புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_vote_lcapபெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_voting_barபெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_vote_lcapபெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_voting_barபெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_vote_lcapபெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_voting_barபெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்!


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jul 11, 2010 4:42 pm


பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்!

பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! ஆய்வில் தகவல், ஆபத்து நேரும் என்று எச்சரிக்கை

பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டே செல்கின்றது என்றும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக 10 வயதுக்குள் பூப்படைந்து விடுவார்கள் என்று டென்மார்க்கில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது. இந்தக் கணிப்பீட்டு முடிவு பிரித்தானியாவுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆண்டு காலபகுதிக்குள் இந்நிலை நிச்சயம் ஏற்பட்டு விடும் அந்த ஆய்வு அடித்துக் கூறுகின்றது. சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 9 வயது 10மாதங்களில் தற்போது ஆரம்பமாகி விடுகிறது என்றும் 1991 களில் சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 10 வயது 10 மாதங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

இந்நிலையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் 10 வயதுக்குள்ளாகவே பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது என்று ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். சின்ன வயதில் பூப்படைகின்றமை புற்று நோய் ஏற்படக் காரணம் ஆகி விடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள்.

அத்துடன் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் காரணமாகக் கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சின்ன வயதில் அவர்கள் பருவம் அடைகின்றமை கட்டிளம் பருவக் காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே அவர்கள் எதிர்கொள்கின்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

உணவில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்களின் தாக்கத்தாலேயே பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு செல்கின்றது என்று ஆய்வில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் அதிக அளவில் சாப்பிடுகின்றமையும் இதற்கு இன்னொரு காரணம் ஆக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.



பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 4:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jul 11, 2010 4:48 pm

ரபீக் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?



பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 4:52 pm

அப்புகுட்டி wrote:
ரபீக் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?

பொதுவான அதிர்ச்சிதான் ,,,பூமி அதிர்வு மாதிரி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 30, 2010 1:26 am

ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:
ரபீக் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?

பொதுவான அதிர்ச்சிதான் ,,,பூமி அதிர்வு மாதிரி
ஓகே!!!! ஓகே!!!!

நம்பிட்டோம் ஜொள்ளு



பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Jul 30, 2010 7:41 am

நான் கலியாணம் செய்யக்க எண்ட பொன்னம்மாவுக்கு வயசு பதினஞ்சு ...அப்ப பாருங்களேன் ராசா ...எல்லாம் காலம் போன போக்குத்தான்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 2:00 am

அலட்டல் அம்பலத்தார் wrote:நான் கலியாணம் செய்யக்க எண்ட பொன்னம்மாவுக்கு வயசு பதினஞ்சு ...அப்ப பாருங்களேன் ராசா ...எல்லாம்
காலம் போன போக்குத்தான்

அப்படியா தாத்தா சொல்லவே இல்லை ஜாலி ஜாலி



பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக