ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மரண தேதியை அறிய

+4
balagkkl
செரின்
ரூபன்
thesa
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty உங்கள் மரண தேதியை அறிய

Post by thesa Thu Jul 16, 2009 5:19 pm

உங்கள் மரண தேதியை அறிய 24321612

இறக்கும் நாள் நமக்கு தெரிந்தால் வாழும் நாள்



நரகமாகிவிடும். உங்கள் மரண தேதியை அறிந்து


கொள்ள இந்த தளம் உதவுகிறது. உங்கள்


பிறந்த நாள்-மாதம்-வருடம் - நீங்கள் ஆணா -


பெண்ணா - உங்களுடைய body mass index

உங்கள் மரண தேதியை அறிய 67734372

(BMI-Body mass index அறிந்து கொள்ள


உங்களுடைய உயரம் -அதற்குரிய எடை -


நீங்கள் தெரிவித்தால் உங்களுடைய BMI


எண் தெரியும்-BMI பார்க்கும் விவரம்


கீழே கொடுத்துள்ளார்கள்.) - நீங்கள் புகைப்


பழக்கம் உள்ளவரா என தெரிவித்து


Check your Death Clock சுட்டியை அழுத்தினால்


சில நொடிகளில் நீங்கள் இறக்கும் நாளை


தெரிவிக்கும்.

உங்கள் மரண தேதியை அறிய 20497487

உடன் இருப்பில் உள்ள


வினாடிகள் குறைந்துகொண்டே வரும்.


இதை விளையாட்டுக்காக எடுத்துக்


கொள்ளுங்கள்.இதை பார்த்து மனம்


குழம்ப வேண்டாம். நமக்கு என்று மரணக்


கணக்கு ஏற்கனவே எழுதிவிட்டான் இறைவன்.


இருக்கும் வரை நல்லதை செய்வோம் -


நல்லதே நடக்கும்.

அந்த தள முகவரி:-http://deathclock.com/

மூலம் :வேலன் அவர்களின் தளத்திலிருந்து
நன்றி: வேலன்
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by thesa Thu Jul 16, 2009 5:20 pm


Your Personal Day of Death is...
உங்கள் மரண தேதியை அறிய Rip_bottom


Thursday, March 20, 2059






Seconds left to live...



1,567,527,,,,

my count down start

thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by ரூபன் Thu Jul 16, 2009 5:25 pm

ரொம்பப் பயப்படுத்துரின்களே அதிர்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by செரின் Thu Jul 16, 2009 5:25 pm

வெப்சைடில வைரஸ் இருக்குபோல உள்ள போக முடியுதில்ல தீசா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by balagkkl Thu Jul 16, 2009 5:47 pm

எனக்கு
உங்கள் மரண தேதியை அறிய Deathh
புன்னகை
balagkkl
balagkkl
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by சிவா Thu Jul 16, 2009 5:55 pm

உங்கள் மரண தேதியை அறிய Rip_top
உங்களின் கடைசிக் காலத்திற்கான கௌண்டவுன் இங்கிருந்து ஆரம்பம் Mr.சிவா
உங்கள் மரண தேதியை அறிய Rip_bottom


Wednesday, November 13, 2041




Seconds left to live...




1,020,095,380
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by ரூபன் Thu Jul 16, 2009 6:01 pm

paavam periyappu ennaividduddu pokapporaare அழுகை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by சிவா Thu Jul 16, 2009 6:03 pm

அழுவாதீங்க! களஞ்சியத்தின் உரிமையை உங்களுக்கு உயில் எழுதிவிட்டுத்தான் போவேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by ரூபன் Thu Jul 16, 2009 6:06 pm

நான் அந்தத்தகுதி அற்றவன் பெரியப்பு சோகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by சிவா Thu Jul 16, 2009 6:12 pm

உன்னால் முடியாது என்பது இவ்வுலகில் எதுவுமேயில்லை! -சிவா அநியாயம்

நான் சில மன்றங்களில் உறுப்பியம் பெற்று என் பதிவுகளை பதிந்து வந்தேன், ஆனால் அங்குள்ளவர்கள் அவர்களுக்கு வேண்டியவர்கள் என் வீட்டுப் பசு இன்று கன்றுக்குட்டி ஈன்றது என்று எழுதினால் போதும், வரிந்து கட்டிக்கொண்டு வந்து பின்பாட்டுப் பாடுவார்கள்.

ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்து சிறந்த பதிவுகளை வெளியிட்டலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த விரக்தியில் உருவானதுதான் இந்த ஈகரை தமிழ் களஞ்சியம். அவர்களின் தளம் ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இப்பொழுது நம் தளமே வெகு வேகமாக வளர்ந்து வருகிறது என் அன்பு நெஞ்சங்களின் உதவியுடன்!!!

இப்பொழுது சொல்லுங்கள் மனிதன் நினைத்தால் சாதிக்க இயலாது என்று ஒன்று உள்ளதா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் மரண தேதியை அறிய Empty Re: உங்கள் மரண தேதியை அறிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum