புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_c10மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_m10மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_c10 
30 Posts - 88%
heezulia
மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_c10மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_m10மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_c10மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_m10மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 1:28 pm

மகாராஷ்டிராவில் உள்ள எப்எம் நிலையங்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரித்துள்ளார்.

'மராத்தி' தொடர்பாக பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோர் ஒவ்வொரு துறையினராக பிடித்து தாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது எப்.எம். வானொலி நிலையங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனியார் எப்எம் வானொலி நிலையங்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்புவதே இல்லை என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

வாரத்தின் ஏழு நாட்களும் அவர்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். இன்றே அதை ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவசேனாவின் போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டி வரும். கடும் விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sun Jul 11, 2010 2:10 pm

போக போக பல்த்க்கரே கையில் இந்திய இருக்க போகிறது மராத்தி மராத்தி மொழி பிரச்சினை உருவாக்க போகிறார்......அவருடைய நகரங்களில் முழுவதும் மராத்தி தான் பேசவேண்டும் மாம் வேற மொழியில் பேசினால் அடிப்பர்கலம்.....என்ன கொடும சார்........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 4:22 am

raj001 wrote:போக போக பல்த்க்கரே கையில் இந்திய இருக்க போகிறது மராத்தி மராத்தி மொழி பிரச்சினை உருவாக்க போகிறார்......அவருடைய நகரங்களில் முழுவதும் மராத்தி தான் பேசவேண்டும் மாம் வேற மொழியில் பேசினால் அடிப்பர்கலம்.....என்ன கொடும சார்........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக