Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
+5
செந்தில்
ரிபாஸ்
உதயசுதா
சரவணன்
ரபீக்
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
First topic message reminder :
சென்னையில் நடந்த கலைஞர் இசையருவி தொலைக்காட்சி விழாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அபிமான நடிகர் என்ற விருதினை, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கலைஞர் இசையருவி தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள், மற்றும் இசைக்கேற்ப நடித்தவர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
அதில் ரசிகர்கள் அபிமான நடிகர் விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் தரணி வழங்கினர்.
சிறந்த அறிமுகப் பாடகராக ராகுல் நம்பியாருக்கு இயக்குநர் வசந்த் விருது வழங்கினார்.
சிறந்த அறிமுகப்பாடகி விருது நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியாவுக்கு கிடைத்தது.
சிறந்த அறிமுக இசையமைப்பாளர் விருதை வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இசையமைப்பாளர் வி.செல்வகணேஷுக்கு இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் வழங்கினார்.
'அசிலிபிசிலி' சிறந்த பாடல்!
சிறந்த அறிமுகப்பாடலாக ஆதவன் படத்தில் இடம் பெற்ற அசிலி பிசிலி பாடல் தேர்வானது.
இந்தப் பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.
சிறந்த முறையில் பாடலை காட்சிப்படுத்துவதற்கான விருதை சர்வம் படத்துக்காக டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த பாடல்ஆசிரியருக்கான விருது கவிஞர் பா.விஜய்க்கும், பாடகி விருது சின்மயிக்கும், சர்வதேச இசை சாதனையாளர் விருது ஏ.ஆர்.ரஹ்குமானுக்கும் வழங்கப்பட்டது.
பாடல் காட்சியில் சிறந்த நடிப்புக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது. ஒளிப்பதிவில் சிறந்த பாடலாக பொக்கிஷம் படத்தில் இடம் பெற்ற `நிலா நீ அது வானம்' பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கருணாஸுக்கு சிறந்த குத்துப்பாட்டு விருது
சிறந்த குத்துப்பாட்டுக்கான இசையமைப்பாளர் விருது ராஜாதி ராஜா படத்துக்கு இசைமைத்த நடிகரும் இசையமைப்பாளருமான கருணாசுக்கும், பின்னணி இசைக்கான விருது உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்த ஸ்ருதி ஹாசனுக்கும் கிடைத்தது. ஸ்ருதி ஹாசனுக்கு விருதை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.
விழாவில் கலைஞர் டி.வி.யின் முதன்மை நிர்வாகி அமிர்தம், இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
விழாவில் கவிஞர் வாலிக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிமணியத்துக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
டாக்டர் நீங்க அவசரபட்டு எதுவும் முடிவு எடுத்துடாதீங்கதிவா wrote:சத்தியமா எனக்கு ஒன்னு விளங்கல ஏன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க , அந்த பட்டதிக்கான மரியாதையே போச்சு![]()
![ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 3 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
எனக்கும் தெரியும் இது கலாநிதி பட்டம் என்று ஆனா இதற்க்கு விஜய் எந்தவகையில் பொருத்தம் என புரியவில்லைராஜா wrote:டாக்டர் நீங்க அவசரபட்டு எதுவும் முடிவு எடுத்துடாதீங்கதிவா wrote:சத்தியமா எனக்கு ஒன்னு விளங்கல ஏன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க , அந்த பட்டதிக்கான மரியாதையே போச்சு![]()
, இது வேற டாக்டர் பட்டம் , (நம்ம நாட்டுல அரசியல் வியாதிங்க , சினிமா காரணுங்க , கல்வி தந்தைகள் இவனுங்க எல்லாம் தனக்கு தானே கொடுத்துக்குறது )
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
பிச்ச wrote:இந்த விருதை வாங்கும் பொழுது விஜய் எந்த அளவிற்கு மனக்கஷ்ட்டம் அடைந்திருப்பாரோ!
![ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 3 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)

![ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 3 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?
» கதாநாயகனாகும் உதயநிதி ஸ்டாலின்
» டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?!
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்
» விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|