 ல் இந்தியா கூடுதலாக 30 கோடி மக்ககளை பெற்று விடும். இதில் உ .பி., மாநிலம் 22 சத பங்கையும், பீகார் 8 சதவீதத்தையும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தலா 7 சதவீதத்தையும், தென்மாநிலங்கள் மொத்தம் 13 சதத்தையும் பெறு(!) வதில் பங்கு பெறும்.
குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு : நமது நாட்டில் குடும்ப நல திட்டம்.., அதாவது குழந்தை பேறு கட்டுப்படுத்துவதற்காக பல நூறு கோடிகளை விழுங்கிய இந்த முக்கோண திட்டம் ( நாம் இருவர் நமக்கு இருவர் ) எதிர்பார்த்த பலனை தரவில்லையாம். அதிகப்பட்சமாக சட்டீஸ்கரிலும், ஜார்கண்டிலும் போதிய பலன் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இந்திய மக்கள் தொகையின் அபார வளர்ச்சிக்கு குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு, மேலும் குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் , 18 வயது நிரம்பும் முன்னதாக நடக்கும் திருமணம் மற்றும் குழந்தை பேறு ஆகியன காரணமாக சொல்லப்படுகிறது. எப்படியோ இந்தியா வேளாண் உற்பத்தியை இன்னும் அதிகரிக்க முடியாமல் திணறி வரும் வேளையில் இந்தச்செய்தி எதிர்கால கவலையை அதிகரிக்கும் என்பது மட்டுமே உண்மை....எதுலவது முன்னேறன சரிப்பா.....

![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: பல கோடியில் புரண்ட முக்கோண திட்டம் வேஸ்ட் ; சீனாவை இந்தியா முந்துகிறது மக்கள் தொகையில்..
சுவையான தகவல் சுவைபட நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![பல கோடியில் புரண்ட முக்கோண திட்டம் வேஸ்ட் ; சீனாவை இந்தியா முந்துகிறது மக்கள் தொகையில்.. Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!
» சீனாவை முந்தும் இந்திய மக்கள் தொகை
» ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம்
» பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சும்
» 2050 ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|