ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா

3 posters

Go down

முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா Empty முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா

Post by ரபீக் Sun Jul 11, 2010 6:08 pm

ஜெகன்மோகன் ரெட்டிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. முதல்-மந்திரி ஆகவும் அவருக்கு தகுதி உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வர வில்லை. ஏதாவது செயலில் ஈடுபட்டால் முதல்வர் பதவி உடனே வந்து விடாது. முதல்-மந்திரி பதவியில் நான் தனி ஆளாக இல்லை. என் பின்னால் காங்கிரஸ் கட்சி உள்ளது என்று ஆந்திர முதல் மந்திரி ரோசய்யா தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்-மந்திரி ரோசய்யா ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி பதவிக்கு ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் அதற்கு அவர் நீண்ட நாள் காத்திருக்க வேண்டும். வெகு நாட்கள் காத்திருந்த பிறகு அவர் முதல்-மந்திரி பதவியை தனக்கு தருமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அவசரப்படுகிறார்.

முதல்- மந்திரியை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சம்பிரதாயம் உள்ளது. அதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு சரியான ஆலோசனை சொல்ல ஆள் இல்லை.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. முதல்-மந்திரி ஆகவும் அவருக்கு தகுதி உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வர வில்லை. ஏதாவது செயலில் ஈடுபட்டால் முதல்வர் பதவி உடனே வந்து விடாது. முதல்-மந்திரி பதவியில் நான் தனி ஆளாக இல்லை. என் பின்னால் காங்கிரஸ் கட்சி உள்ளது.

நான் அஸ்தமிக்கும் சூரியன் மட்டுமல்ல, உதயமாகும் சூரியனும் நான் தான். முன்பு நிதி மந்திரியாக இருந்த போது நிறைய நேரம் கிடைத்தது. அப்போது எல்லோருடனும் சிரித்து பேசுவேன். இப்போது முதல்-மந்திரியான பிறகு பொறுப்பு கூடி விட்டது. 20 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டி உள்ளது. இதனால் அடிக்கடி கோபம் வருகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி மீது நான் விரோத போக்கை கடைபிடிக்கவில்லை. ராஜசேகர ரெட்டி மிகப்பெரிய தலைவர் அதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா Empty Re: முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா

Post by kalaimoon70 Sun Jul 11, 2010 7:42 pm

பதவி படுத்தும் பாடு .


நன்றி தோழரே


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா Empty முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா

Post by raj001 Sun Jul 11, 2010 8:12 pm

அவர் சும்மா இருந்தாலும் குட இருக்குறவங்க சும்மா இருக்க உடமட்டங்க......\இதுதான் அரசியல்..... சோகம் சோகம் சோகம்
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா Empty Re: முதல்வர் பதவிக்கு ஜெகன்மோகன் அவசரப்படுவது சரியல்ல: ரோசய்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum